பொது அறிவு வினா விடை பகுதி 25
1. கிபி1496 – குருநானக் பிறப்பு
2. கிபி1498 – வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)
3. கிபி1516 – போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்
4. கிபி1526 – முதலாம் பானிபட் யுத்தம்
5. கிபி1539 – குருநானக் இறப்பு
6. கிபி1556 – ஆக்கப் பதவி ஏற்பு – இரண்டாம் பானிபட் யுத்தம்
7. கிபி1564-65 – கானிகோட்டா யுத்தம்
8. கிபி1576 – ஹால்டி காந்தி யுத்தம்
9. கிபி1600 – கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை
10. கிபி1604 – சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது
No comments:
Post a Comment