Tuesday, January 9, 2024

பொதுத்தமிழ், Number Series

பொதுத்தமிழ், Number Series                       

 

1. makeup என்பதின் தமிழ் சொல் யாது?
2. ஆராயும் அறிவுடையவர்கள்____?
3. அரும்பயன் ஆயும்_____சொல்லார் _____இல்லாத சொல்?
4. மறம் என்ற சொல்லின் பொருள் யாது?
5. அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சர் பணியாற்றியவர் யார்?
6. ஐங்குறுநூற்றை தொகுப்பித்தவர் யார்?
7. தமிழ் அகராதியின் தந்தை என்ன போற்ற படுபவர் யார்?
8. குறுந்தொகை  காணப்படும் அடிகள்?
9. விடுதலைக் கவி என அழைக்கப்படுபவர் யார்?
10. கிறித்துவக் கம்பன் என அழைக்கப்படுபவர் யார்?
11. பாண்டியன் பரிசு,குடும்ப விளக்கு,அழகின் சிரிப்பு  போன்ற நூல்களை இயற்றியவர் யார்?
12. மருள் நீக்கியார் என்று அழைக்கப்படுபவர் யார்?
13. மணிக்கொடி இதழில் புது கவிதை இயற்றியவர்கள் யாவர்?
14. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் யார்?
15. மரை என்பதன் பொருள் என்ன?
16. திங்கள் என்ற சொல்லின் பொருள் யாது?
17. கொங்கு என்ற சொல்லின் பொருள் என்ன?
18. அலர் என்ற சொல்லின் பொருள் என்ன?
19. நாமநீர் என்ற சொல்லின் பொருள் யாது?
20. சிலப்பதிகாரத்தில் உள்ள காப்பியங்கள் யாவை?
21. A, B, B, D, C, F, D; H, E, ?, ?
A. E, F            B. F, G        C. F, I        D. J, F        E. J, K
22. Z, X, S, I, R, R, ?, ?
A. G,I        B. J, I        C. J,K        D. K,M
23. AYBZC, DWEXF, GUHVI, JSKTL, ?
A. MQORN        B. MQNRO        C. NQMOR        D. QMONR
24. T, R, P, N, L, ?, ?
A. J, G        B. J, H        C. K, H        D. K, I
25. PMT, OOS, NQR, MSQ, ?
A. LUP        B. LVP        C. LVR        D. LWP
26. ab _ aa _ bbb _ aaa _ bbba
A. abba        B. baab        C. aaab        D. abab
27. _ nmmn _ mmnn _ mnnm _
A. nmmn        B. mnnm        C. nnmm        D. nmnm
28. a _ n _ b _ _ ncb _ _ ncb
A. abbbec        B. abebeb        C. bacbab        D. bcabab
29. a _ ba _ b _ b _ a _ b
A. abaab        B. abbab        C. aabba        D. bbabb
30. cccbb _ aa _ cc _ bbbaa _ c
A. aebe        B. baca        C. baba            D. acba
31. CO3KP, DO4KQ, E05KR, FO6KS, ?
a) GO7KP         b) GO6KT     c) GO6KP         d) GO7KT
32. 86 XW 68, 85 UT 58, 84 RQ 48, ?, 82 LK 38
a) 83 ON 38        b) 83 PO 38        c) 83 RP 38        d) 83 NO 38
33. 31 MN 97, 37 PQ 89, 41 ST 83, ?, 47 YZ 73
a) 43 VW 79        b) 45 VW 80        c) 43 VW 81        d) 44 YW 82
34. D-4, F-6, H-8, J-1O, ?, ?
a) K-12, M-13        b) L-12, M-14        c) L-12, N-14        d) K-12, M-14
35. 3F, 6G, 11I, 18L, ?
a) 21O        b) 25N        c) 25P        d) 27P        e) 27Q
36. 2, 5, 9, ?, 20, 27
A.14         B.16         C.18         D.24
37. 2, 3, 3, 5, 10, 13, ?, 43, 172, 177
A.23             B.38             C.39             D.40
38. 9, 27, 31, 155, 161, 1127, ?
A.316         B.1135         C.1288             D.2254
39. 2, 1, 2, 4, 4, 5, 6, 7, 8, 8, 10, 11, ?
A.9         B.10         C.11             D.12
40. Which of the following will not be a number of the series 1, 8, 27, 64, 125,.....?
A.256         B.512             C.729             D.1000

No comments:

Post a Comment