பொது அறிவு வினா விடை பகுதி 35
1. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்
2 மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில்,ஸ்ரீரங்கம்
3. மிகப் பெரிய தேர் – திருவாரூர் கோயில் தேர்
4. மிகப் பழமையான அணை – கல்லணை
5. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை,முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)
6. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்)
7. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)
8. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியஇரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்
9. தமிழகத்தில் வன விலங்கு சரணாலயம் எத்தனை :7
10. பறவை சரணாலயம் எத்தனை :13
No comments:
Post a Comment