தொலை நுண்ணுணர்வு
சரியான விடையை எழுதுக
1. வான்வழி புகைப்படங்களைப் பயன்படுத்தி வரையப்படும் வரைபடங்கள்
அ) செங்குத்து
அ) செங்குத்து
ஆ) வான்வழி
இ) இயற்கை
ஈ) அரசியல்
விடை: அ) செங்குத்து
2. பொருளை கண்டுபிடிக்கும் வழிமுறையை ------------ என்றழைக்கிறோம்
அ) இலக்கு
ஆ) மூலம்
இ) உணரி
ஈ) பதிமம்
விடை: அ) இலக்கு
3. மின்காந்தம் பிரதிபலிப்பதை கண்டறியும் கருவி ------------
அ) இலக்கு
ஆ) உணரி
இ) பொருள்
ஈ) புகைப்படகருவி
விடை: ஆ) உணரி
பொருத்துக
1. நில அளவை - அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
2. தொலை நுண்ணுணர்வு - ஆ) பல மாதங்கள்
3. காற்றில் மிதக்கும் பலூன் - இ) முறையான வான்வழி நிழற்படம்
4. விமானம் - ஈ) பிரெஞ்சு மேப்பியலாளர்கள்
5. டி.ஐ.ஆர்.ஓ.எஸ் - உ) குறுகிய காலம்
- ஊ) புவி தகவல் தொகுதி
- எ) உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி
2. தொலை நுண்ணுணர்வு - ஆ) பல மாதங்கள்
3. காற்றில் மிதக்கும் பலூன் - இ) முறையான வான்வழி நிழற்படம்
4. விமானம் - ஈ) பிரெஞ்சு மேப்பியலாளர்கள்
5. டி.ஐ.ஆர்.ஓ.எஸ் - உ) குறுகிய காலம்
- ஊ) புவி தகவல் தொகுதி
- எ) உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி
விடை: 1 (எ): 2 (உ): 3 (ஈ): 4 (இ): 5 (அ)
No comments:
Post a Comment