LATEST

Thursday, December 19, 2019

ஆங்கில நேரடி தமிழ் சொல் 16 M - வரிசை

ஆங்கில நேரடி தமிழ் சொல் 16  M - வரிசை
1. MACARONI - மாச்சுருள்
2. MACHINE - இயந்திரம்
3. MACE - ஜாதிப்பத்திரி
4. MACKERAL - கானான் கெழுத்தி மீன
5. MADRASSAH - ஓதப்பள்ளி
6. MAGENTA - கருஞ்சிவப்பு
7. MAGNET - காந்தம்
8. MAGNETIC LEVITATION (MAGLEV) - காந்தலகுமம்
9. MAGNESIUM - வெளிமம், வல்லகுவம்
10. MAGNIFYING GLASS - பூதக் கண்ணாடி
11. MAHOGANY - சீமைநூக்கு
12. MAHUA - இலுப்பை
13. MAILING LIST - மடற்குழு
14. MAINSTREAM - பெருவோட்டம்
15. MAIZE - மக்காச்சோளம்
16. MALABAR NUT - ஆடாதொடை
17. MALARIA - முறைக்காய்ச்சல்
18. MALLET - கொடாப்புளி
19. MALT - முளைதானியம்
20. MALTOSE - மாப்பசைவெல்லம்
21. MAMMAL - பாலூட்டி
22. MANAGEMENT - முகாமை, மேலாண்மை
23. MANEUVER - நழுவியக்கம்
24. MANGANESE - செவ்விரும்பு
25. MAN-HOLE - சாக்கடைப் புழை
26. MAP - வரைப்படம்
27. MAPLE TREE - சீமை கத்தி சவுக்கு மரம்
28. MARCH (MONTH) - கும்பம்-மீனம்
29. MARKER PEN - குறிப்பு எழுதுகோல்
30. MARKET - சந்தை
31. MARIGOLD - துலுக்கச்சாமந்தி
32. MARINER'S COMPASS - காந்தப் பெட்டி
33. MAROON - அரக்கு நிறம்
34. MARROW - மஜ்ஜை
35. MARS - செவ்வாய் (கோள்)
36. MARSH - சதுப்பு நிலம்
37. MARKET - சேற்றுவாயு
38. MAT - பாய்
39. MATERIAL - மூலதனம்
40. MATTER (CONCERN) - விடயம், விசயம்
41. MATRIMONIAL - மணமேடை
42. MATTRESS - மெத்தை
43. MAY - மேழம்-விடை
44. MEALYBUG (FERRISIA VIRGATA) - சப்பாத்திப் பூச்சி
45. MEALYBUG (PLANOCOCCUS CITRI) - கள்ளிப் பூச்சி
46. MEALYBUG (PLANOCOCCUS LILACINUS) - மாவுப் பூச்சி
47. MECHANISM - பொறிநுட்பம்
48. MEDITERRAINEAN - மத்தியத்தரைக்கடல் (சார்ந்த)
49. MEITNERIUM - மறுவியம்
50. MEME - போன்மி
51. MEMO - குறிப்பாணை
52. MEMORY - நினைவு
53. MENDELEVIUM - மைந்தியம்
54. MENTHOL - கற்பூரியம்
55. MERCENARY - கூலிப்படையர்
56. MERCHANDISE - வணிகச்சரக்கு
57. MERCURY (METAL) - அகரம், பாதரசம், இதள், சூதம்
58. MERCURY (PLANET) - புதன் (கோள்)
59. MERRY-GO-ROUND - ராட்டிணம்
60. MESSENGER - தூதர்
61. MESSENGER (PHONE, COMPUTER) - பற்றியம்
62. MESQUITE TREE - சீமைப்பரம்பை, சீமைக்குருவை
63. METABOLISM - வளர்சிதைமாற்றம்
64. METAL - உலோகம், மாழை
65. METALLOID - உலோகப்போலி, மாழைப்போலி
66. METEOR - எரிமீன்
67. METEORITE - விண்கல்
68. METHANE - கொள்ளிவளி, கொள்ளிவாயு
69. METRO RAIL - விரைந‌க‌ர்வு
70. MICA - அப்ரகம், அப்பிரகம்
71. MICRONUTRIENT - நூண்ணூட்டம்
72. MICROWAVE OVEN - நுண்ணலை அடுப்பு, அலையடுப்பு
73. MIDDLEMAN - இடைத்தரகர்
74. MILK - பால்
75. MILK CHOCOLATE - பால் காவிக்கண்டு, பால் இன்னட்டு
76. MIKE - ஒலிவாங்கி
77. MILK - பால்
78. MILKSHAKE - பாற்சாறு
79. MILLET - வரகு
80. MIMICRY - அவிநயக்கூத்து, அபிநயக்கூத்து
81. MINE - சுரங்கம்
82. MINERAL - கனிமம்
83. MINERAL (NUTRIENT) - கனிமச்சத்து
84. MINERAL WATER - தாதுநீர்
85. MINESWEEPER - கண்ணிவாரி (LAND, PERSON), கண்ணிவாரி கப்பல் (SEA)
86. MINI GIANT WHEEL - ரங்கராட்டினம்
87. MINIBUS - சிற்றுந்து
88. MINUS (EG 2 MINUS 2) - சய
89. MIRAGE - கானல்நீர்
90. MIRROR - ஆடி
91. MISER - கஞ்சன், கருமி
92. MISFORTUNE - அவப்பேறு
93. MISSILE - ஏவுகணை
94. MIXIE - மின்னம்மி
95. MOAT - அகழி
96. MODEL (FASHION) - அழகன், அழகி
97. MODEL (OF A CAR, NEW MODEL ETC.) - போல்மம்
98. MODEL (MATHEMATICAL) - மாதிரி
99. MODEM - இணக்கி
100. MODESTY - தன்னடக்கம்
101. MODULE, MODULAR - கட்டகம், கட்டக
102. MOLAR TOOTH - கடைவாய்ப் பல்
103. MOLASSES - சர்க்கரைப்பாகு
104. MOLYBDENUM - போன்றீயம்
105. MONARCHY - மன்னராட்சி
106. MONASTRY - மடம்
107. MONASTRY (BUDDHIST ETC.) - விகாரம், விகாரை
108. MONDAY - திங்கட்கிழமை
109. MONEY ORDER - காசாணை, பணவிடை, காசுக்கட்டளை
110. MONEY TRANSFER - பணமாற்று
111. MONITOR (COMPUTER ETC.) - திரையகம்
112. MONK - பிக்கு
113. MONORAIL - த‌னித்த‌ட‌ம்
114. MONSOON - பருவக்காற்று
115. MONTHLY (MAGAZINE) - மாதிகை
116. MOON - நிலவு
117. MOON-SIGN - ஓரை
118. MOONSTONE - நிலாமணிக்கல்
119. MOPED - குதியுந்து
120. MORPHINE - கனவியம்
121. MORTAR - சாந்து
122. MOSCOVIUM - மிகுவியம், மிகைவியம்
123. MOSQUE - பள்ளிவாசல், மசூதி
124. MOTEL - உந்துவிடுதி
125. MOTHER - தாய்
126. MOTOR - மின்னோடி
127. MOTOR-CYCLE - விசையுந்து
128. MOTOR PUMP - மின்னிறைப்பி
129. MOTOR VEHICLE - இயக்கூர்தி
130. MOVING WALKWAY - ந‌க‌ர்ந‌டைமேடை
131. MOULD (FUNGUS) - பூஞ்சனம்
132. MOUSE DEER - புலுட்டுமான்
133. MOUTH FRESHENER - வாயினிப்பி
134. MOUTH-WASH - வாய்க்கழுவி/வாய்க்கழுவல்
135. MUD - மண்
136. MUD GUARD - மணல் காப்புறை, மட்காப்பு
137. MULE - கோவேறுக்கழுதை
138. MULTIPLE SCLEROSIS - தண்டுவட மரப்பு நோய்
139. MULTI-UTILITY VEHICLE (S.U.V.) - பலபயன் மகிழுந்து/சீருந்து/ஊர்தி
140. MUMPS - அம்மைக்கட்டு
141. MARSHMALLOW - சீமைத்துத்தி
142. MUSCLE - தசை
143. MUSEUM - நூதனசாலை, அருங்காட்சியகம்
144. MUSHROOM - காளான்
145. MUSK - காசறை
146. MUSK DEER - காசறை மான்
147. MUSK MALLOW - வெற்றிலைக் காசறை
148. MUSLIN (CLOTH) - சல்லா
149. MUTTON - ஆட்டிறைச்சி
150. MYRRH - வெள்ளைப்போளம்



No comments:

Post a Comment