LATEST

Saturday, March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 07

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 07

1. மனித எலும்புக் கூட்டில் எத்தனை எலும்புகள் உள்ளன?
(a) 201 
(b) 205 
(c) 206 
(d) 207
 
2. அச்சுச் சட்டகம் இல்லாதது எது?
(a) தோள் வளையம் 
(b) மண்டையோடு
(c) முதுகெலும்பு 
(d) மார்பெலும்பு
 
3. அச்சுச் சட்டத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
(a) 126 
(b) 80 
(c) 86 
(d) 120
 
4. இணையுறுப்பு எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
(a) 126 
(b) 80 
(c) 86 
(d) 120
 
5. கழுத்துப் பகுதியில் எத்தனை முள்ளெலும்புகள் உள்ளன?
(a) 5 
(b) 6 
(c) 7 
(d) 8
 
6. எச்ச உறுப்பாகிய வால்முள்ளெழும்புகளின் எண்ணிக்கை
எவ்வளவு?
(a) 4 
(b) 5 
(c) 6 
(d) 7
 
7. கரப்பான் பூச்சியில் உள்ள கால்களின் எண்ணிக்கை என்ன?
(a) 4 
(b) 6 
(c) 8 
(d) 2
 
8. மண்புழு நிமிடத்திற்கு எத்தனை செ.மீ. வேகத்தில் செல்லும்?
(a) 20 செ.மீ 
(b) 10 செ.மீ 
(c) 25 செ.மீ 
(d) 50 செ.மீ

9. நம் உடலில் காணப்படும் மிகச் சிறிய எலும்பு எங்கு உள்ளது?
(a) காது 
(b) மூக்கு 
(c) கண் 
(d) மணிக்கட்டு
 
10. அச்சுச் சட்டகம் எத்தனை பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
(a) 7 
(b) 6 
(c) 5 
(d) 4 
விடைகள்
1.C 
2.A 
3.B 
4.A 
5.C
6.A 
7.B 
8.C 
9.A 
10.C

No comments:

Post a Comment