இந்தியா – வேளாண்தொழில் பொருத்துக பகுதி 3
1. இரப்பர் உற்பத்தி - இந்தியா 5வது இடம்2. பொன் புரட்சி - பழங்கள்
3. தாவர உயிர் நுட்பவியல் வளர்ச்சி - 1985
4. ராபி பயிர்கள் - கோதுமை
5. மஞ்சள் புரட்சி - எண்ணெய் வித்துக்கள்
6. இந்தியாவின் அரிசி - 44 மில்லியன் ஹெக்டேர்
7. வாழைப்பழம் - தமிழ்நாடு
8. தன்னிறைவு வேளாண்மை - வண்டல் மண்
9. நீலப்புரட்சி - கடல் பொருட்கள்
10. புகையிலை உற்பத்தி - தமிழ்நாடு
No comments:
Post a Comment