பொறியியல் (BE) பட்டதாரிகளுக்கு நெய்வேலி
லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை!
நிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (Neyveli Lignite Corporation Limited)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Graduate
Executive Trainee(GET)
மொத்த காலிப் பணியிடங்கள் : 235
கல்வித் தகுதி :
BE – Mechanical Engineering
BE – Electrical &
Electronics Engineering (EEE)
BE – Electronics and
Communication Engineering (ECE)
BE – Civil Engineering
BE – Computer Engineering
BE – Control & Instrumentation
Engineering
Geology Engineering
Mining Engineering
வயது உச்ச வரம்பு :
- 30 வரை General / EWS
- 33 வரை OBC (Non creamy layer)
- 35 வரை SC & ST
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும்
நேர்முகத் தேர்வு.
விண்ணப்பக் கட்டணம் :
- General / OBC - ரூ. 854
- Others & SC/ST -ரூ. 354
For all Competitive and Govt Exams - materials
and best Coaching Contact:
04344 241888.
8680930111
Magme School of Banking
(Magme Techno Private Limited)
23.C.Arunagiri Complex
Bengaluru Byepass road,Hosur,TN
Hosur.TN
No comments:
Post a Comment