பொது அறிவு - பகுதி 25
1. “லாஸ் ஏஞ்சல்ஸ்” நகரம் எந்த கடற்கரையில் உள்ளது?
பசிபிக் பெருங்கடல்
2. ”மஸ்கட்” UAE – ல் இல்லாத நாடு ஆகும். சரியா? தவறா?
சரி
3. உலகிலேயே மிக வேகமாக இயங்கும் பாம்பு?
கறுப்பு மாம்போ (ஆப்பிரிக்கா)
4. 1988-ல் வெளிவந்த “மூன்வாக்கர்” திரைப்படம் யாரைப் பற்றியது?
மைக்கேல் ஜாக்ஸன்
5. தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்?
காளிதாஸ்
6. தேசிய ஆற்றல் சேமிப்பு நாள்?
பிப்ரவரி-18
7. நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு?
நாய்
8. எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?
60
9. பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ள நாடு?
இந்தியா
10. இந்தியாவில் முதன் முதலில் எங்கு தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது?
டில்லி
No comments:
Post a Comment