LATEST

Tuesday, February 4, 2020

தொலை நுண்ணுணர்வு பொருத்துக பகுதி 1

தொலை நுண்ணுணர்வு 

பொருத்துக பகுதி 1

1. புவியியல் அளவு                 -        அ) சிறந்த தொழில்நுட்பம்
2. தொலை நுண்ணுணர்வு       -         ஆ) பொருட்களில் பிரதிபலித்தல்
3. தொலை உணர்விகள்          -         இ) அடர்ந்த காட்டுப்பகுதி
4. மின்காந்த சக்தி                   -         ஈ) சிறந்த கருவி
5. புPளு                                  -          உ) செயற்கைக் கோள்
                                     -       ஊ) உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி
 
விடை: 1 (இ): 2 (அ): 3 (உ): 4 (ஆ): 5 (ஊ)
 
1. வான்வழி பதிமங்கள்          -          அ) லேண்ட்சாட்
2. முதல் வானிலைச் செயற்கைகோள்         -        ஆ) பிரான்சு
3. புவிவளநுட்ப செயற்கைகோள்   -     இ) நிலவரைபடங்கள்
4. ஸ்பாட் செயற்கை கோள்     -         ஈ) டைரஸ்-1
5. தொலைகாட்சி                     -         உ) புகைப்பட அளவை
                                               -         ஊ) மக்கள் தொடர்பு சாதனம்
 
விடை: 1 (இ): 2 (ஈ): 3 (அ): 4 (ஆ): 5 (ஊ)
 
1. இலக்கு                             -      அ) மின்காந்த சக்தி
2. ஆற்றல் மூலம்                 -      ஆ) குறியீடுகள்
3. தொலை உணர்விகள்        -       இ) பொருள்
4. தகவல் சேகரிப்பு               -       ஈ) கருவி
5. மேப்பியலாளர்                  -       உ) சூரிய ஒளி
                                            -       ஊ) வரைபடம் வரைபவர்
 
விடை: 1 (இ): 2 (அ): 3 (ஈ): 4 (ஆ): 5 (ஊ) 

No comments:

Post a Comment