LATEST

Friday, February 7, 2020

அறிவியல் வினா விடைகள் பகுதி 31

அறிவியல் வினா விடைகள் பகுதி 31

1.    சைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.

2.    கிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது.

3.    பாரமீசியம் - சீலியோபோரா வகையைச் சேர்ந்தது

4.    எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து - அசிட்டோதையாமிடின் AZT

5.    தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி - பூக்கள்

6.    ஆணி வேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்

7.    பறக்கும் தன்மையற்ற பறவை - ஆஸ்ட்ரிக்

8.    ஆணி வேர் தொகுப்பு காணப்படும் தாவரம் - புளியமரம்

9.    ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது - கேரட்

10.    விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது - முளைக்குருத்து

11.    குமிழ்த் தண்டிற்கு எடுத்துக்காட்டு - வெங்காயம்

12.    மலரின் ஆண் பாகம் - மகரந்தத் தூள்

13.    வறண்ட நிலத்தாவரம் - சப்பாத்திக்கள்ளி

14.    தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.

15.    கோலன்கைமா திசுவில் காணப்படுவது - பெக்டின்

16.    தாவர உடல், ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment