அறிவியல் வினா விடைகள் பகுதி 48
1. ஆடியில் உருவாகும் உருபெருக்கம் ூ1ஃ3 எனில்இஅந்தஆடியின் வகைi) குழிஆடி
ii) குவிஆடி
iii) சமதள ஆடி
2. ஒரு கம்பிச்சுருளோடு தொடர்புடைய காந்தப்பாயம் மாறும் போதெல்லாம் அச்சுற்றில்மின்னியக்கு விசை உருவாகும் நிகழ்வு ___
i) மின்காந்தத்தூண்டல்
ii) மின்னோட்டம் உருவாதல்
iii) மின்னழுத்தம் உருவாதல்
iv) மின்னோட்டம் மாற்றப்படுதல்.
3. உலோகக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் அதனைச் சுற்றி_____ஐ உருவாக்கும்
i) காந்தப்புலம்.
ii) எந்திரவிசை
iii) தூண்டும் மின்னோட்டம்
4. பார்வைப்புலம் பெரும அளவாக அமைவது_______
i) சமதளஆடியில்
ii) குழிஆடியில்
iii) குவிஆடியில்
5. 10செ.மீ குவியத்தொலைவுள்ள குவிலென்சிலிருந்து 25செமீ தொலைவில் பொருள் வைக்கப்படுகிறது.பிம்பத்தின் தொலைவு_______
i) 50செமீ
ii) 16.66செமீ
iii) 6.66செமீ
iv) 10செமீ
6. பின்வரும் கூற்றில் மின்னோட்டத்திசை மாற்றிக்குப் பொருந்துவது.
i) கால்வனா மீட்டர் அதன் அலைவிலா நிலைக்குத்திசை மாற்றியைப் பயன்படுத்திக் கொள்ளும்.
ii) மின்மாற்றி மின்னழுத்தத்தை உயர்த்துவதற்க்குத்திசை மாற்றியைப் பயன்படுத்திக் கொள்ளும்.
iii) மின்மோட்டார் மின்னோட்டத்திசையை மாற்ற திசைமாற்றியைப் பயன்படுத்திக் கொள்ளும.;
No comments:
Post a Comment