LATEST

Thursday, January 11, 2024

சங்க இலக்கியங்கள், Calendar

சங்க இலக்கியங்கள், Calendar

 

1. கலித்தொகையில் மருததிணை பாடலை பாடியவர் யார்?
2. எந்த நூலின் பாடல்கள் ஓரங்க நாடக அமைப்பை பெற்றுள்ளது ?
3. காமக் கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் எது ?
4. “கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்” என்னும் கலித்தொகை பாடலை பாடியவர் யார் ?
5. அகநானூற்றை தொகுப்பித்தவர் யார்?
6. அகநானூற்றிற்கு கடவுள் வாழ்த்து பாடியவர் ?
7. தமிழர் வரலாற்று பெட்டகம் என அழைக்கப்படும் நூல் எது ?
8. அகநானூறு நூலின் வேறுபெயர்கள் யாது?
9. புறநானூறு நூலினை முதலில் பதிப்பித்தவர் யார் ?
10. பாண்டியன் நெடுஞ்செழியன் போர் செய்த இடம் எது ?
11. ஔவையாரை ஆதரித்தவர் யார்?
12. கபிலரை ஆதரித்தவர் யார் ?
13. ஆற்றுப்படை என்றுப் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை ?
14. ஆற்றுப்படை நூல்களில்  பெரியது எது ?
15. திருமுருகாற்றுப்படையை பாடிய புலவர் யார் ?
16. பத்துபாட்டில் காலத்தால் பிந்திய நூல் எது ?
17. பொருநராற்றுப்படையில் ஒருவரைப் போல் வேடமிட்டுப் பாடுபவரை எவ்வாறு அழைப்பர் ?
18. சிறுப்பாணற்றுப்படை என்னும் நூலுக்கு பாடிய புலவர் யார்?
19. ”நன்னன் சேய் நன்னன்” என்னும் பாட்டுடைதலைவன்  எந்த நூலிற்கு ஒப்பானவர் ?
20. களவியல் பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது ?

1. The year next to 2003 will have the same calendar as that of the year 2003?
A.  2024    B) 2014    C) 2009    D) 2020
2. On 17th March, 1997 Monday falls. What day of the week was it on 17th March, 1996?
A.  Monday    B) Tuesday    C) Saturday    D) Wednesday
3. The calendar of year 1989 was same as which year?
A.  1978    B) 1970    C) 1980    D) 1985
4. If 5th March, 2005 is Monday, what was the day of the week on 5th March, 2004?
A.  Sunday    B) Monday    C) Tuesday    D) Wednesday
5. Oct 1st 1994 falls on which day?
A.  Sunday    B) Saturday    C) Friday    D) Wednesday
6. The calendar of year 1939 is same as which year?
A.  1943    B) 1964    C) 1950    D) 1956
7. Which century year is a leap year?
A.  1900    B) 1700    C) 1600    D) 1100
8. On 8th Dec, 2007 Saturday falls. What day of the week was it on 8th Dec, 2006?
A.  Sunday    B) Thursday    C) Tuesday    D) Friday
9. The calendar for the year 2013 was the same as the year :
A.  1998    B) 2017    C) 2009    D) 2002
10. Which calendar was used again in the year 1856?
A.  1828    B) 1850    C) 1830    D) 1852
11. Which of the following years have 366 days?
A.  1984    B) 1863    C) 1900    D) 2500
12. From the following years,which is not a leap year ?
A.  1996    B) 1984    C) 1863    D) 2004
13. What day would it be on 1 September 2020?
A.  Tuesday    B) Wednesday    C) Thursday    D) Friday
14. 5th January 2018 was a Friday. Which of the following years will also have 5th January on a Friday?
A.  2022    B) 2020    C) 2024    D) 2023
15. If 1st January 2013 was Tuesday, then what day of the week will be 31st December 2013?
A.  Wednesday    B) Thursday        C) Tuesday    D) Monday



 

No comments:

Post a Comment