LATEST

Thursday, December 19, 2019

ஆங்கில நேரடி தமிழ் சொல் 04 C - வரிசை

https://play.google.com/store/apps/details?id=com.edu.magmemsb&hl=en
ஆங்கில நேரடி தமிழ் சொல் 04  C - வரிசை
1. CAB - வாடகைச் சீருந்து
2. CABBAGE - முட்டைக் கோசு
3. CABLE - வடம்
4. CABLE CAR - கம்பிவட ஊர்தி
5. CABIN - சிற்றறை
6. CABIN (AEROPLANE) - வானறை
7. CACTUS - சப்பாத்திக் கள்ளி
8. CADMIUM - நீலீயம்
9. CAESIUM - வெண்ணிதள்
10. CAFFEINE - வெறியம்
11. CAKE - இனியப்பம், அணிச்சல்
12. CAKE SHOP - இனியப்பகம், அணிச்சலகம்
13. CALCIUM - சுண்ணவியம்
14. CALENDAR - நாள்காட்டி
15. CALIFORNIUM - கலிழ்வெள்ளீயம்
16. CALIPER - நழுவிடுக்கி
17. CALL OPTION - வாங்கல் சூதம்
18. CALL TAXI - அழைப்பூர்தி
19. CALCULATOR - கணிப்பான்
20. CALUMNY - வசை
21. CAMCORDER - நிகழ்பதிவி
22. CAMEL - ஒட்டகம்
23. CAMERA - நிழற்படக்கருவி/நிழற்படவி
24. CAMPHOR - கற்பூரம்
25. CANAL- கால்வாய்
26. CANINE - கோரைப்பல்/நாய்ப்பல்
27. CANNIBAL, CANNIBALISM - தன்னினத்தின்னி, தன்னினத்தின்னல்
28. CANNON - பீரங்கி
29. CANOE - வள்ளம்
30. CANOPY - கவிகை
31. CANTELEVER - துருத்துவிட்டம்
32. CANTONMENT - பாளையம், படையிடம், கடகம், படைவீடு
33. CANVAS - கித்தான்
34. CANVAS SHOE - கித்தான் சப்பாத்து
35. CANYON - ஆற்றுக்குடைவு
36. CAPE - கடல்முனை, நிலமுனை, கரைக்கூம்பு
37. CAPSTAN - நங்கூரவுருளை
38. CAPTAIN (FLIGHT) - குழுத்தலைவர்
39. CAPTAIN (SHIP) - மீகாமர்
40. CAPTAIN (SPORT) - அணித்தலைவர்
41. CAR - சீருந்து
42. CAR RENTAL - சீருந்து இரவல், சீருந்து இரவலகம்
43. CAR VACUUM - சீருந்து தூசி உறிஞ்சி/சீருந்து வெற்றிடவுறிஞ்சி
44. CARAMEL - எரிசர்க்கரை
45. CARBOHYDRATE - மாவுச்சத்து
46. CARBON - கரிமம்
47. CARBON PAPER - கரிப்படித்தாள்
48. CARBORUNDUM - தோகைக்கல்
49. CARBOY - கவிழ்கலன்
50. CARBURETOR - காற்றுக்கலக்கி
51. CARD READER - அட்டைப் படிப்பி
52. CARDAMOM - ஏலக்காய்
53. CARETAKER GOVERNMENT - காபந்து அரசு
54. CAROL - ஞானகீதம்
55. CARPENTER - தச்சர்
56. CARPET - தரைப்பாய்
57. CARRIER TRUCK - தாங்குந்து
58. CARROM (BOARD) - சதுப்பலகை
59. CARROT - மஞ்சள் முள்ளங்கி/செம்மங்கி/
60. CARTILEGE - குடுத்தெலும்பு
61. CARTOON - கருத்துப்படம்
62. CAROUSAL (AMUSEMENT) - குதிரை ராட்டிணம்
63. CAROUSAL (CONVEYOR) - சக்கரவியூகம்
64. CASUARINA - சவுக்கு
65. CASH - காசு, ரொக்கப்பணம்
66. CASHIER - காசாளர்
67. CAST IRON - வார்ப்பிரும்பு
68. CASTING - வார்ப்படம்
69. CASTLE IN THE AIR - மனக்கோட்டை
70. CAT - பூனை
71. CAT'S EYE - வைடூரியம்
72. CAT FISH - கெளுத்தி
73. CATALYST - வினையூக்கி
74. CATALYTIC CONVERTER - மாசகற்றி
75. CATARACT - கண்புரை
76. CATERING - ஊட்டநெறி
77. CAT'S EYE - வைடூரியம்
78. CAT FISH - கெளுத்தி
79. CATECHIN - காசிச்சத்து
80. CATECHU - காசிப்பட்டை
81. CAULIFLOWER - பூக்கோசு, பூங்கோசு
82. CAUSTIC SODA - சாடாக் காரம்
83. CAVALRY - குதிரைப்படை
84. CAYENNE PEPPER - சீமை சிகப்பு மிளகாய், பேய்மிளகாய்
85. CEDAR - தேவதாரு மரம்
86. CEILING - உட்கூரை
87. CEILING FAN - கூரை விசிறி
88. CELERY - சிவரிக்கீரை
89. CELL PHONE (MOBILE PHONE) - கைபேசி, நகர்பேசி, அலைபேசி
90. CELLO - சிலையாழ்
91. CELLULOSE - மரநார்
92. CEMENT - சீமைக்காரை, பைஞ்சுதை
93. CENTIGRADE SCALE - சதாம்ச அளவு
94. CERAMIC TILE - வனையோடு
95. CERAMIC - வனைபொருள்
96. CEREMONY - சடங்கு, சடங்காச்சாரம், வினைமுறை
97. CERTIFY, CERTIFICATE - சான்றளி, சான்றிதழ்
98. CERIUM - சிற்றீயம், சீரீயம், கருவெள்ளி
99. CESIUM - வெண்ணிதள், சீரிலியம்
100. CESS - தீர்வை

No comments:

Post a Comment