இந்திய அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்
உலகின் மிக நீண்ட அரசியலமைப்பு:-
• 465 Art, 25 பகுதிகள், 12 அட்டவணைகள் உள்ளன.
எழுதப்பட்ட அரசியலமைப்பு
• ஒரு கூட்டாட்சி நாட்டிற்கான முதல் தகுதி அந்த நாட்டின் அரசியலமைப்பு எழுதப்பட்டிருக்க வேண்டும். நமது நாட்டு அரசியலமைப்பு அரசியல் நிர்ணய சபையில் எழுதப்பட்டு விவாதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
• ஒரு கூட்டாட்சி நாட்டிற்கான முதல் தகுதி அந்த நாட்டின் அரசியலமைப்பு எழுதப்பட்ருக்க வேண்டும் நமது நாட்டு அரசியலமைப்பு அரசியல் நிர்ணய சபையில் எழுதப்பட்டு விவாதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
• பாதி நெகிழும் பாதி நெகிழா தன்மை கொண்டது.
• இந்திய அரசியலமைப்பை திருத்தம் செய்வதில் சிலவற்றை சாதாரமான முறையிலும் சில வற்றை 2/3 பெருபாண்மையுடன் இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தி திருத்தம் செய்யலாம்.

பாராளுமன்ற முறையிலான அரசாங்கம்
• பாராளுமன்ற முறையிலான அரசாங்கம் மத்தியிலும் மாநிலத்திலும் அரசாங்கங்கள் அமைவதற்கு வழி வகை செய்கிறது.
சுதந்திரமான நீதித்துறை
• அகில இந்திய அளவில் உச்சநீதிமன்றம் SUPREME COURTம், மாநில அளவில் உயர்நீதிமன்றங்களை HIGH COURT நிறுவி சுதந்திரமான நீதித்துறைக்கு வழிவகுக்கிறது.
• இதற்கு உச்சநீதிமன்றத்திற்கு நீதி புனராய்வு (Judicial Review) வழங்கப்பட்டுள்ளது.

சமய சார்பற்ற அரசு
• 1976 42nd Amendment act போது முகப்புரையில் சமதர்ம, சமயசார்பற்ற என்ற இரண்டு வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
• இந்திய அரசு எந்த சமயத்தையும் சாராமல் விலகி நிற்கிறது. (நடுநிலை வகிக்கிறது.)

ஒற்றைக்குடியுரிமை:-
• இந்திய அரசியலமைப்பு இந்திய மக்கள் அனைவருக்கும் ஒற்றைக் குடியுரிமை வழங்கியுள்ளது.
• இந்திய குடிமகன் அவர்கள் வாழும் மாநிலங்களின் குடிமகனாக கருதப்படுவதில்லை. எந்த மாநிலத்திலும் பிறந்தாலும் அவர்கள் இந்தியராக கருதப்படுவார்.

வயது வந்தோருக்கு வாக்குரிமை
• Art 326-ன் படி 21 வயது நிரம்பிய ஆண், பெண் அனைவருக்கும் நிறம், இனம், மொழி, மத வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் ஓட்டுரிமை வழங்கியது.
• 1989, 61th Amendment ஓட்டுபோடும் வயது வரம்பு 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.

முகவுரையும் சட்டத்திருத்தமும்
• கேசவானந்த பாரதி வழக்கில் (1973) முகவுரையை திருத்தம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
• உச்சநீதிமன்றம் முகவுரையை திருத்தம் செய்ய முடியுமென்றும், மேலும் அவ்வாறு திருத்தம் செய்கையில் அரசியலமைப்பின் ‘அடிப்படைக் கூறுகளுக்கு பாதகம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் கூறியது.
• இதைப் பின்பற்றி 1976-ஆம் ஆண்டு 42-ஆவது சட்டத் திருத்தம், “சமதர்மம், சமயசார்பற்ற மற்றும் ஒருமைப்பாடு” ஆகிய மூன்று சொற்களை முகவுரையில் சேர்த்தது.

No comments:
Post a Comment