ஆங்கில நேரடி தமிழ் சொல் 17 N - வரிசை
1. NANNY - செவிலித்தாய்
2. NAPTHA - நெய்தை
3. NARCORIC - போதை மருந்து, போதைப் பொருள்
4. NARCISSUS - பேரரளி
5. NATIONALITY - நாட்டினம்
6. NATURE - இயற்கை
7. NATURAL GAS - இயல்வளி
8. NAUTICAL CHART - வழிகாணல் வரைப்படம்
9. NAVEL - கொப்பூழ்
10. NAVIGATION - கடலோடுதல்/கடலோடல் (SEA), வானோடல்/வானோடுதல் (AIR)
11. NAVY - கடற்படை
12. NEBULIZATION - தெளிமருந்துச் சிகிச்சை
13. NEBULIZER - தெளிமருந்துக்கருவி
14. NEFT (NATIONAL ELECTRONIC FUNDS TRANSFER) - (உள்நாட்டு) மின்நிதிமாற்றம்
15. NEGATIVE (MINUS, DISADVANTAGE) - குறை
16. NEGATIVE (MINUS, EG -5) - நொகை (எ.டு. நொகை ஐந்து)
17. NEW MOON (DAY) - காருவா
18. NEIGHBOUR - அண்டையர்
19. NEODYMIUM - இரட்டியம்
20. NEON, NEON SIGN - ஒளிரியம், ஒளிரியக் தகவல் பலகை
21. NEPTUNE - புறநீலன், சேண்மம்
22. NEPTUNIUM - நெருப்பியம்
23. NET-CONFERENCE - வலையாடல்
24. NETWORK - பிணையம்
25. NEWSLETTER - செய்திமடல்
26. NICKEL - வன்வெள்ளி
27. NICOTINE - புகைநஞ்சம்
28. NIGERSEED - பேயெள்ளு
29. NIGHT CLUB - கூத்தரங்கு
30. NIHONIUM - நகுவியம்
31. NIMBUS (CLOUD) - சூல்மேகம்
32. NIOBIUM - களங்கன்
33. NITRILE, NITRILE RUBBER - கரிமத்தழைமம், கரிமத்தழைம மீள்மம் / கரிமத்தழைமீள்மம்
34. NITRILE GLOVES - கரிமத்தழைமக் கையுறை
35. NITROGEN - ருசரகம், தழைமம்
36. NITROGEN (NUTRIENT) - தழைச்சத்து
37. NITROGEN GAS- இலவணவாயு, ஜடவாயு
38. NOBELIUM - நறுங்கன்
39. NOISE - இரைச்சல்
40. NOMINATION - நியமனம்
41. NOMINATION PAPER - வேட்பு மனு
42. NOODLES - நூலடை
43. NOVEMBER - துலை-நளி
44. NORM - நெறிமிறை
45. NORTH POLE - வட துருவம்
46. NOTARY PUBLIC - சான்றுறுதி அலுவலர்
47. NOTE (MUSIC) - சுரம், கோவை
48. NOTEBOOK - குறிப்பேடு, கொப்பி
49. NOTEBOOK COMPUTER - மடிகணினி
50. NOTICE BOARD - அறிவிப்புப் பலகை
51. NUCLEAR REACTOR - அணு உலை
52. NURSE - செவிலியர்
53. NURSERY (CHILDREN) - மழலைப்பள்ளி
54. NURSERY (PLANT) - நாற்றங்கால்
55. NURSING HOME - நலம்பேணகம்
56. NUTMEG - சாதிக்காய்
57. NYLON - நொசிவிழை
2. NAPTHA - நெய்தை
3. NARCORIC - போதை மருந்து, போதைப் பொருள்
4. NARCISSUS - பேரரளி
5. NATIONALITY - நாட்டினம்
6. NATURE - இயற்கை
7. NATURAL GAS - இயல்வளி
8. NAUTICAL CHART - வழிகாணல் வரைப்படம்
9. NAVEL - கொப்பூழ்
10. NAVIGATION - கடலோடுதல்/கடலோடல் (SEA), வானோடல்/வானோடுதல் (AIR)
11. NAVY - கடற்படை
12. NEBULIZATION - தெளிமருந்துச் சிகிச்சை
13. NEBULIZER - தெளிமருந்துக்கருவி
14. NEFT (NATIONAL ELECTRONIC FUNDS TRANSFER) - (உள்நாட்டு) மின்நிதிமாற்றம்
15. NEGATIVE (MINUS, DISADVANTAGE) - குறை
16. NEGATIVE (MINUS, EG -5) - நொகை (எ.டு. நொகை ஐந்து)
17. NEW MOON (DAY) - காருவா
18. NEIGHBOUR - அண்டையர்
19. NEODYMIUM - இரட்டியம்
20. NEON, NEON SIGN - ஒளிரியம், ஒளிரியக் தகவல் பலகை
21. NEPTUNE - புறநீலன், சேண்மம்
22. NEPTUNIUM - நெருப்பியம்
23. NET-CONFERENCE - வலையாடல்
24. NETWORK - பிணையம்
25. NEWSLETTER - செய்திமடல்
26. NICKEL - வன்வெள்ளி
27. NICOTINE - புகைநஞ்சம்
28. NIGERSEED - பேயெள்ளு
29. NIGHT CLUB - கூத்தரங்கு
30. NIHONIUM - நகுவியம்
31. NIMBUS (CLOUD) - சூல்மேகம்
32. NIOBIUM - களங்கன்
33. NITRILE, NITRILE RUBBER - கரிமத்தழைமம், கரிமத்தழைம மீள்மம் / கரிமத்தழைமீள்மம்
34. NITRILE GLOVES - கரிமத்தழைமக் கையுறை
35. NITROGEN - ருசரகம், தழைமம்
36. NITROGEN (NUTRIENT) - தழைச்சத்து
37. NITROGEN GAS- இலவணவாயு, ஜடவாயு
38. NOBELIUM - நறுங்கன்
39. NOISE - இரைச்சல்
40. NOMINATION - நியமனம்
41. NOMINATION PAPER - வேட்பு மனு
42. NOODLES - நூலடை
43. NOVEMBER - துலை-நளி
44. NORM - நெறிமிறை
45. NORTH POLE - வட துருவம்
46. NOTARY PUBLIC - சான்றுறுதி அலுவலர்
47. NOTE (MUSIC) - சுரம், கோவை
48. NOTEBOOK - குறிப்பேடு, கொப்பி
49. NOTEBOOK COMPUTER - மடிகணினி
50. NOTICE BOARD - அறிவிப்புப் பலகை
51. NUCLEAR REACTOR - அணு உலை
52. NURSE - செவிலியர்
53. NURSERY (CHILDREN) - மழலைப்பள்ளி
54. NURSERY (PLANT) - நாற்றங்கால்
55. NURSING HOME - நலம்பேணகம்
56. NUTMEG - சாதிக்காய்
57. NYLON - நொசிவிழை
No comments:
Post a Comment