LATEST

Sunday, February 6, 2022

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் - 15 Mints Seminar Notes

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் - 15 Mints Seminar Notes

சங்ககாலம்:
  • சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலம்.
  • தமிழக வரலாற்றின் பொற்காலம்.

சங்கம் 

  • தலைவர்களின் ஒருங்கிணைந்த அமைப்பு.
  • கழகம்

சான்றுகள்:

  • கல்வெட்டுகள்    
  • அசோகரின் பாறைக் கல்வெட்டு.
  • காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டு.

செப்பேடுகள்    

  • வேள்விக்குடி
  • சின்னமனூர்

நாணயங்கள்    

  • மூவேந்தர்கள்,
  • குறுநில மன்னர்கள் வெளியிட்டநாணயங்கள்.
  • ரோமானிய நாணயங்கள்.

பெருங்கற்காலநினைவுச்சின்னங்கள்    

புதைவிடங்கள்

நடுகற்கள்

அகழாய்விலிருந்து பொருட்கள் கிடைத்த இடங்கள்    

  • அரிக்கமேடு
  • புகார்
  • கொற்கை
  • உறையூர்

இலக்கியச் சான்றுகள்    

  • தொல்காப்பியம்
  • எட்டுத்தொகை
  • பத்துப்பாட்டு
  • பதினெண்கீழ்க்கணக்கு
  • பட்டினப்பாலை

அயல்நாட்டில் குறிப்புகள்   

  • பிளினியின் இயற்கை வரலாறு
  • தாலமியின் புவியியல்
  • மகாவம்சம்
  • தீபவம்சம்

கால அளவு    

  • கி.மு 3 - ம் நூற்றாண்டு - கி.பி 3 - ம் நூற்றாண்டு
  • காலம் - இரும்புக் காலம்
  • பண்பாடு - பெருங்கற்கால பண்பாடு
  • அரசுமுறை - முடியாட்சி

மூன்று சங்கங்கள்

முதற் சங்கம் 

இருந்த இடம்தென்மதுரை

வளர்ந்தவர்கள் -  காய்ச்சினவழுதி - கடுங்கோன்

இடைச் சங்கம் 

இருந்த இடம் -   கபாடபுரம்

வளர்ந்தவர்கள் - வேண்டேர்ச்செழியன்

கடைச் சங்கம்  

இருந்த இடம் -    தற்போதைய மதுரை

வளர்ந்தவர்கள் முடத்திருமாறன்    முடத்திருமாறன்- உக்கிரப்பெருவழுது

அரசுரிமைச் சின்னங்கள்

மூவேந்தர்கள் - சேரர் 

துறைமுகம்தொண்டி, முசிறி

தலைநகரம் -  வஞ்சி,கரூர்

மாலை  பனம் பூ மாலை

சின்னம் -  வில்,அம்பு  

கல்வெட்டு -        புகழூர்க் கல்வெட்டு

மூவேந்தர்கள் - சோழர்    

துறைமுகம் - புகார்    

தலைநகரம் - உறையூர் புகார்    

மாலை - அத்திப்பூ மாலை 

சின்னம் -   புலி

கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு

மூவேந்தர்கள் - பாண்டியர்

துறைமுகம் -    கொற்கை

தலைநகரம் -      மதுரை 

மாலை  -  வேப்பம் பூ மாலை

சின்னம் -     இரண்டு மீன்கள் 

 கல்வெட்டு -   வேல்விக்குடி , பன்னூர் , செப்பு பட்டயங்கள்

 சேரர் 

  • சேரர்கள் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மற்றும் வடக்குத் திருவிதாங்கூர், தெற்குமலபார், கொச்சி, கொங்குமண்டலம் ஆகியவற்றை ஆண்டனர்.
  • பதிற்றுப்பத்து சேரஅரசர்கள் பற்றிய செய்திகளை வழங்குகிறன.
  • சேர அரசன் செங்குட்டுவன் வட இந்தியாவின் மீது படையெடுத்ததுச் சென்றான்.
  • பத்தினி தெய்வ வழிபாட்டை அவர் அறிமுகம் செய்தார்.
  • சேரல் இரும்பொறை என்னும் சேர அரசன் தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டார்.
  • சில சேர நாணயங்களில் அவர்களின் சின்னம்பொறிக்கப்பட்டுள்ளன.

சோழர்

  • சோழ மண்டலம் ஆட்சி செய்தனர்.
  • கரிகால வளவன்,கரிகாலன் புகழ்பெற்ற மன்னர்கள்.
  • கரிகாலன் வெண்ணி (தஞ்சாவூர்) தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் 11 வேளிர்களின் கூட்டு படையை தோற்கடித்தார்.
  • பட்டினப்பாலை

பாண்டியர்

  • இன்றைய தென் தமிழகத்தை ஆட்சி செய்தனர்.
  • தமிழ் புலவர்களையும் அறிஞர்களையும் ஆதரித்தனர்.
  • நெடுஞ்செழியன் புகழ்பெற்ற போர் வீரராக போற்றப்பட்டார்
  • அவர் சேரர், சோழர்,5 வேளிர்கள் தலையாலங்கானம் எனும் இடத்தில் தோற்கடித்தார்.
  • நாணயங்கள் வெளியாயினர் ஒரு பக்கம் யானை மற்றொரு பக்கம் மீன்.

குறுநில மன்னர்கள் 

  • மிகச்சிறந்தவர்கள் கடையேழு வள்ளல்கள்.
  • ஆய் - ஆயர் (ஆதிரை மேய்ப்பர்கள்).
  • வேளிர்கள் – வேளாளர்-நிலவுடைமைப்பிரிவினர்.
  • கிழார்என்பவர்கிராமத்தலைவர் ஆவார்.

ஆட்சிமுறை

  • மன்னராட்சி முறை
  • மன்னன் - கோ,வேந்தன்,கோன்
  • பட்டத்து இளவரசன் - கோமகன்
  • இளையோர் - இளங்கோ,இளஞ்சேரல், இளஞ்செழியன்
  • அரசருக்கு உதவியாக 2 குழு
  1. ஐம்பெருங் குழு – 5
  2. எண்பேராயம்     - 8

படை 4 பிரிவுகள் 

  • காலப்படை
  • குதிரைபடை
  • யானைப் படை
  • தேர்படை

அரசு பிரிவுகள்

மண்டலம் – நாடு –வளநாடு – கூற்றம்

ஐந்து வித கடமைகள்

  • கல்வி கற்பதை ஊக்குவிப்பது
  • சடங்குகள் நடத்துவது
  • பரிசுகள் வழங்குவது
  • மக்களை பாதுகாப்பது
  • குற்றவாளிகளை தண்டிப்பது

சமூக பொருளாதார நிலை, சமூக வாழ்க்கை 

  • பொதுமொழி , பண்பாடு
  • 5 வேறுபட்ட இயற்கை நிலப்பகுதியில் வாழ்ந்தன.
  • அவை திணைகள் எனப்பட்டன.
  • குறிஞ்சி , முல்லை, மருதம், நெய்தல், பாலை

திணை      -   குறிஞ்சி

நிலம்        - மலையும் மலை சார்ந்தஇடமும்   

தொழில்   -     வேட்டையாடுதல்,தேன் எடுத்தல்

மக்கள்      -   குறவர்,குறத்தியர்

தெய்வம்   -   முருகன்

திணை      -   முல்லை

நிலம்        -  காடும் காடு சார்ந்த இடமும் 

தொழில்   -   ஆநிரை மேய்த்தல்

மக்கள்      -  ஆயர்,ஆய்ச்சியர்   

தெய்வம்   -  திருமால்

 திணை     - மருதம்              

நிலம்        -  வயலும் வயல் சார்ந்த இடமும்

தொழில்    -  வேளாண்மை

மக்கள்       -  உழவன்,உழத்தியர்

தெய்வம்    -  இந்திரன்

திணை     -  நெய்தல்

நிலம்        -  கடலும் கடல் சார்ந்த இடமும்

தொழில்    -  மீன் பிடித்தல்,உப்பு உற்பத்தி

மக்கள்       - பரதர்,பரத்தியர்

தெய்வம்    - வருணன்

திணை     - பாலை            

நிலம்        - வறண்ட நிலம்

தொழில்    - களவு செய்தல்

மக்கள்       -  மறவர்,மறத்தியர்

தெய்வம்    -  காளி

மருதம் – மென்புலம் - நன்செய்

குறிஞ்சி, முல்லை, பாலை – வன்புலம் – புன்செய்

மகளிர் நிலை

  • சிறப்பாக மதிக்கப்பட்டனர்.
  • கற்பு சிறந்த குணம்.
  • மறுமணம்இல்லை.

பெண்பாற் புலவர்கள்

  • ஔவையார்
  • வெள்ளி வீதியார்
  • காக்கை பாடினியார்
  • பொன் முடியார்

பொருளாதார நிலை

  • வேளாண்மை முக்கிய தொழில்.
  • பண்டமாற்று முறை.
  • உப்பு முக்கிய வணிக பொருள்.

இறை வழிபாடு

  • இயற்கை சக்திகள் ( சூரியன், சந்திரன், பூமி, ஆறு, மலை.)
  • வேப்பமரம் புனிதமானது.
  • மூதாதையர்.

விழா

  • கார்த்திகை
  • ஓணம்
  • இந்திர விழா

ஆயுதம்

  • வாள்
  • கேடயம்
  • ஈட்டி
  • வில்
  • அம்பு

ஆடை

  • மஸ்லின் ஆடை
  • பட்டு
  • பருத்தி

கலை

  • முத்தமிழ்
  •  கரிகாலன் - ஏழிசை வல்லான்

முக்கியதுறைமுகம்

  • கிழக்கு - அரிக்கமேடு, புகார்
  • மேற்கு - முசிறி, தொண்டி

ஏற்றுமதி

  • மிளகு, கிராம்பு,முத்து,மஸ்லின்துணி,வைரம்,...

இறக்குமதி

  • ஈயம், இனிக்கும்மது,கண்ணாடி, குதிரை.



Presented By,

Udhaya

Tnpsc Student

Magme School Of Banking










No comments:

Post a Comment