LATEST

Saturday, February 1, 2020

இந்தியா – தொழிலகங்கள் சரியான விடையை எழுதுக

இந்தியா – தொழிலகங்கள்

சரியான விடையை எழுதுக

1. பருத்தியாலை ஒரு ------------
அ) வேளாண் சார்ந்த தொழிலகம் 
ஆ) கனிமம் சார்ந்த தொழிலகம்
இ) வனப்பொருள் சார்ந்த தொழிலகம் 
ஈ) மென்பொருள் தொழிலகம்
 
விடை: அ) வேளாண் சார்ந்த தொழிலகம்
 
2. இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படுவது ----------------
அ) டெல்லி 
ஆ) சென்னை 
இ) மும்பை 
ஈ) கொல்கத்தா
 
விடை: இ) மும்பை
 
3. டாடா இரும்பு எஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம் -----------
அ) துர்காபூர் 
ஆ) பிலாய் 
இ) ஜாம்ஷெட்பூர் 
ஈ) பர்ன்பூர்
 
விடை: இ) ஜாம்ஷெட்பூர்
 
4. சோட்டா நாகபுரி பீடபூமி ---------- வளத்திற்கு புகழ் பெற்றது
அ) இயற்கைத் தவாரம் 
ஆ) கனிமவளம் 
இ) வண்டல் மண் 
ஈ) பருத்தி
 
விடை: ஆ) கனிமவளம்
 
5. மின்னணுவியல் தலைநகரம் என அழைக்கப்படுவது ----------
அ) கான்பூர் 
ஆ) டெல்லி 
இ) பெங்களுரு 
ஈ) மதுரை
 
விடை: இ) பெங்களுரு
 
1. சணல் தொழிலகம்                      -       அ) சென்னை
2. வாகன தொழிலகம்                     -        ஆ) குஜராத்
3. மென் பொருள் தொழிலகம்          -       இ) மும்பை
4. இரும்பு எஃகு தொழிலகம்             -      ஈ) மேற்கு வங்கம்
5. இந்தியாவின் சர்க்ரை கிண்ணம்    -      உ) சோட்டா நாகபுரி மண்டலம்
                                                        -     ஊ) பெங்களுரு
                                                       -         எ) உத்திரபிரதேசம் மற்றும் பீகார்
 
விடை: 1 (ஈ): 2 (இ): 3 (ஊ): 4 (உ): 5 (எ) 

No comments:

Post a Comment