திருக்குறள் பகுதி 05
திருக்குறளின் சிறப்பு கூறுபவை:
• திருக்குறளின் முன்னோடி எனப்படுவது -> புறநானூறு
• திருக்குறளின் விளக்கம் எனப்படுவது -> நாலடியார் (சமண முனிவர்கள்)
• திருக்குறளின் பெருமையை கூறுவது -> திருவள்ளுவ மாலை
• திருக்குறளின் சாரம் எனப்படுவது -> நீதிநெறிவிளக்கம் (குமரகுருபரர்)
• திருக்குறளின் ஒழிபு எனப்படுவது -> திருவருட்பயன் (உமாபதி சிவம்)
திருவள்ளுவரின் காலம்:
• கி.மு.1 = வி.ஆர்.ஆர்.தீட்சிதர்
• கி.மு.31 = மறைமலை அடிகள் (இதனை நாம் பின்பற்றுகிறோம்)
• கி.மு.1-3 = இராசமாணிக்கனார்
நூல் பகுப்பு முறை:
• பால் = 3 (அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
• அதிகாரம் = 133
• மொத்தப்பாடல்கள் = 1330
• இயல்கள் = 9
No comments:
Post a Comment