LATEST

Thursday, December 19, 2019

ஆங்கில நேரடி தமிழ் சொல் 05 C - வரிசை

ஆங்கில நேரடி தமிழ் சொல் 05  C - வரிசை
101. CEYLON PLUM - சொத்தைக்களா
102. CHAIR - கதிரை, நாற்காலி
103. CHALK - சுண்ணங்கட்டி
104. CHALLENGE - அறைகூவல்
105. CHAMOMILE - சீமைச்சாமந்தி
106. CHAOS - கசகு
107. CHARGER - மின்னூட்டி
108. CHAUVINISM - குறுகியவாதம்
109. CHAUVINIST - குறுகியவாதி
110. CHAYOTE - சௌச்சௌ, சவுச்சவ்
111. CHECK-IN - பயண் ஆயத்தம்
112. CHECK-IN (LUGGAGE), CHECKED LUGGAGE - சரக்கிடு, சரக்கிட்டச் சுமை(கள்)
113. CHECK-POST - சோதனைச் சாவடி
114. CHECQUE - காசோலை
115. CHECQUE-BOOK - காசோலை ஏடு
116. CHEESE - பாலாடைக்கட்டி
117. CHEESE SPREAD - பாலாடைத் தடவை
118. CHEETAH - சிறுத்தைப்புலி
119. CHEMIST - வேதியியலர்
120. CHERRY - சேலா(ப்பழம்)
121. CHESS - சதுரங்கம்
122. CREWING GUM - மெல்கோந்து
123. CHIA SEEDS - சீமைக் கசகசா
124. CHICADA - சிள்வண்டு
125. CHICKEN-POX - சின்னம்மை, சிச்சுலுப்பை
126. CHICKPEA - கொண்டைக்கடலை
127. CHICORY - காசினிவிரை
128. CHIKUNGUNYA - மூட்டுக்காய்ச்சல்
129. CHIMNEY - புகைப்போக்கி
130. CHIPS (EATABLE) - சீவல்
131. CHISEL - உளி
132. CHIVES - உள்ளித்தழை, பூண்டுத்தழை
133. CHLORINE - பாசிகை, லவணசாரம்
134. CHLORINATION - பாசிகவூட்டல்
135. CHLOROFORM - ஒருக்கொள்ளிய முப்பாசிகம்
136. CHOCOLATE - காவிக்கண்டு
137. CHOKER (NECKLACE) - அட்டிகை
138. CHOLOROPHYL - பச்சையம்
139. CHOLERA - வாந்திபேதி
140. CHOLESTROL - ரத்தக் கொழுப்பு
141. CHRISTMAS - நத்தார்
142. CHROMIUM - நீலிரும்பு
143. CHRONOMETER - காலமானி
144. CIGAR - சுருட்டு
145. CIGARETTE - தம், வெண்சுருட்டு
146. CINNAMON - லவங்கப் பட்டை
147. CIRCUIT BREAKER - சுற்று முறிப்பான்
148. CIRCULAR - சுற்றரிக்கை
149. CIRCULATE - சுற்றனுப்பு
150. CIRCUS - வட்டரங்கு (PLACE), வட்டரங்கு வித்தை (TRICKS)
151. CITIZEN - குடிமகள் (f), குடிமகன் (m), குடிநபர்
152. CITIZENSHIP - குடியுரிமை
153. CIVET CAT - புனுகுப்பூனை
154. CIVIL SUPPLIES - குடிமைப்பொருள்
155. CLAIRVOYANCE - தெளிவுக்காட்சி
156. CLAMP - இறுக்கி, கவ்வி, பற்றி
157. CLARINET - கிளாக்களம்
158. CLARITY - தெளிமை, தெளிவு
159. CLAUSE (OF A LAW) - உறுப்புரை
160. CLERK - எழுத்தர்
161. CLIENT - வாடிக்கையர், வாடிக்கையாளர்
162. CLIFF - ஓங்கல்
163. CLINIC - மருத்துவகம்
164. CLIP - பிடிப்பி
165. CLONE - போலிகை
166. CLOSED CIRCUIT CAMERA - மறைபடக்கருவி
167. CLOSED CIRCUIT TELEVISION (CCTV) - மறைகாணி, சுற்று மூட்டத் தொலைக்காட்சி
168. CLOVE - கிராம்பு
169. CLOVER - சீமைமசால்
170. CLUB - மன்றகம்
171. CLUB (RECREATIONAL) - மனமகிழ் மன்றம்
172. CLUTCH - விடுபற்றி
173. CO-ORDINATE - ஒருங்கியக்கு (act.), ஒருங்கியங்கு (pas.)
174. CO-ORDINATION - ஒருங்கியக்கம்
175. CO-ORDINATOR - ஒருங்கியக்குநர்
176. COAT - குப்பாயம்
177. COBALT - மென்வெள்ளி
178. COBBLER - சக்கிலியர்
179. COCKPIT - விமானியறை
180. COCOON - கூட்டுப்புழு
181. COCONUT - தேங்காய், கோம்பை (empty, without husk/உமியகற்றப்பட்ட)
182. COCONUT SHELL - சிரட்டை, கொட்டாங்குச்சி
183. COD - பன்னா
184. CODE (OF LAW) - சட்டக்கோவை
185. COFFEE - குழம்பி, கொட்டை வடிநீர்
186. COKE - கற்கரி
187. COLLAR (SHIRT) - கழுத்துப் பட்டி
188. COLLAR BONE - காறையுலும்பு
189. COLLATERAL - பிணையம், பிணையத் தொகை
190. COLLEGE - கல்லூரி
191. COLLOID - கூழ்மம்
192. COLLOIDAL SILVER - வெள்ளிக் கூழ்மம்
193. COLON - முன் சிறுகுடல்
194. COLOUR PENCIL - வண்ண விரிசில்
195. COLUMBIUM - களங்கன்
196. COMET - வால்வெள்ளி
197. COMMANDER - படைத்தலைவர்
198. COMMANDO - அதிரடிப்படையர்
199. COMMISSION - ஆணைக்குழு
200. COMMISSION (PAYMENT) - பணிப்பாணை

No comments:

Post a Comment