LATEST

Thursday, December 19, 2019

TNPSC மொழித்திறன் பயிற்சி - அருஞ்சொற்ப்பொருள் பகுதி 02


  • சாணம் - சாணைக்கல்சாணி
  • சானம் - அம்மிபெருங்காயம்
  • சுணை - கூர்மைகரணை
  • சுனை - நீரூற்று
  • சுண்ணம் - வாசனைப்பொடி
  • சுன்னம் - சுண்ணாம்புபூஜ்ஜியம்
  • சேணம் - மெத்தை
  • சேனம் - பருந்து
  • சேணை - அறிவு
  • சேனை - படை
  • சோணம் - பொன்சிவப்புதீசோணகிரி
  • சோனம் - மேகம்
  • சோணை - ஒரு நதிசேரன் மனைவி
  • சோனை - மழைச்சாரல்மேகம்
  • தண் - குளிர்ச்சி
  • தன் - தன்னுடைய
  • தணி - தணித்தல்
  • தனி - தனிமை
  • தாணி - தான்றிமரம்
  • தானி - இருப்பிடம்பண்டசாலை,
  • தாணு - சிவன்தூண்நிலைப்பேறு
  • தானு - காற்று
  • திணை - ஒழுக்கம்குலம்
  • தினை - தானியம்ஒருவகைப் புன்செய்ப்பயிர்
  • திண்மை - உறுதி
  • தின்மை - தீமை
  • திண் - வலிமை
  • தின் - உண்
  • துணி - துணிதல்கந்தை
  • துனி - அச்சம்ஊடல் நீட்டித்தல்
  • தெண் - தெளிவு
  • தென் - தெற்குஅழகு
  • நண்பகல் - நடுப்பகல்
  • நன்பகல் - நல்லபகல்
  • நணி - அணி (அழகு)
  • நனி - மிகுதி
  • நாண் - வெட்கம்கயிறு
  • நான் - தன்மைப் பெயர்
  • நாணம் - வெட்கம்
  • நானம் - புனுகுகவரிமான்
  • பணி - வேலைகட்டளையிடு
  • பனி - துன்பம்குளிர்சொல்நோய்
  • பணை - முரசுஉயரம்பரந்த
  • பனை - ஒருவகை மரம்
  • பண் - இசை
  • பன் - அரிவாள்பல
  • பண்ணை - தோட்டம்
  • பன்னை - கீரைச்செடி
  • பண்ணுதல் - செய்தல்
  • பன்னுதல் - நெருங்குதல்
  • பண்ணி - செய்து
  • பன்னி - சீப்புபனிநீர்மனைசணல்
  • பண்மை - தகுதி
  • பன்மை - பல
  • பணித்தல் - கட்டளையிடுதல்
  • பனித்தல் - துளித்தல்தூறல்விரிந்த
  • பட்டணம் - நகரம்
  • பட்டினம் - கடற்கரை நகர்
  • பாணம் - நீருணவு
  • பானம் - அம்பு
  • புணை - தெப்பம்
  • புனை - இட்டுக்கட்டுதல்கற்பனை
  • புண் - காயம்
  • புன் - கீழான
  • பேணம் - பேணுதல்
  • பேனம் - நுரை
  • பேண் - போற்றுஉபசரி
  • பேன் - ஓர் உயிரி
  • மணம் - வாசனைதிருமணம்
  • மனம் - உள்ளம்இந்துப்பு
  • மணை - மரப்பலகைமணவறை
  • மனை - இடம்வீடு
  • மண் - தரைமண்வகை
  • மன் - மன்னன்பெருமை
  • மண்ணை - இளமைகொடி வகை
  • மன்னை - தொண்டைகோபம்
  • மாணி - அழகுபிரம்மசாரி
  • மானி - மானம் உடையவர்
  • மாண் - மாட்சிமை
  • மான் - ஒரு விலங்கு
  • முணை - வெறுப்புமிகுதி
  • முனை - முன்பகுதிதுணிவுமுதன்மை
  • வணம் - ஓசை
  • வனம் - காடுதுளசி
  • வண்மை - வளப்பம்கொடை
  • வன்மை - உறுதிவலிமை
  • வண்ணம் - நிறம்குணம்அழகு
  • வன்னம் - எழுத்துநிறம்
  • வாணகம் - அக்கினிபசுமடி
  • வானகம் - மேலுலகம்
  • வாணம் - அம்புதீமத்தாப்பு
  • வானம் - ஆகாயம்மழை
  • வாணி - கலைமகள்சரஸ்வதி
  • வானி - துகிற்கொடி

No comments:

Post a Comment