LATEST

Friday, February 7, 2020

அறிவியல் வினா விடைகள் பகுதி 28

அறிவியல் வினா விடைகள் பகுதி 28

 

1.    இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள் - ஹிருடின்

2.    கார்பஸ் லூட்டியம் சுரப்பது - ரிலாக்சின்

3.    பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர் - விரால்

4.    செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்

5.    சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் - 20 -25 சதவீதம்

6.    மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி -எஸ்.ஏ. பகுதி

7.    சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு - 2 சதவீதம்

8.    சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் - புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்

9.    இத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி - ஹீமோகுளோபின்

10.    இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள் - கீட்டோன்கள்

No comments:

Post a Comment