அனைத்து தேசிய பொது வங்கி களுக்கான பணி நியமன
IBPS தேர்வுகள் 2020 – 2021.
Tentative Calendar of Online CRP for RRBs & PSBs 2020-2021
- இந்தியாவில் அனைத்து பொது மற்றும் கிராமிய வங்கிகளுக்கும் தேவையான பணி ஆட்களை Institute of Banking Personnel Selection board (IBPS) Clerk, PO,SO போன்ற பொது தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கபட்டு வருகின்றது.
-
நாடு முழுவதும் இந்த தேர்வு 2 கட்டமாக online தேர்வாக நடைபெறும் (prelims and Main exam).
- இதில் தேர்வு பெற்றவர்கள், இறுதியாக நேர்காணல் (Interview) மூலம் பணிக்கு நியமிக்க படுவார்கள் .
- அதற்கான தேர்வுகள் நடைபெறும் நாட்கள் ஏற்கனவே அறிவிக்கபட்டுள்ளது.
- அதன் விவரங்கள் கீழே கொடுக்க பட்டுள்ளது.
No comments:
Post a Comment