ஆங்கில நேரடி தமிழ் சொல் 09 F - வரிசை
1. FACIAL BLEACH - முகப் பூச்சு
2. FAKE - போலி
3. FALCON - வல்லூறு
4. FAN - விசிறி
5. FANG - கோரைப்பல், நச்சுப்பல்
6. FAREWELL - பிரியாவிடை
7. FARMER - கமர், விவவாயி, வேளாளர்
8. FARMING - உழவு
9. FAST FOOD - துரித உணவகம்
10. FASTENER - கொண்டி
11. FAT (IN FOOD) - கொழுப்பு
12. FAX - தொலைநகல், நிகரி
13. FEATHER - இறகு
14. FEATURE - கூறுபாடு, அம்சம்
15. FEBRUARY - சுறவம்-கும்பம்
16. FEUDAL SYSTEM - படைமானியத் திட்டம்/பாளயக்காரர் முறை
17. FEUDALISM - நிலப்பிரபுத்துவம்
18. FENNEL - பெருஞ்சீரகம்
19. FERMIUM - வெளுகன்
20. FERN - பன்னம்
21. FERRULE - பூண்
22. FERRY - ஓடம்
23. FIBRE - இழை
24. FIBREGLASS - கண்ணாடியிழை
25. FIBRE-OPTIC CABLE - ஒளியிழைவடம்
26. FICKLENESS - சபலம்
27. FICTION - புனைக்கதை
28. FIELD (OF WORK) - களப்பணி
29. FIELD BOUNDARY - ÒÄ ±ø¨Ä
30. FIGURE OF SPEECH - வழிமொழி
31. FILAMENT - கம்பியிழை
32. FILE - அரம்
33. FIN - இறகு
34. FINANCIAL ASSET - நிதிச் சொத்து
35. FINE (PENALTY) - தண்டம்
36. FIG - அத்திப்பழம் (FRUIT), அத்திமரம் (TREE)
37. FIR TREE - பாய்மரவிருட்சம்
38. FIREWALKING - தீ மிதி
39. FIRST CLASS - முதல் வகுப்பு
40. FIXED DEPOSIT - நிரந்தர வைப்பு
41. FLAMINGO - செந்நாரை
42. FLASK - குடுவை
43. FLAT (APARTMENT) - அடுக்கு வீடு
44. FLATTERY - முகத்துதி, முகஸ்துதி
45. FLAG, FLAGSTAFF - கொடி, கொடிமரம்
46. FLAX SEED - அலி விரை, அலிசி விதை, சணல்விதை
47. FLAX SEED OIL - சணலெண்ணை
48. FLEROVIUM - விழுவெள்ளி
49. FLEXIBLE, FLEXIBILITY - வளைந்துக்கொடுக்கும்/வளைமையான, வளைமை
50. FLIGHT, FLIGHT NUMBER - பறப்பு/பறக்கை, பறப்பெண்/பறக்கையெண்
51. FLINTSTONE - சிக்கிமுக்கிக்கல்
52. FLOPPY - நெகிழ்வட்டு, மென் தட்டு
53. FLUID - பாய்மம்
54. FLUORINE, FLUORINATION - வினைவியம், வினையியமூட்டல்
55. FLUSH - (விசை) நீரலம்பு (வினைச்சொல்)
56. FLUSH-OUT - (விசை) நீரலம்பி
57. FLUSH-OUT SYSTEM - (விசை) நீரலம்பல் முறை
58. FOG - மூடுபனி
59. FOLIAGE - தழை
60. FOLKWAYS - குடிவழக்கு
61. FOLLOW THROUGH - பின்தொடர்ச்சி
62. FOLLOW UP - பின்தொடர்தல், பின்தொடர் (வினைச்சொல்)
63. FONT - எழுத்துரு
64. FOOD PROCESSING - உணவு பரிகரிப்பு
65. FOREIGN AFFAIRS - அயலுறவு
66. FORK - முள்கரண்டி
67. FOSSIL - தொல் எச்சம்
68. FOUNDARY - வார்ப்பகம்
69. FOUNTAIN - நீரூற்று
70. FOUNTAIN PEN - ஊற்று எழுதுகோல்
71. FOXTAIL MILLET - திணை
72. FRANCIUM - வெடியிதள்
73. FRENCH BEANS - நாரில்லா விதையவரை
74. FREQUENCY (RADIO SIGNAL) - அலைவெண்
75. FREQUENCY (OF SERVICE ETC) - அடிக்கடி
76. FREQUENCY MODULATION (FM) - பண்பலை
77. FREQUENT FLYER PROGRAM - தொடர் பயணியர் திட்டம்
78. FREEZER - உறைப்பெட்டி, உறையறை
79. FRIDAY - வேள்ளிக்கிழமை
80. FRIEND - நண்பர்
81. FRIEZE MOULDING - எழுதகம்
82. FRIGATE - போர்க்கப்பல்
83. FROG - தவளை
84. FROGFISH - நுணல்
85. FROST - உறைபனி
86. FRUIT SALAD - பழக்கூட்டு
87. FRYING PAN - வறையோடு, தோசைக்கல்
88. FULCRUM - ஆதாரப்புள்ளி, ஏற்றமடல்
89. FULL MOON (DAY) - வெள்ளுவா
90. FULLER'S EARTH - உவர்மண்
91. FUNDAMENTALIST - அடிப்படைவாதி
92. FUNGUS - பூஞ்சனம்
93. FUNNEL - புனல்
94. FUR - மென்மயிர்
95. FURNITURE - அறைகலன், தளபாடம், தளவாடம்
96. FURROW - சால்
97. FUSELAGE - வானுடல்
98. FUSE - உருகி, எரியிழை
2. FAKE - போலி
3. FALCON - வல்லூறு
4. FAN - விசிறி
5. FANG - கோரைப்பல், நச்சுப்பல்
6. FAREWELL - பிரியாவிடை
7. FARMER - கமர், விவவாயி, வேளாளர்
8. FARMING - உழவு
9. FAST FOOD - துரித உணவகம்
10. FASTENER - கொண்டி
11. FAT (IN FOOD) - கொழுப்பு
12. FAX - தொலைநகல், நிகரி
13. FEATHER - இறகு
14. FEATURE - கூறுபாடு, அம்சம்
15. FEBRUARY - சுறவம்-கும்பம்
16. FEUDAL SYSTEM - படைமானியத் திட்டம்/பாளயக்காரர் முறை
17. FEUDALISM - நிலப்பிரபுத்துவம்
18. FENNEL - பெருஞ்சீரகம்
19. FERMIUM - வெளுகன்
20. FERN - பன்னம்
21. FERRULE - பூண்
22. FERRY - ஓடம்
23. FIBRE - இழை
24. FIBREGLASS - கண்ணாடியிழை
25. FIBRE-OPTIC CABLE - ஒளியிழைவடம்
26. FICKLENESS - சபலம்
27. FICTION - புனைக்கதை
28. FIELD (OF WORK) - களப்பணி
29. FIELD BOUNDARY - ÒÄ ±ø¨Ä
30. FIGURE OF SPEECH - வழிமொழி
31. FILAMENT - கம்பியிழை
32. FILE - அரம்
33. FIN - இறகு
34. FINANCIAL ASSET - நிதிச் சொத்து
35. FINE (PENALTY) - தண்டம்
36. FIG - அத்திப்பழம் (FRUIT), அத்திமரம் (TREE)
37. FIR TREE - பாய்மரவிருட்சம்
38. FIREWALKING - தீ மிதி
39. FIRST CLASS - முதல் வகுப்பு
40. FIXED DEPOSIT - நிரந்தர வைப்பு
41. FLAMINGO - செந்நாரை
42. FLASK - குடுவை
43. FLAT (APARTMENT) - அடுக்கு வீடு
44. FLATTERY - முகத்துதி, முகஸ்துதி
45. FLAG, FLAGSTAFF - கொடி, கொடிமரம்
46. FLAX SEED - அலி விரை, அலிசி விதை, சணல்விதை
47. FLAX SEED OIL - சணலெண்ணை
48. FLEROVIUM - விழுவெள்ளி
49. FLEXIBLE, FLEXIBILITY - வளைந்துக்கொடுக்கும்/வளைமையான, வளைமை
50. FLIGHT, FLIGHT NUMBER - பறப்பு/பறக்கை, பறப்பெண்/பறக்கையெண்
51. FLINTSTONE - சிக்கிமுக்கிக்கல்
52. FLOPPY - நெகிழ்வட்டு, மென் தட்டு
53. FLUID - பாய்மம்
54. FLUORINE, FLUORINATION - வினைவியம், வினையியமூட்டல்
55. FLUSH - (விசை) நீரலம்பு (வினைச்சொல்)
56. FLUSH-OUT - (விசை) நீரலம்பி
57. FLUSH-OUT SYSTEM - (விசை) நீரலம்பல் முறை
58. FOG - மூடுபனி
59. FOLIAGE - தழை
60. FOLKWAYS - குடிவழக்கு
61. FOLLOW THROUGH - பின்தொடர்ச்சி
62. FOLLOW UP - பின்தொடர்தல், பின்தொடர் (வினைச்சொல்)
63. FONT - எழுத்துரு
64. FOOD PROCESSING - உணவு பரிகரிப்பு
65. FOREIGN AFFAIRS - அயலுறவு
66. FORK - முள்கரண்டி
67. FOSSIL - தொல் எச்சம்
68. FOUNDARY - வார்ப்பகம்
69. FOUNTAIN - நீரூற்று
70. FOUNTAIN PEN - ஊற்று எழுதுகோல்
71. FOXTAIL MILLET - திணை
72. FRANCIUM - வெடியிதள்
73. FRENCH BEANS - நாரில்லா விதையவரை
74. FREQUENCY (RADIO SIGNAL) - அலைவெண்
75. FREQUENCY (OF SERVICE ETC) - அடிக்கடி
76. FREQUENCY MODULATION (FM) - பண்பலை
77. FREQUENT FLYER PROGRAM - தொடர் பயணியர் திட்டம்
78. FREEZER - உறைப்பெட்டி, உறையறை
79. FRIDAY - வேள்ளிக்கிழமை
80. FRIEND - நண்பர்
81. FRIEZE MOULDING - எழுதகம்
82. FRIGATE - போர்க்கப்பல்
83. FROG - தவளை
84. FROGFISH - நுணல்
85. FROST - உறைபனி
86. FRUIT SALAD - பழக்கூட்டு
87. FRYING PAN - வறையோடு, தோசைக்கல்
88. FULCRUM - ஆதாரப்புள்ளி, ஏற்றமடல்
89. FULL MOON (DAY) - வெள்ளுவா
90. FULLER'S EARTH - உவர்மண்
91. FUNDAMENTALIST - அடிப்படைவாதி
92. FUNGUS - பூஞ்சனம்
93. FUNNEL - புனல்
94. FUR - மென்மயிர்
95. FURNITURE - அறைகலன், தளபாடம், தளவாடம்
96. FURROW - சால்
97. FUSELAGE - வானுடல்
98. FUSE - உருகி, எரியிழை
No comments:
Post a Comment