தொலை நுண்ணுணர்வு
பொருத்துக பகுதி 4
1. செயற்கை முறை - ரேடார் கருவி
2. மின்சக்தி நிறுவனம் - மின்சக்தி அளவு
3. மந்த உணர்விகள் - இயற்கையான வெப்ப ஆற்றல்
4. மின் குறியீடுகள் - பதிம எண்
5. புவிவள நுட்ப செயற்கைக்கோள் - 1970
6. உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி - 1973
7. முதல் வானிலைச் செயற்கைக்கோள் - அமெரிக்க ஐக்கிய நாடு
8. உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி - அமைவிடம், வேகம், காலம்
9. உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி - 24 செயற்கைக்கோள்கள்
No comments:
Post a Comment