பொது அறிவு வினா விடை பகுதி 30
1. கிபி1639 – சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
2. கிபி1658 – டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
3. கிபி1739 – நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்
4. கிபி1748 – முதல் ஆங்கிலேய – பிரஞ்சுப் போர்
5. கிபி1757 – பிளாசிப் போர்
6. கிபி1934 – சட்டமறுப்பு இயக்கம் வாபஸ் வாங்கப்பட்டது
7. கிபி1938 – காங்கிரஸ் அமைச்சரவை ராஜினமா
8. கிபி1942 – வெள்ளையனே வெளியேறு போராட்டம்
9. கிபி1945 – ஜப்பான் துணையுடன் நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மி பிரிக்கப்பெற்றது
10. கிபி 1947 – இந்தியா விடுதலையானது (சுதந்திரம் பெற்றத
No comments:
Post a Comment