விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 8
1. உயர்கல்வி வழங்குவதில் முக்கியப் பங்காற்றுவது பல்கலைக்கழக மானியக் குழு2. தொடக்கக் கல்வி முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் திரு.காமராஜர்
3. தமிழ்நாட்டில் அணுமின் சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் கல்பாக்கம், கூடங்குளம்
4. தருமபுரி, நாமக்கல் மாவட்டங்கள் உயிரி பொருட்கள் எரிசக்தி முறையில் மின் உற்பத்p செய்கின்றன
5. தேசிய அனல்மின் கழகமும் தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து அனல்மின் நிலையம் அமைக்கும் இடம் வல்லூர்
6. பசுமைப் புரட்சியினை அறிமுகப்படுத்தியது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
7. இந்தியாவின் மூன்று முக்கிய தொழில் நுட்ப மையங்கள் பெங்களுர், ஹைதராபாத், சென்னை
8. தொடக்கக் கல்வி முன்னேற்றத்திற்காக தமிழக அரசு மைய அரசுடன் இணைந்து செயல்படுத்தும் திட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம்.
9. இந்தியாவில் அதிக விழுக்காடு கல்வியறிவு பெற்ற மாநிலம் --------------
அ) கோவா
ஆ) தமிழ்நாடு
இ) கேரளா
ஈ) ஆந்திரபிரதேசம்
விடை: இ) கேரளா
10. ------------- கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த விரும்பினார்
அ) டாக்டர் இராஜேந்திர பிரசாத்
ஆ) பண்டிட் ஜவஹர்லால் நேரு
இ) சுபாஷ் சந்திர போஸ்
ஈ) சர்தார் பட்டேல்
விடை: ஆ) பண்டிட் ஜவஹர்லால் நேரு
No comments:
Post a Comment