ஆங்கில நேரடி தமிழ் சொல் 13 J - வரிசை
1. JACINTH - சுநீரம்
2. JACKET (COVER) - உறை
3. JACKET (CLOTHING) - மேலிகை
4. JADE - சீனப் பச்சைக்கல்
5. JAM (FOOD) - பழப்பாகு
6. JAMAICA CHERRY - தேன்பழம்
7. JAW - தாடை
8. JAMUN FRUIT - நாகப்பழம்
9. JANITOR - தூய்மையர்
10. JANUARY - சிலை-சுறவம்
11. JARGON - குழுமொழி
12. JAVELIN, JAVELIN THROW - ஈட்டி, ஈட்டியெறிதல்
13. JEALOUSY - பொறாமை
14. JEANS - உரப்புக் காற்சட்டை
15. JEEP - வல்லுந்து
16. JELLY - திடக்கூழ்
17. JET LOOM - தாரைத் தறி
18. JET PLANE - தாரை விமானம்
19. JETTY - இறங்கு துறை/வாய்க்கரை
20. JERRYCAN - தூக்குக்கலன்
21. JOB - பணி
22. JOIST - தராய், விட்டம்
23. JOKE - நையாண்டி
24. JOURNALISM - பத்திரிகையியல்
25. JOURNEY - வழிப்பயணம்
26. JUGGLER, JUGGLERY - காரடன், காரடவித்தை
27. JULY - ஆடவை-கடகம்
28. JUMP - தாவு
29. JUNE - விடை-ஆடவை
30. JUNK MAIL - கூளஞ்சல், குப்பை அஞ்சல்
31. JUPITER - வியாழன் (கோள்), குரு
32. JUSTICE - நீதி
33. JUSTNESS - தார்மீகம்
34. JUTE - சணல்
35. JOYSTICK - இயக்குப்பிடி
2. JACKET (COVER) - உறை
3. JACKET (CLOTHING) - மேலிகை
4. JADE - சீனப் பச்சைக்கல்
5. JAM (FOOD) - பழப்பாகு
6. JAMAICA CHERRY - தேன்பழம்
7. JAW - தாடை
8. JAMUN FRUIT - நாகப்பழம்
9. JANITOR - தூய்மையர்
10. JANUARY - சிலை-சுறவம்
11. JARGON - குழுமொழி
12. JAVELIN, JAVELIN THROW - ஈட்டி, ஈட்டியெறிதல்
13. JEALOUSY - பொறாமை
14. JEANS - உரப்புக் காற்சட்டை
15. JEEP - வல்லுந்து
16. JELLY - திடக்கூழ்
17. JET LOOM - தாரைத் தறி
18. JET PLANE - தாரை விமானம்
19. JETTY - இறங்கு துறை/வாய்க்கரை
20. JERRYCAN - தூக்குக்கலன்
21. JOB - பணி
22. JOIST - தராய், விட்டம்
23. JOKE - நையாண்டி
24. JOURNALISM - பத்திரிகையியல்
25. JOURNEY - வழிப்பயணம்
26. JUGGLER, JUGGLERY - காரடன், காரடவித்தை
27. JULY - ஆடவை-கடகம்
28. JUMP - தாவு
29. JUNE - விடை-ஆடவை
30. JUNK MAIL - கூளஞ்சல், குப்பை அஞ்சல்
31. JUPITER - வியாழன் (கோள்), குரு
32. JUSTICE - நீதி
33. JUSTNESS - தார்மீகம்
34. JUTE - சணல்
35. JOYSTICK - இயக்குப்பிடி
No comments:
Post a Comment