LATEST

Wednesday, May 13, 2020

தமிழ்நாடு / Tamilnadu Government all Departments Forms & Applications


தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளின் படிவங்கள் மற்றும் விண்ணப்பங்கள் / Tamilnadu Government all Departments Forms & Applications - Downloads

(உரிமை துறப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
உரிமை துறப்பு
  • இங்கு கொடுக்கபட்டுள்ள விண்ணப்பங்கள் மற்றும் படிவங்கள் மத்திய மற்றும் மாநில அரசின் பொது வளை தளத்திலிருந்து எடுக்கப்பட்டது
  • மேலும் இந்த படிவங்கள் விற்பனைக்கோ அல்லது பொருளாதார நோக்கதித்ற்காகவோ எடுக்கப்பட வில்லை.
  • இந்த விண்ணப்பங்கள் மற்றும் படிவங்கள் மத்திய மாநில அரசிற்க்கு மட்டுமே உரிமையானது
  • இந்த விண்ணப்பங்கள் மற்றும் படிவங்களில் மாற்றவோ திருத்தவோ யாருக்கும் / எந்த தனியார் நிறுவனத்திற்கும் / எந்த குழுமத்திற்கும் உரிமை இல்லை 
  • அப்படி மீறும் பட்சத்தில் அரசு எடுக்கும் நடவரிகைகளுக்கு தாங்களே முழு பொறுப்பு, எங்கள் நிறுவனமும் எங்கள் பணியாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் தொடர்பும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
  • மேலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மற்றும் படிவங்கள், அதிகபட்ச விவரங்களுக்கும் மற்றும் எவ்வாறு பூர்த்தி செய்வது போன்றவற்றிக்கும் மட்டும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
  • அரசின் விண்ணப்பங்கள் மற்றும் படிவங்களில் எப்போழுது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்ய படலாம் எனவே இறுதி முடிவிற்கு தொடர்புடைய அதிகாரியையோ அல்லது துறையையோ அணுகவும் 
  • இந்த வளைதளத்தில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் படிவங்கள் குறிப்புக்காக, எவ்வாறு பூர்த்தி செய்தல் மற்றும் தெளிவு பெறுவதற்காக மட்டும்

No comments:

Post a Comment