நிர்வாகம் :
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
மேலாண்மை :
தமிழக அரசு
பணி :
தட்டெழுத்தாளர் (Typist)
காலிப்
பணியிடங்கள் : 56
ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000
கல்வித் தகுதி :
- ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். (Any Degree)
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு பிரிவில் முதுகலை சான்றிதழ் பெற்றுக்க வேண்டும்
வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்குள்
தேர்வு முறை : 2 கட்டத்தேர்வு
- Online எழுத்துத் தேர்வு
- நேர்முகத் தேர்வு
விண்ணப்பிப்பதற்கான
கடைசி தேதி : 13.05.2020
விண்ணப்பக்
கட்டணம் :
- General & OBC - ரூ.500
- SC & ST , Physically challenged ,Widows - ரூ.250 (By online Payment)
விண்ணப்பிக்கும் முறை : www.tnpcb.gov.in
என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக Online விண்ணப்பிக்க வேண்டும்.
என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக Online விண்ணப்பிக்க வேண்டும்.
Notification
Link: Download (Click Here)
No comments:
Post a Comment