LATEST

Thursday, December 19, 2019

ஆங்கில நேரடி தமிழ் சொல் 19 P - வரிசை

ஆங்கில நேரடி தமிழ் சொல் 19  P - வரிசை
1. PACEMAKER - இதயமுடுக்கி
2. PACKAGE - சிப்பம்
3. PACKAGED DRINKING WATER - அடைக்கப்பட்ட குடிநீர்
4. PACT - உடன்படிக்கை
5. PADDY FIELD - கழனி
6. PAGER - விளிப்பான்
7. PAGODA - வராகன்
8. PAINT - வர்ணம், வண்ணெய்
9. PAINTBRUSH - வர்ணத்தூரிகை
10. PAINTER (ART) - ஓவியர்
11. PAINTER - வர்ணம் பூசாளர்
12. PAINTING (ART) - ஓவியம்
13. PALAENLITHIC - தொல் கற்காலம்
14. PALAENTHOLOGY - தொல்கால மனிதவியல்
15. PALAEOGAEA - தொல்லுலகம்
16. PALLADIUM - வெண்ணிரும்பு
17. PALMYRA - பனை(மரம்)
18. PANCREAS - கணையம்
19. PANDA - கரடிப்பூனை
20. PANT - காற்சட்டை, செலுவர்
21. PANTOGRAPH - வரைசட்டம்
22. PANTHER - கருஞ்சிருத்தை
23. PAPER - காகிதம்
24. PAPER-MACHE - காகிதக்கூழ்
25. PAPRIKA - சிகப்பு மிளகு
26. PAPYRUS - தாள்புல்
27. PARACHUTE - வான்குடை
28. PARADE - கவாத்து
29. PARAFFIN - வெண்மெழுகு
30. PARAPET - கைப்பிடிச்சுவர்
31. PARCEL, PARCEL SERVICE - சிப்பம், சிப்பம் அனுப்பகம்
32. PARKING LOT - தரிப்பிடம், நிறுத்திடம்
33. PARMESAN CHEESE - பருமாக்கட்டி, பருமா பாலாடைக்கட்டி
34. PARTNER - பங்காளி
35. PARLIAMENT - நாடாளுமன்றம்
36. PARTIALITY - பக்கச் சார்பு
37. PARTITION - பிரிவினை
38. PASS (CAR, STUDENT) - சலுகைச்சீட்டு
39. PASSBOOK - கைச்சாத்துப் புத்தகம்
40. PASSENGER TERMINAL - பயணிகள் சேவை முனையம்
41. PASSPORT - கடவுச்சீட்டு
42. PASTA - மாச்சேவை
43. PASTEURIZATION - பால் பதனீடு, பால் பதனீட்டல்
44. PATROL - பாரா
45. PATENT - புனைவுமை
46. PATENT PENDING - புனைவுமை நிலுவையில்
47. PATHOLOGY - நோய்நாடல்
48. PATIO - பின் திண்ணை
49. PATTERN - துனுசு, தோரணி
50. PAYLOAD - தாங்குசுமை
51. PEDAL - மிதிக்கட்டை
52. PEAR - பேரிக்காய்
53. PEBBLE - கூழாங்கல்
54. PEDAL - மிதிக்கட்டை
55. PEDESTRIAL FAN - நெடுவிசிறி
56. PEDESTRIAN - நடையாளர்
57. PEEPAL - அரசமரம்
58. PELICAN - கூழைக்கடா, கூழைக்கிடா
59. PEN - எழுதுகோல்
60. PEN DRIVE - விரலி
61. PENCIL - கரிக்கோல், விரிசில்
62. PENCIL SHARPENER - விரிசில் துருகி, விரிசில் சீவி
63. PENDANT - தொங்கட்டான்
64. PENETENTIARY - சீர்த்திருத்தப்பள்ளி
65. PENGUIN - பனிப்பாடி
66. PENINSULA - தீபகற்பம், குடாநாடு
67. PENSION - ஓய்வூதியம்
68. PEON - ஏவலர்
69. PER CAPITA INCOME - தலைவீத வருமானம்
70. PEPPERMINT - புதினா
71. PERFUME- வாசனைப்பொருள், அத்தர்
72. PERFUMERY - அத்தரகம்
73. PERISCOPE - மறைநோக்கி
74. PERKS - மேலதிகச் சலுகைகள்
75. PERSONAL COMPUTER - தன்னுடமைக் கணினி/சொந்தக் கணினி/தனிநபர் கணினி
76. PERSONAL DIGITAL ASSISTANT - தன்னுடமை எண்ணியல் உதவி (தன்னுதவி)
77. PERSON MEDIA PLAYER - த‌ன்னூட‌கி/சுய‌வூட‌கி
78. PERSONAL IDENTIFICATION NUMBER (PIN NUMBER) - ஆளறியெண்
79. PERSONALITY - ஆளுமை
80. PERSPICACITY - நுண்மாண் நுழைபுலம்
81. PESSIMIST - படுகையர்
82. PETITION - மனு
83. PETROL - கல்லெண்ணை, கல்நெய், கன்னெய்
84. PETROL-BUNK - கன்னெய்க் கிடங்கு
85. PETROCHEMICAL - பாறைவேதிப்பொருள்
86. PETROLEUM - பாறையெண்ணை
87. PETTICOAT - உள்பாவாடை
88. PHOSPHATE (NUTRIENT) - மணிச்சத்து
89. PHOSPHOROUS - தீமுறி
90. PIANIST - கின்னரப்பெட்டியிசைஞர்
91. PIANO - கின்னரப்பெட்டி
92. PICNIC - உல்லாச உலாப்போக்கு
93. PICK-UP TRUCK/VAN - பொதியுந்து
94. PIER (IN A PORT, BUS-STATION) - பாந்து
95. PILGRIM, PILGRIMAGE - யாத்திரிகன், யாத்திரை, புனிதப்பயணி
96. PILOT - வானோடி, விமானி
97. PIN - குண்டூசி
98. PIN CUSHION - ஊசிப்பஞ்சு
99. PINK - இளஞ்சிவப்பு
100. PIPE - குழாய்க்கம்பி, புழம்பு
101. PIPER - பைக்குழல்
102. PISTON - ஆடுதண்டு
103. PITCH (CRICKET) - ஓடுதளம்
104. PITCH (MUSIC) - சுருதி, கேள்வி
105. PITCH (SCREW) - புரியிடைவெளி
106. PIVOT JOINT - முளைமூட்டு
107. PIZZA - வேகப்பம்
108. PIZZERIA - வேகப்பகம்
109. PLAGUE - கொள்ளைநோய்
110. PLAN (BUILDING) - கிடைப்படம்
111. PLASTIC - நெகிழி
112. PLASTIC SURGERY - ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை
113. PLATELET(S) - இரத்தத் தட்டு(கள்), இரத்த வட்டு(கள்)
114. PLATFORM (OPERATING SYSTEM) - (இயங்கு)தளம்
115. PLATFORM (STREET) - நடைபாதை
116. PLATFORM (TRAIN) - நடைமேடை
117. PLATINUM - வெண்தங்கம், வெண்மம், விழுப்பொன்
118. PLEAT (OF A PANT, SKIRT) - கொசுவம்
119. PLIER - குறடு
120. PLUMBER - குழாய்ப்பணியாளர், புழம்பர்
121. PLUNDER - சூறையாட்டம்
122. PLUNGER (TOILET) - தள்ளாங்கோல்
123. PLUG - செருகி
124. PLUM - ஆல்பக்கோடா
125. PLUS (EG 2 PLUS 2) - சக
126. PLUTO - அயலாம், சேணாகம்
127. PLUTONIUM - அயலியம், சேணாமம்
128. PLYWOOD - ஒட்டுப்பலகை
129. PNEUMATIC - காற்றியக்க
130. POLE-CAT - மரநாய்
131. POLITE - பணிவான
132. POLITICS - அரிசியல்
133. POLITICIAN - அரிசியல்வாதி
134. POLIO(MYELITIS) - இளம்பிள்ளை வாதம்
135. POLONIUM - அனலியம்
136. POLY VINYL CHLORIDE (P.V.C.) - தேறலியம்
137. POLYCYSTIC OVARIAN SYNDROME - சினைப்பை நோய்க்குறி
138. POLYMER - பல்படியம்
139. POLYTHENE, POLYTHENE BAG - ஈகநார், ஈகநார்ப் பை
140. POMFRET - வாவல் மீன்
141. POOL (SWIMMING) - நீச்சல்குளம்
142. POOL (BILLIARDS) - (அமெரிக்கக்) கோல்மேசை
143. POUCH - அடைப்பை, அடைப்பம்
144. POP CORN - சோளப்பொறி
145. POPPY - கசகசா
146. PORTIA - பூவரசு
147. POROSITY - புரைமை
148. PORTRAIT - உருவப்படம்
149. POSITIVE (PLUS, ADVANTAGE) - நிறை
150. POSITIVE (PLUS, EG. +5) - பொதிவு (எ.டு. பொதிவு ஐந்து)
151. POST (INTERNET) (v, n) - இடுகையிடு, இடுகை
152. POST MASTER - தபாலதிபர், அஞ்சலதிபர்
153. POSTAL ORDER - அஞ்சலாணை
154. POSTMAN - அஞ்சலர், தபால்காரர்
155. POSTNATAL CARE - பிற‌விய‌டுத்த‌ப் பேணுகை
156. POSTPARTUM DEPRESSION - மக‌ப்பேற‌டுத்த‌ உள‌ச்சோர்வு
157. POSTURE - தோரணை
158. POTASSIUM - வெடியம், சாம்பரம்
159. POTATO CHIPS - உருளைச் சீவல், உருளைக்கிழங்குச் சீவல்
160. POTENTIAL (CAPABILITY) - இயலாற்றல்
161. POTTER - குயவர்
162. POWER GRID- மின் தொகுப்பு
163. POWER STATION - மின் நிலையம்
164. PRACTICE - அப்பியசி, அப்பியாசம்
165. PLASTIC SURGERY - ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை
166. PRAWN - இரால்
167. PREACH, PREACHING - உபதேசி, உபதேசம்
168. PREDATOR - கொன்றுண்ணி
169. PREMIUM ECONOMY CLASS - சிறப்புச் சிக்கன வகுப்பு
170. PRESCRIPTION - மருந்துச்சீட்டு
171. PRESCRIPTION DRUG - எழுதிக்கொடு மருந்து
172. PRESERVATIVE - பதப்பொருள்
173. PRESENCE OF MIND - சமயோசிதம்
174. PRESSURE - அழுத்தம்
175. PRESSURE COOKER - அழுத்தப் பாத்திரம்
176. PRETEND, PRETENTION - பாசாங்குசெய், பாசாங்கு
177. PRETENSION - பம்மாத்து, வெளிவேஷம்
178. PRIMER - முதற்பூச்சு, முதன்மைப் பூச்சு
179. PRIMROSE - சீமைமுட்செவ்வந்தி
180. PRINT-OUT - அச்சு, அச்செடுப்பு
181. PRINT-SCREEN - திரைப் பிடிப்பு
182. PRISM - அரியம், பட்டகம்
183. PRIVACY - அந்தரங்கம்
184. PRIVATE (IN ARMY) - புரிவர்
185. PRIME (v.), PRIMING (OF A MOTOR ETC.) - பெரும்பு, பெரும்புதல்
186. PRINTER - அச்சுப்பொறி
187. PROCLAIM - பறைதட்டு, பறைசாற்று
188. PROCLAMATION - பறைதட்டல், பறைசாற்றல்
189. PROFIT - ஆதாயம்
190. PROGRAMMER - நிரலர்
191. PROGRESS - ஆக்கம்
192. PROJECT MANAGER - திட்ட மேலாளர்
193. PROJECTOR - ஒளிவீச்சி
194. PROMETHIUM - அரிதியம்
195. PROMISORY NOTE - வாக்குறுதி பத்திரம்
196. PROMOTER - மேம்படுத்துநர்
197. PROPELLER (AEROPLANE) - உந்தி
198. PROSTITUTION - பரத்தமை, விபச்சாரம்
199. PROTACTINIUM - பாகையம், புறக்கதிரம்
200. PROTRACTOR - பாகைமானி
201. PROTECTION - காபந்து, பாதுகாப்பு
202. PROTOTYPE - படியச்சு
203. PROVISION - மளிகை
204. PSYCHOLOGY - உளவியல்
205. PUB - குடிமனை, தவறணை
206. PUBERTY - பூப்பு, பூப்படைவு
207. PULSAR - துடிப்பு விண்மீன்
208. PULSE - கைநாடி
209. PUMP - எக்கி
210. PUNCTUALITY - காலத்தவறாமை
211. PUPA - கூட்டுப்புழு
212. PURCHASE ORDER - வாங்கல் ஆணை, வாங்காணை
213. PURPLE - ஊதா
214. PUT OPTION - விற்றல் சூதம்
215. PYKNOMETER - அடர்த்திமானி
216. PYRAMID - கூம்பகம்
217. PYTHON - மலைப்பாம்பு


No comments:

Post a Comment