LATEST

Thursday, December 19, 2019

ஆங்கில நேரடி தமிழ் சொல் 21 R - வரிசை

ஆங்கில நேரடி தமிழ் சொல் 21  R - வரிசை
1. RACOON - அணில்கரடி
2. RADAR - கதிரலைக் கும்பா
3. RADIATOR - கதிர்வீசி
4. RADIO - வானொலி
5. RADIOLOGIST - கதிரியக்கர்
6. RADIO STATION - வானொலி நிலையம்
7. RADIUM - கருகன்
8. RADIUS - ஆரம்
9. RADON - ஆரகன்
10. RAFFLESIA - பிணவல்லி
11. RAGAM - பண்
12. RAILING - கிராதி
13. RAILWAYS - இருப்புப்பாதை
14. RAINBOW - வானவில்
15. RAIN COAT - மழைப்பாகை, மழைக் குப்பாயம்
16. RAIN METER - மழைமானி
17. RARE - அரிய
18. RARE (LESS DENSE), RARENESS - ஐதான, ஐது
19. RASH - சினப்பு, சினைப்பு
20. RASPBERRY - புற்றுப்பழம்
21. RAT RACE - போட்டிம‌ய‌ம்
22. RATION - பங்கீடு
23. RATTLESNAKE - சாரைப்பாம்பு
24. RAVEN - அண்டங்காக்கை
25. RAYON - மரமாப்பட்டு
26. RAZOR BLADE - சவர அலகு, சவரலகு
27. RAZOR KNIFE - சவரக் கத்தி
28. READYMADE (DRESS) - ஆயத்த ஆடை
29. RECEIPT - பற்றுச்சீட்டு
30. RECEPTACLE - கொள்கலம்
31. RECEPTION - வரவேற்பறை
32. RECEPTIONIST - வரவேற்பாளர்
33. RECONSTRUCTION - மறுசீரமைப்பு
34. RECTUM - மலக்குடல்
35. RECYCLING - மறுசுழற்சி
36. RECLAMMATION (LAND) - மீளகம்
37. RED - சிவப்பு
38. RED CROSS SOCIETY - செஞ்சிலுவைச் சங்கம்
39. RED KIDNEY BEANS - சிகப்பு காராமணி
40. REDRESS - குறைதீர்
41. REED - அதிர்தகடு
42. REED (PLANT) - நாணல்
43. REFERENCE - மேற்கோள், உசாத்துணை
44. REFERENDUM - பொதுவாக்கெடுப்பு
45. REFILL (PENCIL ETC.) - மாற்றில், நிரப்பில்
46. REFILL PACK - நிரப்பில் சிப்பம்
47. REFINED OIL - சுத்திகரிக்கப்பட்ட எண்ணை
48. REFLECTION - எதிரொளி, பிரதிபலிப்பு
49. REFLEX - எதிர்வினை
50. REFRIDGERANT - குளிர்ப்பொருள்
51. REFRIDGERATOR - குளிர்பதனப்பெட்டி, குளிர்பதனி, குளிர்சாதனப்பெட்டி
52. REHABILITATION - புனர்வாழ்வு
53. REHABILITATION - புனர்வாழ்வு
54. REINDEER - பனிக்கலைமான்
55. REINFORCED CEMENT CONCRETE (R.C.C.) - திண்காரை
56. REJECT - நிராகரி
57. REJOICE - மகிழ்
58. REJOINDER - எதிருரை
59. RELAPSE - பின்னடைவு
60. REMINDER - ஞாபகப்படுத்தல்
61. REMOTE CONTROL - தொலையியக்கி
62. RENEWAL - புதுப்பிப்பு
63. RENOVATE - புனரமை
64. RENTED CAR - இரவல் சீருந்து
65. RENUMERATION - பணியூதியம்
66. REPAIR, REPAIR WORK - செப்பனிடு, செப்பம் வேலை
67. REPEAT - மறுசெயல்
68. REPEATABILITY - மறுசெயற்திறன்
69. RESIN - குங்கிலியம், பிசின்
70. RESPONSE - மறுமொழி
71. RESULT - முடிவு
72. RETAIL - சில்லரையான
73. RETINA - விழித்திரை
74. RETREADING - மறைக்கிழித்தல்
75. REVENUE STAMP - முத்திரை வில்லை
76. REVERSE OSMOSIS - எதிர்மறை சவ்வூடுபரவல்
77. REVOLVER - சுழற்துப்பாக்கி
78. RHENIUM - கரிவெள்ளி
79. RHINOCEROUS - காண்டாமிருகம்
80. RHODIUM - அரத்தியம்
81. RICE - அரிசி
82. RICE BRAN - அரிசித் தவிடு
83. RICKETY - நராங்கிய, நரங்கிய
84. RIDE - சவாரி
85. RIDGE (OF A FIELD) - வரப்பு
86. RIDGE GOURD - பீர்க்கங்காய்
87. RIFLE - துமுக்கி
88. RIGHT-JUSTIFY - வலவணி செய், வலவொழுங்கு செய்
89. RINGTONE - மணியோசை
90. RINGWORM - படர்தாமரை
91. RISK - இடர்ப்பாடு
92. RITUAL (RELIGIOUS) - சமயாசாரம்
93. RIVET - கடாவி, தறையாணி
94. ROAD - சாலை, வீதி
95. ROAMING FACILITY (CELL PHONE) - அலையல் வசதி
96. ROAD-ROLLER - சாலைச் சமனி
97. ROAST - முறுவல்
98. ROBOT - பொறியன்
99. ROCKET (WEAPON, SPACE) - ஏவுகலன், ஏவூர்தி
100. ROCKET (FIREWORK) - வாணம்
101. RODENT - கொறித்துண்ணி/கொறிணி
102. ROENTGENIUM - உருத்தியம்
103. ROLLER COASTER - உருளி ஓடம்
104. ROOF - கூரை
105. ROSE - முட்செவ்வந்தி
106. ROSE APPLE - ஜம்பு நாவல்பழம்
107. ROSE-MILK - முளரிப் பால்
108. ROSEWOOD, ROSEWOOD TREE - áì¸ÁÃõ
109. ROTUNDA - கவிமாடம்
110. ROWBOAT - தோணி
111. ROYALTY - உரிமத்தொகை
112. RUBBER (ERASER) - அழிப்பான்
113. RUBBER (MATERIAL) - மீள்மம்
114. RUBBER STAMP - மீள்ம முத்திரை
115. RUBIDIUM - அரும்பியம், செவ்வரிமம்
116. RUBY - மாணிக்கம், கெம்பு
117. RUDDER - சுக்கான்
118. RUGBY - அஞ்சல்பந்தாட்டம்
119. RUM - வெல்லச்சாராயம்
120. RUMOUR - வதந்தி
121. RUNNER - ஒடகர்
122. RUNNER (OF A ZIP) - பல்லோடி
123. RUNWAY - ஓடுபாதை
124. RUSK - காந்தல் ரொட்டி
125. RUSSEL'S VIPER - கண்ணாடி விரியன்
126. RUST - துரு
127. RUTHENIUM - உருத்தீனம், சீர்பொன், சீர்தங்கம்
128. RUTHERFORDIUM - உருத்திரவியம்
129. RYE - புல்லரிசி
130. RYEMEAL - புல்லரிசிக் கூழ், புல்லரிசிக் கஞ்சி


No comments:

Post a Comment