LATEST

Thursday, December 19, 2019

ஆங்கில நேரடி தமிழ் சொல் 15 L - வரிசை

ஆங்கில நேரடி தமிழ் சொல் 15  L - வரிசை
1. LAB - ஆய்வகம், சோதனைக்கூடம்
2. LADDER - ஏணி
3. LAGOON - கடற்கரைக்காயல், களப்பு
4. LAND OWNER - நிலக்கிழார்
5. LANDMINE - கண்ணிவெடி
6. LANDSCAPE - நிலத்தோற்றம்
7. LANGUR - கரடிக் குரங்கு
8. LARD - பன்றிக்கொழுப்பு
9. LANTHANUM - மாய்மம்
10. LARVA - வளர்புழு
11. LARYNX - மிடறு
12. LASAGNA - மாவடை
13. LASER - ஊடொளி
14. LASER PRINTER - ஊடொளி அச்சுப்பொறி
15. LATCH (DOOR) - தாழ்ப்பூட்டு
16. LATHE - கடைப்பொறி
17. LATITUDE - அகலாங்கு
18. LAVA - எரிமலைக்குழம்பு
19. LAW-SUIT - தாவா
20. LAWRENCIUM - உலரியம்
21. LAWYER - வழக்கறிஞர், வக்கீல்
22. LAXATIVE - மலமிளக்கி
23. LAY OFF (FROM WORK) - ஆட்குறைப்பு
24. LAYOUT (LAND) - மனைப்பிரிவு
25. LEAD (CRIME) - துப்பு
26. LEAD (METAL) - ஈயம், அதங்கம்
27. LEADER - தலைவர்
28. LEAP YEAR - மிகுநாள் ஆண்டு
29. LEAPARD - சிருத்தை
30. LEARNER'S LICENSE - பழகுநர் (ஓட்டுநர்) உரிமம்
31. LEAVEN - கமீர்
32. LECTURER - விரிவுரையாளர்
33. LEECH - அட்டைப் பூச்சி
34. LEEK - இராகூச்சிட்டம்
35. LEFT-JUSTIFY - இடவணி செய், இடவொழுங்கு செய்
36. LEGERDEMAIN - கண்கட்டுவித்தை
37. LEND - இரவல் கொடு
38. LENS - கண்ணாடி வில்லை
39. LETTUCE - இலைக்கோசு
40. LEUCORRHEA - வெள்ளைப்படுதல்
41. LEUCODERMA - வேண்குட்டம்
42. LEVEE - தடுப்புச்சுவர்
43. LEVEL (WATER, ETC.) - மட்டம்
44. LEVEL CROSSING - இருப்புப்பாதைக் கடவை
45. LEVER - நெம்புகோல்
46. LEVITATION - இலகுமம்
47. LICENCE - உரிமம்
48. LICORICE - அதிமதுரம்
49. LIFT - மின் தூக்கி
50. LIFT-WELL - மின்தூக்கித் துரவு
51. LIGAMENT - தசைநார்
52. LIGHT HOUSE - கலங்கரை விளக்கம்
53. LILAC - இளமூதா
54. LIME (BITTER) - கிச்சிலிப்பழம்
55. LIM(OUSINE) - உல்லாசவுந்து
56. LINER (OCEAN) - முறைவழிக் கப்பல்
57. LINOLEUM - சிறுசணலியத்திண்மம்
58. LINSEED - சீறுசணல்
59. LINSEED OIL - சிறுசணலெண்ணை
60. LINT - சலவைத்திரி, காரத்திரி
61. LIPOSUCTION - கொழுப்புறிஞ்சல்
62. LIPSTICK - உதடுச்சாயம்
63. LITTLE CORMORANT - நீர்க்காக்கை
64. LITHIUM, LITHIUM BATTERY - மென்னியம், மென்னிய மின்கலம்
65. LIVE (TELECAST), LIVE PROGRAM - நேரடி, நேரலை
66. LIVER - கல்லீரல்
67. LIVERMORIUM - இளவமியம்
68. LOACH - அயிரை
69. LOAD (n., v.) - பொதி, பொதியேற்று
70. LOAD-AUTO - பொதித் தானி
71. LOCOMOTIVE - உந்துப்பொறி
72. LOCKET - தொங்குசிமிழ்
73. LODGE - தங்ககம்
74. LOG IN - புகுபதிகை
75. LOG OUT - விடுபதிகை
76. LOGO - இலச்சினை
77. LOGISTICS - ஏற்பாட்டியல்
78. LONGITUDE - நெட்டாங்கு
79. LOTION - நீர்க்க‌ளிம்பு
80. LOUVI PLUM - சீமைச்சொத்தைக்களா
81. LOW TIDE - கடல்வற்றம்
82. LUBRICANT - மசகு
83. LUGGAGE - பயணப்பெட்டி/சுமை
84. LUMINOL - குருதி நீலொளிரி
85. LUNAR DAY - பிறைநாள்
86. LUTETIUM - மிளிரியம்
87. LYCHEE - விளச்சிப்பழம்
88. LYMPH, LYMPH GLAND, LYMPH NODE - நிணநீர், நிணநீச் சுரப்பி, நிணநீர்க் கட்டி
89. LYNCHPIN - கடையாணி


No comments:

Post a Comment