ஆங்கில நேரடி தமிழ் சொல் 07 D - வரிசை
1. DAFFODIL - பேரரளி
2. DAGGER - பிச்சுவா
3. DAHLIA - சீமையல்லி
4. DANCE, DANCER - நடனம், நடனர்
5. DANDRUFF - சொடுகு, பொடுகு
6. DAILY (NEWSPAPER) - நாளிகை
7. DAILY ALLOWANCE - அகவிலைப்படி
8. DAIRY - பால் பண்ணை
9. DAISY - வெளிராதவன், வெளிராதவப்பூ
10. DARN (v.), DARNER, DARNING - ஒட்டத்தை (வினைச்சொல்), ஒட்டத்தையலாளர், ஒட்டத்தையல்
11. DARMSTADTIUM - நொடியன்
12. DATUA - ஊமத்தை
13. DATE - திகதி, தேதி
14. DEADLINE - கெடு
15. DEATH ROW, DEATH ROW PRISONER - மரணச்சிறை, மரணக்கைதி
16. DEDUCTION (SALARY) - பிடித்தம்
17. DEBIT (DEDUCTION) - பற்று (தமிழ்க் குறி ௶)
18. DEBIT CARD - பற்றட்டை
19. DECADE - பத்தாண்டு
20. DECAF(FINATED COFFEE) - வெறியம் நீக்கியக் குளம்பி
21. DECOCTION - வடிசாறு
22. DECREE - தீர்ப்பாணை
23. DEBENTURE - கடனியம்
24. DEBT COLLECTOR - கடன்மீட்பர்
25. DEBT INSTRUMENT - கடன் பத்திரம்
26. DECEMBER - நளி-சிலை
27. DECENCY - தகைமை
28. DECLARATION (CUSTOMS) - விளம்புகை
29. DEFAULT - முன்னிருப்பு, கொடா நிலை
30. DEFENDANT - பிரதிவாதி
31. DEFIBRILLATION - குறுநடுக்கநீக்கம்
32. DEFIBRILLATOR - அதிர்வுப்பெட்டி/குறுநடுக்கமெடுப்பி
33. DEGREE (EDUCATION) - பட்டம்
34. DEGREE (TEMPERATURE, ANGLE) - பாகை
35. DEMAND DRAFT - வரைவு காசோலை, வரைவோலை
36. DEMAND NOTICE - கோரிக்கை அறிவிப்பு
37. DEMENTIA - மூளைத்தேய்வு
38. DEMOCRACY - ஜனநாயகம், மக்களாட்சி
39. DEMOGRAPHY, DEMOGRAPHER - மக்கள் கணிப்பியல், மக்கள் கணிப்பியலர்
40. DEMONSTRATION (OF AN EQUIPMENT ETC.) - தெரியக்காட்டல்
41. DEMURRAGE - சுணக்கக் கட்டணம்
42. DENGUE FEVER - எலும்பு முறிக் காய்ச்சல்
43. DENIM - உரப்புப்பருத்தி
44. DENTURE - பற்தொகுதி
45. DENSE, DENSENESS/DENSITY - அடர்த்தியான, அடர்த்தி
46. DEODOURANT - நாற்றநீக்கி
47. DEODOURIZER - நாற்றகற்றி
48. DEPARTMENT (GOVERNMENT, COLLEGE ETC) - துறை, திணைக்களம்
49. DEPARTMENTAL STORE - பலசரக்கு அங்காடி
50. DEPORT - நாடுகடத்து
51. DERIVATIVE - சார்பியம்
52. DESERVE - அருகதைப்படு
53. DETERGENT - சலவைக்காரம்
54. DETERMINE - உறுதிபடுத்து
55. DETERMINED (MENTALLY) - மன உறுதியான
56. DETONATOR - வெடிதூண்டி
57. DEVIL FIG - பேயத்தி
58. DIAL (A PHONE NUMBER) - சுழற்று, அழை
59. DIAL TONE - இயங்கொலி
60. DIALECT - கிளைமொழி
61. DIAPHRAGM - உதரவிதானம்
62. DIARRHOEA - பேதி, வயிற்றுப்போக்கு
63. DIARY - நாட்குறிப்பு, நினைவேடு
64. DICTATION - சொல்வதெழுதுதல்
65. DICTATOR - சர்வாதிகாரி
66. DICTATORSHIP - சர்வாதியாட்சி, வல்லாட்சி
67. DIE (GAME) - பகடைக்காய், கவறு
68. DIE (INTEGRATED CIRCUIT) - வகுமம்
69. DIE (COLOUR) - சாயம்
70. DIESEL - வளியெண்ணை, வளிநெய்
71. DIGIT - இலக்கம்
72. DIGITAL - மின்னிலக்க, எண்ணியல், எண்முறை, இலக்கமுறை
73. DIGITAL AUDIO TAPE - மின்னிலக்க/எண்ணியல் ஒலிநாடா
74. DIGITAL CAMERA - மின்னிலக்க/எண்ணியல் (புகப்/நிழற்)படக்கருவி
75. DIGITAL SINGLE-LENS REFLEX CAMERA (DSLR) - எண்ணியல் ஒருவில்லை சீர்ப்படக்கருவி
76. DIGITAL WATCH - எண்கடிகை
77. DIGNIFIED - கண்ணியமான
78. DIGNITY - கண்ணியம்
79. DIMETHYL SULPHOXIDE (DMSO) - இருக்கொள்ளியக் கந்தகவுயிரகம்
80. DINOSAUR - தொன்மா
81. DIPHTHERIA - தொண்டை அடைப்பான் நோய்
82. DIPLOMAT - விரகர்
83. DIRECT - நேரடி(யான)
84. DIRECT-TO-HOME (DTH) - இல்லநேரடித் தொலைக்காட்சி
85. DIRECTOR - இயக்குநர்
86. DISCOMFORT - உபாதை
87. DISCUSS - சந்தித்துப் பேசு, கலந்தாராய்
88. DISCUSSION - கலந்தாய்வு
89. DISORDER - சீர்குலைவு
90. DIVIDEND - ஈவுத்தொகை
91. DISC - வட்டு
92. DISCLAIMER - மறுதலிப்பு, உரிமைத் துறப்பு
93. DISH ANTENNA - அலைக்கும்பா
94. DISTILLATION - துளித்தெடுப்பு
95. DISTILLED WATER - ஆவிநீர்
96. DISTILLRERY - வடிமனை, வடிசாலை
97. DISTRACTION - கவனச்சிதைவு
98. DIVERT, DIVERSION - கவனமாற்று, கவனமாற்றம்
99. DIVIDEND - பங்காதாயம், ஈவுத்தொகை
100. DOCTOR - வைத்தியர், மருத்துவர்
101. DOG - நாய், நடையன்
102. DOG IN THE MANAGER - அலுப்பன், அலுப்பத்தனம்
103. DOLPHIN - ஓங்கில்
104. DOLPHINFISH - பதாலன், பாதாளன்
105. DOMAIN - எல்லையம்
106. DOME - கலசம், குவிமாடம்
107. DOOR-LENS - புறநோக்கி
108. DOOR-MAT - சவுட்டி
109. DOT MATRIX PRINTER - புள்ளியணி அச்சுப்பொறி
110. DOUGH - மேல்தயிர்
111. DOVE - புறா
112. DOWRY - மணப்பரிசம்/மணக்கொடை/மணக்கூலி
113. DRAGON - பறவைநாகம், வலுசர்ப்பம்
114. DRAIN - வடிகால்
115. DRAIN PIPE - தூம்பு
116. DRAW BRIDGE - தூக்குப்பாலம்
117. DRAWEE - பெயரவர்
118. DRILL-BIT - துரவாணி
119. DRIILLING MACHINE - துரப்பணம்
120. DRINKING WATER - குடிநீர்
121. DRINKING WATER POND - ஊருணி
122. DRIVE-THROUGH - வழியோட்டகம்
123. DRIVE-THROUGH PHARMACY - வழியோட்டு மருந்தகம்
124. DRIVE-THROUGH RESTAURANT - வழியோட்டுணவகம்
125. DRIVER - சாரதி, ஓட்டுநர், ஓட்டி, துரவர்
126. DRY LAND - புஞ்செய் (தமிழ்க் குறி " ")
127. DRUMSET - தொகுமுரசு
128. DUBNIUM - துப்பினியம்
129. DUGONG - அவில்லியா
130. DUMB BELL - கர்லாக்கட்டை
131. DUNG - சாணம், சாணி
132. DURIAN - முள்நாரிப்பழம்
133. DUTY-FREE - தீர்வையற்ற
134. DUTY-FREE SHOP - தீர்வையில்லகம், தீர்வையில்லங்காடி
135. DYNAMITE - வேட்டு
136. DYNAMO - மின்னாக்கி
137. DYSENTARY - சீதபேதி
138. DYSPROSIUM - கலிழியம்

No comments:
Post a Comment