Monday, February 3, 2020

இந்தியா – தொழிலகங்கள் பொருத்துக பகுதி 4

இந்தியா – தொழிலகங்கள் பொருத்துக பகுதி 4

1. சிறிய எஃகு ஆலைகள் - 150
2. இந்திய இரும்பு எஃகு குழுமம் - 1919
3. இந்துஸ்தான் எஃகு நிறுவனம் - பிலாய்
4. விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு நிறுவனம் - 1923
5. முதல் வாகனத் தொழிலகம் - 1947
6. இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் - உத்தரபாரா
7. இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் - 1948
8. இந்தியாவின் 2வது தொழிலகம் - சர்க்கரை ஆலை
9. மின்னியல் தொழிலகம் - 1850
10. இந்திய தெலைபேசி நிறுவனம் - 1950
11. இந்திய தொலைபேசி நிறுவனம் - பெங்களுரு
12. மின்னியல் தலைநகரம் - பெங்களுரு
13. இந்தியாவின் மான்செஸ்டர் - மும்பை
14. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - கொச்சி
15. டாடா இரும்பு எஃகு கம்பெனி - ஜாம்ஷெட்பூர்


No comments:

Post a Comment