ஆங்கில நேரடி தமிழ் சொல் 08 E - வரிசை
1. EAR - காது, செவி
2. EAR-DRUM - செவிப்பறை
3. EAR WAX - குறும்பி
4. EARTH - புவி, பூமி
5. EARTH MOVER - மண்வாரி
6. EARTHQUAKE - நிலஅதிர்ச்சி
7. EBONY - கருங்காலி
8. ECHO - எதிரொலி
9. ECHO-SOUNDER - புருவம்
10. ECONOMY CLASS - சிக்கன வகுப்பு
11. ECZEMA - மேகப்பட்டை
12. EDITOR (SOFTWARE) - திருத்தி
13. EDITOR (NEWS, ETC) - தொகுப்பாளர்
14. EEL - விலாங்கு
15. EGG - முட்டை
16. EGO - தன்முனைப்பு
17. EINSTEINIUM - ஈந்தியம்
18. EMULSION - பால்மம்
19. ELASTIC (BAND) - மீள்பட்டை
20. ELECTRICAL CUT-OUT - எரியிழை எடுப்பான்
21. ELECTRONIC, ELECTRONICS - மின்னணு, மின்னணுவியல்
22. ELECTROSTATIC SENSITIVE - நிலைமின்பாதிப்புத்தகு
23. ELEGY - இறங்கற்பா
24. ELEPHANT - வேழம், யானை
25. ELK DEER - கடம்பைமான்
26. EMBROIDERY - பூ வேலை/பூத்தையல்(கலை)
27. EMERALD - மரகதம்
28. EMERGENCY - உற்றுழி
29. EMERGENCY ASSISTANCE - உற்றுழியுதவி
30. EMIGRATION - குடிபெயர்வு, குடியேற்றம்
31. EMOLLIENT - வறட்சியகற்றி
32. EMOLUMENTS - பணியூதியம்
33. EMULATE (A PERSON ETC.) - பின்பற்று
34. ENAMEL (TOOTH) - பற்சிப்பி
35. ENAMEL PAINT - கனிம வர்ணம், கனிம வண்ணெய், கனிம வர்ணப்பூச்சு
36. ENCUMBRENCE - வில்லங்கம்
37. ENCYCLOPAEDIA - கலைக்களஞ்சியம்
38. ENDOWMENT - அறக்கட்டளை
39. ENEMA - வஸ்தி, வத்தி
40. ENFORCEMENT - செயலாக்கம்/அமலாக்கம்
41. ENGINE - விசைப்பொறி
42. ENGINEER - பொறியாளர்
43. ENIGMA - பூடகம்
44. ENQUIRY - விசாரிப்பு
45. ENTHUSIASM - ஆர்வம்
46. ENTREPRENEUR - தொழில்முனைவர்
47. ENTREPRENEURSHIP - தொழில்முனைவு
48. ENTRY, ENTRANCE - நுழைவு
49. ENTRY PASS, ENTRY TICKET - நுழைவுச்சீட்டு
50. ENTRY VISA - நுழை இசைவு
51. ENZYME - நொதியம்
52. EPISODE - உபகதை, கிளைக்கதை
53. ERASOR - அழிப்பான்
54. ERBIUM - எல்லிரும்பு
55. ESCALATOR - நகரும் படிகள்
56. ESTAMPAGE - மசிப்படி
57. ESTATE - பேட்டை
58. EUROPIUM - அரியவியம், சிறும்பொன், சிறுந்தங்கம்
59. EVAPORATED MILK - பால் சுண்டி, பாற்சுணச்்டி
60. EXAM - தேர்வு, பரிட்சை
61. EXAMINEE - பரிட்சார்த்தி, பரிட்சையாளர்
62. EXAMINER - பரிட்சகர்
63. EXAMPLE - உதாரணம், போலிகை
64. EXECUTE (DEATH SENTENCE) - மரணமிடு
65. EXECUTE (A TASK) - செயல்படுத்து
66. EXECUTIONER - நிசாரணன், அலுகோசு
67. EXHAUST FAN - புகைவிசிறி
68. EXHAUSTION - ஆயாசம்
69. EXPERIENCE - பட்டறிவு
70. EXPERT - நிபுணர், வல்லுநர்
71. EXPERTISE - வல்லமை, நிபுணத்துவம்
72. EXPORT - ஏற்றுமதி
73. EQUALITY - சமத்துவம்
74. EQUATOR - நிலநடுக்கோடு
75. ESTUARY - கழிமுகம்
76. EVIDENCE - தடயம், ஆதாயம்
77. EXPERIMENT - பரிட்சார்த்தம்
78. EXPRESSWAY - விரைவுச்சாலை
79. EXTORSION - கப்பம்
80. EXTRAVAGANCE - உதாரித்தனம்
81. EYE - கண்
82. EYE LASH - புருவம்
83. EYE LID - இமை
84. EYE-WASH - கண்துடைப்பு
2. EAR-DRUM - செவிப்பறை
3. EAR WAX - குறும்பி
4. EARTH - புவி, பூமி
5. EARTH MOVER - மண்வாரி
6. EARTHQUAKE - நிலஅதிர்ச்சி
7. EBONY - கருங்காலி
8. ECHO - எதிரொலி
9. ECHO-SOUNDER - புருவம்
10. ECONOMY CLASS - சிக்கன வகுப்பு
11. ECZEMA - மேகப்பட்டை
12. EDITOR (SOFTWARE) - திருத்தி
13. EDITOR (NEWS, ETC) - தொகுப்பாளர்
14. EEL - விலாங்கு
15. EGG - முட்டை
16. EGO - தன்முனைப்பு
17. EINSTEINIUM - ஈந்தியம்
18. EMULSION - பால்மம்
19. ELASTIC (BAND) - மீள்பட்டை
20. ELECTRICAL CUT-OUT - எரியிழை எடுப்பான்
21. ELECTRONIC, ELECTRONICS - மின்னணு, மின்னணுவியல்
22. ELECTROSTATIC SENSITIVE - நிலைமின்பாதிப்புத்தகு
23. ELEGY - இறங்கற்பா
24. ELEPHANT - வேழம், யானை
25. ELK DEER - கடம்பைமான்
26. EMBROIDERY - பூ வேலை/பூத்தையல்(கலை)
27. EMERALD - மரகதம்
28. EMERGENCY - உற்றுழி
29. EMERGENCY ASSISTANCE - உற்றுழியுதவி
30. EMIGRATION - குடிபெயர்வு, குடியேற்றம்
31. EMOLLIENT - வறட்சியகற்றி
32. EMOLUMENTS - பணியூதியம்
33. EMULATE (A PERSON ETC.) - பின்பற்று
34. ENAMEL (TOOTH) - பற்சிப்பி
35. ENAMEL PAINT - கனிம வர்ணம், கனிம வண்ணெய், கனிம வர்ணப்பூச்சு
36. ENCUMBRENCE - வில்லங்கம்
37. ENCYCLOPAEDIA - கலைக்களஞ்சியம்
38. ENDOWMENT - அறக்கட்டளை
39. ENEMA - வஸ்தி, வத்தி
40. ENFORCEMENT - செயலாக்கம்/அமலாக்கம்
41. ENGINE - விசைப்பொறி
42. ENGINEER - பொறியாளர்
43. ENIGMA - பூடகம்
44. ENQUIRY - விசாரிப்பு
45. ENTHUSIASM - ஆர்வம்
46. ENTREPRENEUR - தொழில்முனைவர்
47. ENTREPRENEURSHIP - தொழில்முனைவு
48. ENTRY, ENTRANCE - நுழைவு
49. ENTRY PASS, ENTRY TICKET - நுழைவுச்சீட்டு
50. ENTRY VISA - நுழை இசைவு
51. ENZYME - நொதியம்
52. EPISODE - உபகதை, கிளைக்கதை
53. ERASOR - அழிப்பான்
54. ERBIUM - எல்லிரும்பு
55. ESCALATOR - நகரும் படிகள்
56. ESTAMPAGE - மசிப்படி
57. ESTATE - பேட்டை
58. EUROPIUM - அரியவியம், சிறும்பொன், சிறுந்தங்கம்
59. EVAPORATED MILK - பால் சுண்டி, பாற்சுணச்்டி
60. EXAM - தேர்வு, பரிட்சை
61. EXAMINEE - பரிட்சார்த்தி, பரிட்சையாளர்
62. EXAMINER - பரிட்சகர்
63. EXAMPLE - உதாரணம், போலிகை
64. EXECUTE (DEATH SENTENCE) - மரணமிடு
65. EXECUTE (A TASK) - செயல்படுத்து
66. EXECUTIONER - நிசாரணன், அலுகோசு
67. EXHAUST FAN - புகைவிசிறி
68. EXHAUSTION - ஆயாசம்
69. EXPERIENCE - பட்டறிவு
70. EXPERT - நிபுணர், வல்லுநர்
71. EXPERTISE - வல்லமை, நிபுணத்துவம்
72. EXPORT - ஏற்றுமதி
73. EQUALITY - சமத்துவம்
74. EQUATOR - நிலநடுக்கோடு
75. ESTUARY - கழிமுகம்
76. EVIDENCE - தடயம், ஆதாயம்
77. EXPERIMENT - பரிட்சார்த்தம்
78. EXPRESSWAY - விரைவுச்சாலை
79. EXTORSION - கப்பம்
80. EXTRAVAGANCE - உதாரித்தனம்
81. EYE - கண்
82. EYE LASH - புருவம்
83. EYE LID - இமை
84. EYE-WASH - கண்துடைப்பு
No comments:
Post a Comment