ஆங்கில நேரடி தமிழ் சொல் 06 C - வரிசை
201. COMMITTEE - செயற்குழு
202. COMMODITY - பண்டம்
203. COMMOMORATIVE - ஞாபகார்த்தம்
204. COMMUTATOR - திசைமாற்றி
205. COMPASSION - ஈவிறக்கம்
206. COMPACT DISK - குறுவட்டு, குறுந்தட்டு
207. COMPANY (ESTABLISHMENT) - குழுமம்
208. COMPASS - கவராயம்
209. COMPLACENCY - பொய்யின்பம்/தன்மகிழ்ச்சி
210. COMPLAINT - புகார்
211. COMPLIANT, COMPLIANCE - இணக்கமான, இணக்கம்
212. COMPUTER - கணிப்பொறி, கணினி
213. COMPUTERIZED NUMERICAL CONTROL (C.N.C.) MACHINE - கணிமுறை கடைப்பொறி/கணிக்கடைப்பொறி
214. CONCENTRATE, CONCENTRATION - கவனி, கவனம்
215. CONCENTRATION (ACID, CHEMICALS) - செறிவு
216. CONCERN (BOTHERATION) - இடர்ப்பாடு
217. CONCERT - கச்சேரி
218. CONCOCTION - கியாழம்
219. CONCRETE - கற்காரை
220. CONDENSED MILK - குறுகியப் பால்
221. CONDITION (TERMS) - அக்குத்து
222. CONFECTIONARY - பணிகாரம்
223. CONFECTIONER - பணிகாரர்
224. CONFERENCE - கருத்தரங்கு
225. CONFERENCE CALL - கலந்துரையாடல் அழைப்பு. கலந்தழைப்பு
226. CONIFER, CONIFEROUS FOREST - ஊசியிலை மரம், ஊசியிலைக் காடு
227. CONFIDENCE - தன்னம்பிக்கை
228. CONFIDENTIALITY, CONFIDENTIAL - மந்தணம், மந்தணமான
229. CONIFEROUS FOREST - ஊசியிலைக் காடு
230. CONJUCTIVITIES - வெண்விழி அழற்சி, விழிவெண்படல அழற்சி
231. CONSCIENCE - மனசாட்சி
232. CONSCRIPTION - படையாட்சேர்ப்பு
233. CONSTITUENCY - தொகுதி
234. CONSUMER - பாவனையாளர், நுகர்வர்
235. CONSISTENCY, CONSISTENT - ஒருதரம், ஒருதரமான/ஒருதரமாக
236. CONTACT - தொடர்பு
237. CONTACT (TOUCH) - தொற்று
238. CONTACT LENS - விழிவில்லை
239. CONTAINER - சரக்குப் பெட்டகம்
240. CONTAINER - கொள்கலன்
241. CONTEXT - இடஞ்சொற்பொருள்
242. CONTINENT - கண்டம்
243. CONTRACEPTIVE - கருத்தடையி
244. CONTRAST - உறழ்பொருவு, மலைவு
245. CONTROVERSY - சர்ச்சை
246. CONVENOR - அவைக்கட்டுநர், அழைப்பர்
247. CONVEYOR BELT - கொண்டுவார்
248. CONVICTION - திடநம்பிக்கை
249. CONVINCE (v.) - நம்பவை (வினை வேற்சொல்)
250. COOKY - ஈரட்டி
251. COOLANT - குளிர்பொருள்
252. COPERNICIUM - விழுச்செப்பு, விழுச்செம்பு, விழுத்தாமிரம்
253. COPPER - செம்பு, செப்பு, தாமிரம்
254. COPPERNICKEL - கல்வெள்ளி
255. COPPER SULPHATE - மயில்துத்தம்
256. CORAL - பவழம், முருகைக்கல்
257. COREL TREE - கல்யாணமுருங்கை
258. CORK - தக்கை
259. CORMORANT - காரண்டலம்
260. CORN - மக்காச் சோளம்
261. CORN FLAKES - சோளத்துருவல்
262. CORNEA - விழிவெண்படலம்
263. CORNICE - கொடுங்கை
264. CORROSION - அரிப்பு
265. COTTAGE - குடில்
266. COTTAGE CHEESE - பால்கட்டி
267. COUNTER - முகப்பு
268. COUPE - பதுங்கறைச் சீருந்து
269. COURIER - தூதஞ்சல்
270. COURTESY - பணிவன்பு
271. COVERAGE (NETWORK, TEST ETC.) - துழாவுகை
272. CRAB - நண்டு
273. CRACK - வெடிப்பு
274. CRAFTSMAN - கைவினைஞன்
275. CRAYON - வண்ணக்கட்டி, மெழுகு விரிசில்
276. CRANE (BIRD) - கொக்கு
277. CRANE - பளுதூக்கி
278. CRATER - கிண்ணக்குழி
279. CREDIT (LOAN) - கடன்
280. CREDIT (ADDITION INTO BANK ACCOUNT) - வரவு (தமிழ்க் குறி ௷)
281. CREDIT CARD - கடனட்டை
282. CREAK(ING SOUND) - கிரீச்சொலி
283. CREMATORIUM - சுடுகாடு, சுடலை
284. CRICKET - துடுப்பாட்டம், மட்டைப்பந்து
285. CRICKET (INSECT) - சீரிகை
286. CRITIC - திறனாய்வாளர்
287. CROTCH - கவட்டை
288. CRUISE (v.) - சீரியங்கு (வினை)
289. CRUISE CONTROL - சீர்வேகக்கருவி
290. CRUISING SPEED - சீரியங்கு வேகம், சீர்வேகம்
291. CRUST (EARTH) - (புவி)ஓடு
292. CRYSTAL - பளிங்கு
293. CUBICLE - குறுவறை
294. CURRENT (PRESENT, INSTANT, EG. CURRENT MONTH) - நாளது (எ.க. நாளது மாதம்)
295. CURRICULUM - பாடவிதானம், பாடத்திட்டம்
296. CURTAIN - திரைச்சீலை
297. CUTICLE - புறத்தோல்
298. CUMIN - ஜீரகம்
299. CUP - கோப்பை
300. CURFEW - ஊரடங்கு
301. CURRENT (ELECTRICITY) - மின்னோட்டம் (மின்சாரம்)
302. CURRENT (SEA) - நீரோட்டம்
303. CURD - தயிர்
304. CURIUM - அகோரியம்
305. CUSTOMS (IN AIRPORT, BORDER ETC) - சுங்கம், ஆயம்
306. CUTTER (VESSEL) - கத்திக் கப்பல்
307. CUTTLEFISH - கணவாய்
308. CYCLE - மிதிவண்டி
309. CYCLE-RICKSHAW - மிதியிழுவண்டி
310. CYCLOSTYLE - படிப்பெருக்கி
311. CYLINDER (AUTOMOBILE) - கலன்
312. CYLINDER (GAS) - வாயூகலன்
313. CYLINDER (SHAPE) - உருளை
314. CYANIDE (GENERAL) - தழைமக்கரிமம், சாயடை

No comments:
Post a Comment