ஆங்கில நேரடி தமிழ் சொல் 22 S - வரிசை
1. SACRIFICE - யாகம், வேள்வி
2. SADDLE - சேணம்
3. SAFETY - ஏமம், பாதுகாப்பு
4. SAFETY PIN - பூட்டூசி, காப்பூசி, ஊக்கு
5. SAFETY VALVE - பாதுகாப்பு ஓரதர்
6. SAFFLOWER, SAFFLOWER OIL - குசம்பப்பூ, குசம்பப்பூ எண்ணை
7. SAFFRON - குங்குமப்பூ
8. SAFFRON (COLOUR) - காவி (நிறம்)
9. SAGE (HERB) - அழிஞ்சில்
10. SAGO - ஜவ்வரிசி
11. SARIN - சரணன்
12. SAILING (SEA ROUTE) - மிதப்பு
13. SAILING SHIP - பாய்மரக் கப்பல்
14. SALARY - சம்பளம்
15. SALES ORDER - விற்றல் ஆணை, விற்றலாணை, விற்பாணை, விற்றாணை
16. SALINE SOIL - களர்நிலம்
17. SALINITY - களர்த்திறன்
18. SALIVA - வீணீர், எச்சில், உமிழ்நீர்
19. SALT LAKE - உப்பேரி
20. SAMARIUM - சுடர்மம், வெண்நரைமம்
21. SAMPLE - மாதிரி
22. SANCTION - இசைவாணை
23. SANDPAPER - மண்காகிதம், உப்புக்காகிதம்
24. SANDPAPER TREE - உகா மரம்
25. SANDSTONE - மணப்பாறை
26. SANDWICH - அடுக்கு ரொட்டி
27. SANITARY NAPKIN - சுகாதாரக் குட்டை
28. SANITARY WORKER - துப்புறவுத் தொழிலாளர், தோட்டி
29. SANSKRIT - சங்கதம்
30. SAP-WOOD - மென்மரம்
31. SAPHIRE - மரகதம்
32. SARDINE - சாலை மீன்
33. SATURATION, SATURATE - தெவிட்டல், தெவிண்டுபோ
34. SATURDAY - காரிக்கிழமை
35. SATURN - காரி, சனி (கோள்)
36. SATELLITE - செயற்கைக் கோள்
37. SATIRE - வசைச்செய்யுள்
38. SATISFACTION - பொந்திகை
39. SAUCE - சுவைச்சாறு
40. SAUCER - ஏந்துதட்டு
41. SAVANNA - வெப்பப்புல்வெளி
42. SAW (CARPERTER'S) - ரம்பம்
43. SAW SCALED VIPER - சுருட்டைப் பாம்பு
44. SAXOPHONE - கூம்பிசைக்கருவி
45. SCAB - பொருக்கு
46. SCAFFOLDING - சாரம்/சாரக்கட்டு
47. SCALE (MUSIC) - மண்டிலம்
48. SCANDAL - ஊர்வாய்
49. SCANDIUM - காந்தியம்
50. SCARECROW - வெருளி
51. SCARF - கழுத்துக்குட்டை
52. SCABBARD - வாளுறை
53. SCANNER - வருடி
54. SCHOOL - பள்ளி(க்கூடம்)
55. SCHOOL FEES - பள்ளிக்கூடச் சம்பளம்
56. SCISSORS - கத்தரிக்கோல்
57. SCOOTER - துள்ளுந்து
58. SCOUTS - சாரணர்
59. SCREEN (TV ETC) - திரை
60. SCREW - திருகு, திருகாணி
61. SCREW GAUGE - திருகுமானி
62. SCREWDRIVER - திருப்புளி
63. SEA - கடல்
64. SEA EAGLE - ஆலா
65. SEA GULL - கடற்புறா
66. SEABORGIUM - சிற்பியம்
67. SEAL - கடல்நாய்
68. SEA LION - கடற்சிங்கம்
69. SEA SHELL - சிப்பி
70. SEAL (STAMP) - சாப்பா, முத்திரை
71. SEAMAN - மாலுமி
72. SEDAN - சரக்கறை சீருந்து/மகிழுந்து
73. SERGEANT - செய்வகர்
74. SEASON-TICKET - பருவச்சீட்டு
75. SEAT BELT - இருக்கை வார்
76. SECRETERIAT - தலைமைச் செயலகம்
77. SEER FISH - சீலா மீன்
78. SELENITE (MINERAL) - களிக்கல்
79. SELENIUM - செங்கந்தகம்
80. SELF-CONCIOUS - தன்னுணச்சியுடன், தன்னுணர்வுடன்
81. SELFIE - தம் படம், சுயஉரு
82. SENIORITY - பணிமூப்பு
83. SEPAL - புல்லிதழ்
84. SERENDIPITY - தற்செயற்கண்டுபிடிப்பு
85. SESAME - எள்ளு
86. SESSION - செற்றம்
87. SEPTEMBER - மடங்கல்-கன்னி
88. SET TOP (BOX) - மேலமர்வுப் பெட்டி, மேலமர்வி
89. SHAFT - சுழல்தண்டு
90. SHALE (CLAY) - மென்களிக்கல்
91. SHALLOW - களப்பான, களப்பாக
92. SHAMPOO - சீயநெய், குளியல் குழம்பு
93. SHARE-AUTO - பங்குத் தானி
94. SHARK - சுறாமீன்
95. SHAVING CREAM - சவரக் களிம்பு, மழிப்புக் களிம்பு
96. SHED - கொட்டாரம்
97. SHEEP - செம்மறி ஆடு
98. SHEPARD - இடையன், மெய்ப்பன்
99. SHERBAT - நறுமட்டு
100. SHINE - பளபளப்பு
101. SHIP (VESSEL) - கப்பல்
102. SHIPPING - கடல்முகம்
103. SHOCK ABSORBER - அதிர்வேற்பி
104. SHOE - சப்பாத்து, மிதியடி, அரணம்
105. SHOOT (PLANT) - தண்டுக்கிளை
106. SHOPPING - வணிகம்
107. SHOPPING BASKET - வணிகக் கூடை
108. SHOPPING CART (ONLINE) - வணிகத் தொகுப்பு
109. SHORTS - அரைக்கால்சட்டை
110. SHOW-CASE - காட்சிப் பேழை
111. SHOWER (TAP) - பீச்சுக்குழாய்
112. SHRIMP - இரால்
113. SHUTTER (CAMERA, SHOP) - சார்த்தி
114. SHUTTLE-COCK, SHUTTLE BADMINTON - சிறகுப்பந்து/இறகுப்பந்து, சிறகுப்பந்தாட்டம்/இறகுப்பந்தாட்டம்
115. SIGNAL LIGHT - சைகை விளக்கு
116. SIGN BOARD - தகவல் பலகை
117. SIGNS OF LIFE - பேச்சுமூச்சு
118. SILICA - மணல்மம்
119. SILICON - மண்ணியம்
120. SILK - பட்டு
121. SILK-COTTON - இலவம்பஞ்சு
122. SILK FLOWER - பட்டுக்கூடு
123. SILT - வண்டல் (மண்)
124. SIM CARD - செறிவட்டை
125. SINK (WASH BASIN) - மித்தம்
126. SIPHON - இறைகுழாய்
127. SKETCH PEN - வரையெழுதுகோல்
128. SKI - பனிச் சருக்கல்
129. SKIPPING, SKIPPING ROPE - கெந்துதல், கெந்துகயிறு
130. SKULL - மண்டையோடு, கபாலம்
131. SKYPE - காயலை
132. SLATE - கற்பலகை
133. SLOGAN - சொலவம்
134. SMALLPOX - வைசூரி, பெரிய அம்மை
135. SMART CARD - விரைவூக்க அட்டை/சூட்டிகை அட்டை
136. SMARTPHONE - திறன்பேசி
137. SMITHY - உலைக்களம்
138. SNAIL - நத்தை
139. SNAKE GOURD - புடலங்காய்
140. SOAP - சவர்க்காரம், சவுக்காரம்
141. SOAP-NUT - மணிப்புங்கு
142. SOCKET - பிடிப்பான், மாட்டி
143. SOCKET (ELECTRIC) - (மின்சார) தாங்குகுழி
144. SOCKET JOINT - கிண்ணமூட்டு
145. SOCKS - கால்மேசு, காலுறை
146. SODA - காலகம், உவர்காரம்
147. SODIUM - உவர்மம்
148. SOFA - (நீள்) சாய்வு இருக்கை/சாய்விருக்கை
149. SOLITARY - ஏகாந்த(மான)
150. SOFTWARE - மென்பொருள், மென்கலம்
2. SADDLE - சேணம்
3. SAFETY - ஏமம், பாதுகாப்பு
4. SAFETY PIN - பூட்டூசி, காப்பூசி, ஊக்கு
5. SAFETY VALVE - பாதுகாப்பு ஓரதர்
6. SAFFLOWER, SAFFLOWER OIL - குசம்பப்பூ, குசம்பப்பூ எண்ணை
7. SAFFRON - குங்குமப்பூ
8. SAFFRON (COLOUR) - காவி (நிறம்)
9. SAGE (HERB) - அழிஞ்சில்
10. SAGO - ஜவ்வரிசி
11. SARIN - சரணன்
12. SAILING (SEA ROUTE) - மிதப்பு
13. SAILING SHIP - பாய்மரக் கப்பல்
14. SALARY - சம்பளம்
15. SALES ORDER - விற்றல் ஆணை, விற்றலாணை, விற்பாணை, விற்றாணை
16. SALINE SOIL - களர்நிலம்
17. SALINITY - களர்த்திறன்
18. SALIVA - வீணீர், எச்சில், உமிழ்நீர்
19. SALT LAKE - உப்பேரி
20. SAMARIUM - சுடர்மம், வெண்நரைமம்
21. SAMPLE - மாதிரி
22. SANCTION - இசைவாணை
23. SANDPAPER - மண்காகிதம், உப்புக்காகிதம்
24. SANDPAPER TREE - உகா மரம்
25. SANDSTONE - மணப்பாறை
26. SANDWICH - அடுக்கு ரொட்டி
27. SANITARY NAPKIN - சுகாதாரக் குட்டை
28. SANITARY WORKER - துப்புறவுத் தொழிலாளர், தோட்டி
29. SANSKRIT - சங்கதம்
30. SAP-WOOD - மென்மரம்
31. SAPHIRE - மரகதம்
32. SARDINE - சாலை மீன்
33. SATURATION, SATURATE - தெவிட்டல், தெவிண்டுபோ
34. SATURDAY - காரிக்கிழமை
35. SATURN - காரி, சனி (கோள்)
36. SATELLITE - செயற்கைக் கோள்
37. SATIRE - வசைச்செய்யுள்
38. SATISFACTION - பொந்திகை
39. SAUCE - சுவைச்சாறு
40. SAUCER - ஏந்துதட்டு
41. SAVANNA - வெப்பப்புல்வெளி
42. SAW (CARPERTER'S) - ரம்பம்
43. SAW SCALED VIPER - சுருட்டைப் பாம்பு
44. SAXOPHONE - கூம்பிசைக்கருவி
45. SCAB - பொருக்கு
46. SCAFFOLDING - சாரம்/சாரக்கட்டு
47. SCALE (MUSIC) - மண்டிலம்
48. SCANDAL - ஊர்வாய்
49. SCANDIUM - காந்தியம்
50. SCARECROW - வெருளி
51. SCARF - கழுத்துக்குட்டை
52. SCABBARD - வாளுறை
53. SCANNER - வருடி
54. SCHOOL - பள்ளி(க்கூடம்)
55. SCHOOL FEES - பள்ளிக்கூடச் சம்பளம்
56. SCISSORS - கத்தரிக்கோல்
57. SCOOTER - துள்ளுந்து
58. SCOUTS - சாரணர்
59. SCREEN (TV ETC) - திரை
60. SCREW - திருகு, திருகாணி
61. SCREW GAUGE - திருகுமானி
62. SCREWDRIVER - திருப்புளி
63. SEA - கடல்
64. SEA EAGLE - ஆலா
65. SEA GULL - கடற்புறா
66. SEABORGIUM - சிற்பியம்
67. SEAL - கடல்நாய்
68. SEA LION - கடற்சிங்கம்
69. SEA SHELL - சிப்பி
70. SEAL (STAMP) - சாப்பா, முத்திரை
71. SEAMAN - மாலுமி
72. SEDAN - சரக்கறை சீருந்து/மகிழுந்து
73. SERGEANT - செய்வகர்
74. SEASON-TICKET - பருவச்சீட்டு
75. SEAT BELT - இருக்கை வார்
76. SECRETERIAT - தலைமைச் செயலகம்
77. SEER FISH - சீலா மீன்
78. SELENITE (MINERAL) - களிக்கல்
79. SELENIUM - செங்கந்தகம்
80. SELF-CONCIOUS - தன்னுணச்சியுடன், தன்னுணர்வுடன்
81. SELFIE - தம் படம், சுயஉரு
82. SENIORITY - பணிமூப்பு
83. SEPAL - புல்லிதழ்
84. SERENDIPITY - தற்செயற்கண்டுபிடிப்பு
85. SESAME - எள்ளு
86. SESSION - செற்றம்
87. SEPTEMBER - மடங்கல்-கன்னி
88. SET TOP (BOX) - மேலமர்வுப் பெட்டி, மேலமர்வி
89. SHAFT - சுழல்தண்டு
90. SHALE (CLAY) - மென்களிக்கல்
91. SHALLOW - களப்பான, களப்பாக
92. SHAMPOO - சீயநெய், குளியல் குழம்பு
93. SHARE-AUTO - பங்குத் தானி
94. SHARK - சுறாமீன்
95. SHAVING CREAM - சவரக் களிம்பு, மழிப்புக் களிம்பு
96. SHED - கொட்டாரம்
97. SHEEP - செம்மறி ஆடு
98. SHEPARD - இடையன், மெய்ப்பன்
99. SHERBAT - நறுமட்டு
100. SHINE - பளபளப்பு
101. SHIP (VESSEL) - கப்பல்
102. SHIPPING - கடல்முகம்
103. SHOCK ABSORBER - அதிர்வேற்பி
104. SHOE - சப்பாத்து, மிதியடி, அரணம்
105. SHOOT (PLANT) - தண்டுக்கிளை
106. SHOPPING - வணிகம்
107. SHOPPING BASKET - வணிகக் கூடை
108. SHOPPING CART (ONLINE) - வணிகத் தொகுப்பு
109. SHORTS - அரைக்கால்சட்டை
110. SHOW-CASE - காட்சிப் பேழை
111. SHOWER (TAP) - பீச்சுக்குழாய்
112. SHRIMP - இரால்
113. SHUTTER (CAMERA, SHOP) - சார்த்தி
114. SHUTTLE-COCK, SHUTTLE BADMINTON - சிறகுப்பந்து/இறகுப்பந்து, சிறகுப்பந்தாட்டம்/இறகுப்பந்தாட்டம்
115. SIGNAL LIGHT - சைகை விளக்கு
116. SIGN BOARD - தகவல் பலகை
117. SIGNS OF LIFE - பேச்சுமூச்சு
118. SILICA - மணல்மம்
119. SILICON - மண்ணியம்
120. SILK - பட்டு
121. SILK-COTTON - இலவம்பஞ்சு
122. SILK FLOWER - பட்டுக்கூடு
123. SILT - வண்டல் (மண்)
124. SIM CARD - செறிவட்டை
125. SINK (WASH BASIN) - மித்தம்
126. SIPHON - இறைகுழாய்
127. SKETCH PEN - வரையெழுதுகோல்
128. SKI - பனிச் சருக்கல்
129. SKIPPING, SKIPPING ROPE - கெந்துதல், கெந்துகயிறு
130. SKULL - மண்டையோடு, கபாலம்
131. SKYPE - காயலை
132. SLATE - கற்பலகை
133. SLOGAN - சொலவம்
134. SMALLPOX - வைசூரி, பெரிய அம்மை
135. SMART CARD - விரைவூக்க அட்டை/சூட்டிகை அட்டை
136. SMARTPHONE - திறன்பேசி
137. SMITHY - உலைக்களம்
138. SNAIL - நத்தை
139. SNAKE GOURD - புடலங்காய்
140. SOAP - சவர்க்காரம், சவுக்காரம்
141. SOAP-NUT - மணிப்புங்கு
142. SOCKET - பிடிப்பான், மாட்டி
143. SOCKET (ELECTRIC) - (மின்சார) தாங்குகுழி
144. SOCKET JOINT - கிண்ணமூட்டு
145. SOCKS - கால்மேசு, காலுறை
146. SODA - காலகம், உவர்காரம்
147. SODIUM - உவர்மம்
148. SOFA - (நீள்) சாய்வு இருக்கை/சாய்விருக்கை
149. SOLITARY - ஏகாந்த(மான)
150. SOFTWARE - மென்பொருள், மென்கலம்
No comments:
Post a Comment