LATEST

Monday, May 3, 2021

பொது அறிவு - பகுதி 10

 பொது அறிவு - பகுதி 10


1. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்?

சகுந்தலா தேவி


2. மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி?

யாமினி


3. ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?

ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்


4. டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

முகம்மது அசாருதீன்


5. ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?

வெர்னர் வான் பிரவுன்


6. எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்?

ஜேம்ஸ் பக்கிள்


7. நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்?

எட்வர்ட் டெய்லர்


8. அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?

ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்


9. துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?

பி.வான்மாஸர்


10. பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்?

ஏ.ஜே.கார்னரின்


No comments:

Post a Comment