1. QUAIL - காடை
2. QUALIFICATION - கல்வித் தகுதி
3. QUALITY - தரம்
4. QUARANTINE - தொற்றொதுக்கம்
5. QUARREL - வாய்ச்சண்டை, சச்சரவு
6. QUARTZ - படிகக்கல்
7. QUARRY - கற்சுரங்கம், கொய்வாரம்
8. QUASAR - துடிப்பண்டம்
9. QUAY - கப்பல் துறை
10. QUESTIONABLE - ஆட்சேபத்திற்குறிய
11. QUILL-PEN - எழுதிறகு, தூவல்
12. QUINCE - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
13. QUINOA - சீமைத் திணை
14. QUIVER - தூணீ(ரம்) தூணம், அம்புக்கூடு
15. QUOTATION - விலைப்புள்ளி
16. QURAN - மறையகம், திருமறை
2. QUALIFICATION - கல்வித் தகுதி
3. QUALITY - தரம்
4. QUARANTINE - தொற்றொதுக்கம்
5. QUARREL - வாய்ச்சண்டை, சச்சரவு
6. QUARTZ - படிகக்கல்
7. QUARRY - கற்சுரங்கம், கொய்வாரம்
8. QUASAR - துடிப்பண்டம்
9. QUAY - கப்பல் துறை
10. QUESTIONABLE - ஆட்சேபத்திற்குறிய
11. QUILL-PEN - எழுதிறகு, தூவல்
12. QUINCE - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
13. QUINOA - சீமைத் திணை
14. QUIVER - தூணீ(ரம்) தூணம், அம்புக்கூடு
15. QUOTATION - விலைப்புள்ளி
16. QURAN - மறையகம், திருமறை
No comments:
Post a Comment