ஆங்கில நேரடி தமிழ் சொல் 14 K - வரிசை
1. KALA-AZAR - கருங்காச்சல்
2. KALE - பரட்டைக்கீரை
3. KANGAROO - பைமான்
4. KAPTAN, KAPTAN TAPE - காப்பதம், காப்பத நாடா
5. KETCHUP - தக்காளிச் சுவைச்சாறு
6. KETTLE - கெண்டி
7. KEY - சாவி, திறவுகோல்
8. KEY CHAIN - சாவிக்கொத்து
9. KEYBOARD (COMPUTER, TYPEWRITER) - விசைப்பலகை
10. KEYBOARD (MUSIC) - இசைப்பலகை
11. KNOL RABI - நூல்கோல்
12. KINDERGARTEN - அரிவரி
13. KITCHEN - குசினி, அடுப்பங்கறை, சமயலறை
14. KITE (BIRD) - பருந்து
15. KITE (SPORT) - பட்டம்
16. KIWI FRUIT - பசலிப்பழம்
17. KNIGHT - திருத்தகை
18. KNOB - குமிழ்
19. KODO MILLET - வரகு
20. KRAIT - கட்டு விரியன்
21. KRYPTON - மறைவியம்
2. KALE - பரட்டைக்கீரை
3. KANGAROO - பைமான்
4. KAPTAN, KAPTAN TAPE - காப்பதம், காப்பத நாடா
5. KETCHUP - தக்காளிச் சுவைச்சாறு
6. KETTLE - கெண்டி
7. KEY - சாவி, திறவுகோல்
8. KEY CHAIN - சாவிக்கொத்து
9. KEYBOARD (COMPUTER, TYPEWRITER) - விசைப்பலகை
10. KEYBOARD (MUSIC) - இசைப்பலகை
11. KNOL RABI - நூல்கோல்
12. KINDERGARTEN - அரிவரி
13. KITCHEN - குசினி, அடுப்பங்கறை, சமயலறை
14. KITE (BIRD) - பருந்து
15. KITE (SPORT) - பட்டம்
16. KIWI FRUIT - பசலிப்பழம்
17. KNIGHT - திருத்தகை
18. KNOB - குமிழ்
19. KODO MILLET - வரகு
20. KRAIT - கட்டு விரியன்
21. KRYPTON - மறைவியம்
No comments:
Post a Comment