ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் பணியாற்ற
ஆசையா?
மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய
வடிவமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள இணை மூத்த தொழில்நுட்ப பயிற்றுவிப்பாளர் (Associate Senior Technical
Instructor) காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம்
: தேசிய வடிவமைப்பு நிறுவனம்
மேலாண்மை
: மத்திய அரசு
பணி
: Associate Senior Technical Instructor
/ Designer/ Faculty /
மொத்த
காலிப் பணியிடங்கள் : விவரம் கீழே கொடுக்கபட்டுள்ளது
வயது
வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்
தகுதி : இப்பணியிடத்திற்கு
தொழில்நுட்பத் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம். ஊதியம் : ரூ. 44,900
முதல் ரூ.1,42,400 வரையில்

விண்ணப்பிக்கும்
முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்
ஆன்லைன் வழியாக
என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
: 17.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்து தேர்வு, திறன் சோதனை
மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nidmp.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment