பொது அறிவு வினா விடை பகுதி 39
1. சீசர் கொல்லப்பட்ட ஆண்டு :கி மு 44
2. சிலவை போர் :1095-1444
3. மறுமலர்ச்சி தோன்றி ஆண்டு :16 நூற்றாண்டு
4. டைரக்டர் அரசு தோன்றிய ஆண்டு :1795
5. எந்த ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டி துவங்கியது :கி மு 776
6. மாக்ண கார்ட்ட அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு :1215
7. புரட்சியின் போக்கு :1789-1799
8. சிசேரோ யார் :பல்துறை அறிஞர்
9. கொலம்பஸ் எந்த நாடு :இத்தாலி
10. சமணம் மற்றும் பௌத்தம் தோன்றிய ஆண்டு :6 நூற்றாண்டு
No comments:
Post a Comment