ஆங்கில நேரடி தமிழ் சொல் 18 O - வரிசை
1. OAK TREE - கருவாலி
2. OAR - துடுப்பு
3. OATH - உறுதிமொழி
4. OATS - காடைக்கண்ணி
5. OATMEAL - காடைக்கண்ணிக் கூழ், காடைக்கண்ணிக் கஞ்சி
6. OBJECTIVE, OBJECTIVELY - பொருட்டு, பொருட்டுடன்/பொருட்டான
7. OBLIGATION - கடப்பாடு
8. OBLIQUE - சாய்வான
9. OBLONG - நீள்சதுரம்
10. OBSERVER - நோக்காளன்
11. OBSOLETE (adj.) - வழக்கொழிந்த, வழக்கற்று போன (அடைச்சொல்)
12. OBSOLETE (v.)- வழக்ககற்று (வினைச்சொல்)
13. OCEAN - பெருங்கடல்
14. OCTAPUS - சிலந்திமீன்
15. OCTANE, OCTANE NUMBER - எட்டகம், எட்டக எண்
16. OCTAVE (MUSIC) - எண்மம்
17. OCTOBER - கன்னி-துலை
18. OESTROGEN - பெண்மையூக்கி
19. OFFICE - கந்தோர், அலுவலகம்
20. OFFSET PRINTING - மறுதோன்றி அச்சு
21. OGANESSON - உகுந்தியம்
22. OIL EXTRACT - ஊற்றின எண்ணை, ஊற்றெண்ணை
23. OLEANDER - அரளி
24. OLIVE - இடலை
25. OLIVE OIL - இடலையெண்ணை
26. OLIVE GREEN - இடலைப் பச்சை
27. OMELET - முட்டையடை, முட்டைத்தோசை
28. OMEN - நிமித்தம்
29. OMNIPRESENT - நீக்கமற
30. OPAL - அமுதக்கல்
31. OPEN - திறந்த
32. OPERATION (SURGEORY) - பண்டுவம்
33. OPERATION THEATER - பண்டுவ அறை
34. OPIUM - அபின்
35. OPTICALS - கண்ணணியகம்
36. OPTICIAN - கண்ணணிப்பாளர்
37. OPTIMIST - உகமையர்
38. OPTIMISTIC - நன்னம்பிக்கையுடைய
39. OPTION (STOCK, DERIVATIVE) - சூதம்
40. ORANGE (COLOUR) - செம்மஞ்சள்
41. ORANGE - நரந்தம்பழம், தோடம்பழம்
42. ORANGE (SWEET) - சாத்துக்கொடி
43. ORCHARD - தோப்பு
44. ORCHID - மந்தாரை
45. ORGAN (INSTRUMENT) - நாதப்பெட்டி
46. ORIEL - சுவராதாரப்பாகணி
47. ORNAMENT - ஆபரணம், அணிகலன்
48. OREGANO - கற்பூரவள்ளி
49. OSMIUM - கருநீலீயம்
50. OSMOSIS - சவ்வூடுபரவல்
51. OSTRICH - நெருப்புகோழி
52. OTTER - நீர்நாய்
53. OVEN - போறணை
54. OVER-THE-COUNTER MEDICATION - எழுதிக்கொடா மருந்து
55. OVER (CRICKET) - சுற்று
56. OVERDRAFT - மேல்வரைபற்று, மேலதிகப்பற்று
57. OX - எருது
58. OXYGEN (GAS) - ப்ராணவாயூ
59. OXYGEN (GENERAL) - உயிர்மம், உயிரியம்
60. OYSTER - கிளிஞ்சல்
61. OZONE - சாரலியம்
2. OAR - துடுப்பு
3. OATH - உறுதிமொழி
4. OATS - காடைக்கண்ணி
5. OATMEAL - காடைக்கண்ணிக் கூழ், காடைக்கண்ணிக் கஞ்சி
6. OBJECTIVE, OBJECTIVELY - பொருட்டு, பொருட்டுடன்/பொருட்டான
7. OBLIGATION - கடப்பாடு
8. OBLIQUE - சாய்வான
9. OBLONG - நீள்சதுரம்
10. OBSERVER - நோக்காளன்
11. OBSOLETE (adj.) - வழக்கொழிந்த, வழக்கற்று போன (அடைச்சொல்)
12. OBSOLETE (v.)- வழக்ககற்று (வினைச்சொல்)
13. OCEAN - பெருங்கடல்
14. OCTAPUS - சிலந்திமீன்
15. OCTANE, OCTANE NUMBER - எட்டகம், எட்டக எண்
16. OCTAVE (MUSIC) - எண்மம்
17. OCTOBER - கன்னி-துலை
18. OESTROGEN - பெண்மையூக்கி
19. OFFICE - கந்தோர், அலுவலகம்
20. OFFSET PRINTING - மறுதோன்றி அச்சு
21. OGANESSON - உகுந்தியம்
22. OIL EXTRACT - ஊற்றின எண்ணை, ஊற்றெண்ணை
23. OLEANDER - அரளி
24. OLIVE - இடலை
25. OLIVE OIL - இடலையெண்ணை
26. OLIVE GREEN - இடலைப் பச்சை
27. OMELET - முட்டையடை, முட்டைத்தோசை
28. OMEN - நிமித்தம்
29. OMNIPRESENT - நீக்கமற
30. OPAL - அமுதக்கல்
31. OPEN - திறந்த
32. OPERATION (SURGEORY) - பண்டுவம்
33. OPERATION THEATER - பண்டுவ அறை
34. OPIUM - அபின்
35. OPTICALS - கண்ணணியகம்
36. OPTICIAN - கண்ணணிப்பாளர்
37. OPTIMIST - உகமையர்
38. OPTIMISTIC - நன்னம்பிக்கையுடைய
39. OPTION (STOCK, DERIVATIVE) - சூதம்
40. ORANGE (COLOUR) - செம்மஞ்சள்
41. ORANGE - நரந்தம்பழம், தோடம்பழம்
42. ORANGE (SWEET) - சாத்துக்கொடி
43. ORCHARD - தோப்பு
44. ORCHID - மந்தாரை
45. ORGAN (INSTRUMENT) - நாதப்பெட்டி
46. ORIEL - சுவராதாரப்பாகணி
47. ORNAMENT - ஆபரணம், அணிகலன்
48. OREGANO - கற்பூரவள்ளி
49. OSMIUM - கருநீலீயம்
50. OSMOSIS - சவ்வூடுபரவல்
51. OSTRICH - நெருப்புகோழி
52. OTTER - நீர்நாய்
53. OVEN - போறணை
54. OVER-THE-COUNTER MEDICATION - எழுதிக்கொடா மருந்து
55. OVER (CRICKET) - சுற்று
56. OVERDRAFT - மேல்வரைபற்று, மேலதிகப்பற்று
57. OX - எருது
58. OXYGEN (GAS) - ப்ராணவாயூ
59. OXYGEN (GENERAL) - உயிர்மம், உயிரியம்
60. OYSTER - கிளிஞ்சல்
61. OZONE - சாரலியம்
No comments:
Post a Comment