இந்தியா – வேளாண்தொழில் பொருத்துக பகுதி 1
1. பசுமைப்புரட்சி - அ) பால் பொருட்கள்
2. வெண்மைப்புரட்சி - ஆ) முட்டை மற்றும் கோழிப்பண்ணை
3. சாம்பல் புரடசி - இ) எண்ணெய் வித்துக்கள்
4. மஞ்சள் புரட்சி - ஈ) வேளாண் உற்பத்தி
5. நீலப்புரட்சி - உ) கால்நடை வளர்த்தல்
- ஊ) கடல் பொருட்கள்
2. வெண்மைப்புரட்சி - ஆ) முட்டை மற்றும் கோழிப்பண்ணை
3. சாம்பல் புரடசி - இ) எண்ணெய் வித்துக்கள்
4. மஞ்சள் புரட்சி - ஈ) வேளாண் உற்பத்தி
5. நீலப்புரட்சி - உ) கால்நடை வளர்த்தல்
- ஊ) கடல் பொருட்கள்
விடை: 1 (ஈ): 2 (அ): 3 (ஆ): 4 (இ): 5 (ஊ)
1. காப்பி - அ) இழைப்பயிர்
2. ரப்பர் - ஆ) குஜராத்
3. கரும்பு - இ) உலகின் மூன்றாவது உற்பத்தி
4. பருத்தி - ஈ) வெப்பமண்டலப்பயிர்
5. புகையிலை - உ) தன்னிறைவு வேளாண்மை
6. எண்ணெய் வித்துக்கள் - ஊ) தோட்டப்பயிர்
- எ) கர்நாடகம்
2. ரப்பர் - ஆ) குஜராத்
3. கரும்பு - இ) உலகின் மூன்றாவது உற்பத்தி
4. பருத்தி - ஈ) வெப்பமண்டலப்பயிர்
5. புகையிலை - உ) தன்னிறைவு வேளாண்மை
6. எண்ணெய் வித்துக்கள் - ஊ) தோட்டப்பயிர்
- எ) கர்நாடகம்
விடை: 1 (எ): 2 (ஊ): 3 (ஈ): 4 (அ): 5 (இ): 6 (ஆ)
No comments:
Post a Comment