LATEST

Friday, February 7, 2020

பொது அறிவு வினா விடை பகுதி 8

பொது அறிவு வினா விடை பகுதி 8


1. நிலமான்ய சட்டம் வீழ்ச்சி காரணம் :சிலுவைக் போர்

2. 1415. பொசுக்க பட்ட மத குரு :ஜான்ஹஸ்

3. நடனம் ஆடுபவர் :விரலியர்

4. ரோமானிய வரலாற்றை எழுதியது யார் :லிவி

5. ரோமனிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது: 3

6. மறுமலர்ச்சி தோன்றிய காலம் :16 நூற்றாண்டு

7. முதல் சிலுவைக் போரில் ஜெர்மனியின் அரசர் :4ஆம் ஹேன்ரி

8. மாக்ண கார்ட்டா வெளியிட்ட ஆண்டு :1215

9. தரமான பாதை அமைக்கும் முறை :மெக் ஆதம்

10. இன்குஷிசன் பொருள் :விசாரணை நீதி மன்றம்

No comments:

Post a Comment