ஆங்கில நேரடி தமிழ் சொல் 23 S- வரிசை
151. SOLUTE - கரையம்
152. SOLVENT - கரைப்பான்
153. SOMERSAULT - குட்டிக்கரணம்
154. SOOR - எக்காளம்
155. SOPHISTICATED - மதிநுட்பமான, அதிநவீன
156. SOUP - சப்புநீர்
157. SOY(A) - சோயாமொச்சை
158. SOY-SAUCE - சோயாமொச்சைக் குழம்பு
159. SOUTH POLE - தென் துருவம்
160. SNOW, SNOWFALL - உறைமழை, பனிமழை
161. SNOOKER - (இந்தியக்) கோல்மேசை
162. SPACE, SPACE CRAFT - விண், விண் ஓடம்
163. SPACE SHUTTLE - விண்கலம்
164. SPADE - மண்வெட்டி, சவள்
165. SPAGHETTI - நூலப்பம்
166. SPAN (n.) - வீச்செல்லை
167. SPANNER - திருகி
168. SPARK - தீப்பொறி
169. SPARK PLUG - தீப்பொறிச்செருகி
170. SPASM - இசிவு
171. SPEAKER - ஒலிபெருக்கி, ஒலிபரப்பி
172. SPECIALIST SPECIALIZATION - களப்பணியாளர், களப்பணி
173. SPECTRUM - நிறமாலை
174. SPECULATIVE TRADING - யூக வர்த்தகம், யூக வணிகம்
175. SPELL-CHECKER - எழுத்தாயர்
176. SPELLING - எழுத்துக்கோர்வை
177. SPHERE - கோளம்
178. SPINE - முள்ளெளும்பு
179. SPRIT (FLAMMABLE) - எரிசாராயம்
180. SPITOON - உமிழ்கலம்
181. SPLEEN - மண்ணீரல்
182. SPOKE - ஆரக்கால்
183. SPONSORSHIP - நல்கை
184. SPOOL - கண்டு
185. SPOON - கரண்டி
186. SPORT UTILITY VEHICLE (S.U.V.) - கடுவழிப்பயன் மகிழுந்து/சீருந்து/ஊர்தி
187. SPRAY - தெளிப்பான், தெளிப்பி
188. SPRING - சுருள்
189. SPRINKLE (v.) - சிவிறு, தெளி (வினை வேற்சொல்)
190. SPRINKLER, SPRINKLE (v.) - சிவிறி, தெளிப்பான்
191. SPYWARE - ஒற்று மென்பொருள்
192. SQUARE - சதுரம்
193. SQUARE YARD - குழி
194. SQUASH GOURD - சீமைப்பூசனி(க்காய்)
195. SQUID - ஊசிக் கணவாய்
196. SQUASH-(RACQUETS) - அறைப்பந்தாட்டம்
197. STABLE - நிலைப்பான
198. STALACTITE - கசிதுளிவீழ்
199. STALAGMITE - கசிதுளிப்படிவு
200. STAFF MEMBER - அலுவலர், ஊழியர்
201. STAG - கலைமான்
202. STAINLESS STELL - துருவுறா எஃகு
203. STAPLE - பிணிப்பூசி
204. STAPLER - பிணிக்கை
205. STAR - விண்மீன், நாள்மீன், தாரகை
206. STARCH (CLOTHES) - கஞ்சி (ஆடைகள்)
207. STATISTICS, STATISTICIAN - புள்ளியியல், புள்ளியியலர்
208. STATIONERY (NOT MOVING) - இடம் பெயராத, நகராத
209. STATIONERY (PAPER, PENCIL ETC.) - எழுதுபொருள்
210. STEEL - எஃகு
211. STEAMER - நீராவிக்கப்பல்
212. STEERING - சக்கரம் திருப்பான்
213. STENOGRAPHER - சுருக்கெழுத்தர்
214. STERLIZE, STERLIZATION - கிருமிநீக்கம் செய், கிருமிநீக்கம்
215. STEREO - இசைப்பெட்டி
216. STEREOTYPE - ஒரே மாதிரி சிந்தனை/ஒரே மாதிரி கருத்து
217. STEROID - ஊக்கியம்
218. STEWARD - விமானப்பணியாளர்
219. STIGMATA - மூச்சுத்துளை
220. STILTS - முட்டுக்கட்டை
221. STINGRAY - திருக்கை மீன்
222. STONE-AGE - கற்காலம்
223. STOCK MARKET - பங்குச்சந்தை
224. STOOL - முக்காலி, மொட்டான்
225. STORK - நாரை
226. STRAIGHT - நேர்
227. STRAIT - நீர்சந்தி, நீரிணை
228. STRAW (BOTTLE) - உறிஞ்சி
229. STRAW (HAY) - வைக்கோல்
230. STRAWBERRY - செம்புற்றுப்பழம்
231. STEALTH - மறைவியக்க
232. STEAM WASH - வெள்ளாவிச் சலவை
233. STENCIL - வரையச்சு
234. STENCIL-WHEEL (ORNAMENTAL) - கோலத்தட்டு
235. STETHOSCOPE - துடிப்புமானி
236. STEVIA - சர்க்கரைத் துளசி, சீனித் துளசி
237. STREAM - புனல்
238. STRETCHER - டோலி
239. STRIP - கீற்று
240. STROLLER - இழுபெட்டி
241. STRONTIUM - சிதறியம், வெண்ணிமம்
242. STUDIO - நிழற்படமனை
243. STUMPS (CRICKET) - குச்சம்
244. STURGEON - கோழிமீன்
245. STYLUS - எழுத்தாணி
246. STYROFOAM - மலக்கிய மெத்து
247. SUBCONTINENT - துணைக் கண்டம்
248. SUBLET - உள்வாடகை
249. SUBLIMATE - பதங்கம்
250. SUBMARINE - நீழ்மூழ்கிக் கப்பல்
251. SUGAR - சர்க்கரை, சீனி
252. SUGAR BEET - சர்க்ரைக் கிழங்கு
253. SUGGEST, SUGGESTION (HINT) - சூசகி, சூசகம்
254. SUGGEST, SUGGESTION (IDEA) - பரிந்துரை, பரிந்துரைப்பு
255. SUIT (DRESS) - சூட்டிகையுடை
256. SUITCASE - கைப்பெட்டி
257. SULPHUR - கந்தகம்
258. SULTRY - புழக்கமான
259. SUMP - கட்டுத் தொட்டி
260. SUNBERRY - மனத்தக்காளி
261. SUNFLOWER - பொழுதுவணங்கி
262. SUN - கதிரவன்
263. SUNDAY - ஞாயிற்றுக்கிழமை
264. SUNROOF - வெளிச்சக்கூரை
265. SUN-SHADE - சன்னல் கூரை, சாளரக் கூரை, சாளர விதானம்
266. SUPERPOWER - வல்லரசு
267. SUPERIOR VENECAVA - மேல்பெருஞ்சிரை
268. SUPERSTITION - மூடநம்பிக்கை
269. SUPERSONIC - ஒலிமிகை
270. SUPPLICANT - இரந்து வேண்டுநர்
271. SUPPLICATION - இரந்து வேண்டுதல்
272. SUPPLY - வரத்து (SUPPLY FROM), அளிப்பு (SUPPLY TO)
273. SURFING - கடல்சருக்கல்
274. SURGEON, SURGERY - பண்டுவம், சத்திரம்
275. SURGERY - பண்டுவர், சத்திரர்
276. SURPETI - சுரப்பெட்டி
277. SURPLUS - மிகை
278. SURVEY (LAND) - நில அளவை
279. SURVEYOR - நிலஅளவர்
280. SUSPENSION - தொங்கல்
281. SUSTAIN, SUSTAINABILITY - பேண், பேணியலுகை
282. SUTTLE - நாசூக்கான, நாசூக்காக
283. SWAMP - சதுப்பு நிலம்
284. SWAN - அன்னம்
285. SWEATER - வெயர்வி
286. SWEET SORGHUM - சர்க்கரைச் சோளம்
287. SWITCH - விசை (KEY), திறப்பான், நிலைமாற்றி
288. SYLLABLE - அசை
289. SYLLABUS - பாடவிதானம், பாடத்திட்டம்
290. SYMPTOM - அறிகுறி
291. SYNDROME (DISEASE) - இணைப்போக்கு
292. SYPHILIS - கிரந்தி நோய்
293. SYSTEM ANALYST - முறைமை பகுப்பாய்வாளர்/பகுப்பாய்வர்
152. SOLVENT - கரைப்பான்
153. SOMERSAULT - குட்டிக்கரணம்
154. SOOR - எக்காளம்
155. SOPHISTICATED - மதிநுட்பமான, அதிநவீன
156. SOUP - சப்புநீர்
157. SOY(A) - சோயாமொச்சை
158. SOY-SAUCE - சோயாமொச்சைக் குழம்பு
159. SOUTH POLE - தென் துருவம்
160. SNOW, SNOWFALL - உறைமழை, பனிமழை
161. SNOOKER - (இந்தியக்) கோல்மேசை
162. SPACE, SPACE CRAFT - விண், விண் ஓடம்
163. SPACE SHUTTLE - விண்கலம்
164. SPADE - மண்வெட்டி, சவள்
165. SPAGHETTI - நூலப்பம்
166. SPAN (n.) - வீச்செல்லை
167. SPANNER - திருகி
168. SPARK - தீப்பொறி
169. SPARK PLUG - தீப்பொறிச்செருகி
170. SPASM - இசிவு
171. SPEAKER - ஒலிபெருக்கி, ஒலிபரப்பி
172. SPECIALIST SPECIALIZATION - களப்பணியாளர், களப்பணி
173. SPECTRUM - நிறமாலை
174. SPECULATIVE TRADING - யூக வர்த்தகம், யூக வணிகம்
175. SPELL-CHECKER - எழுத்தாயர்
176. SPELLING - எழுத்துக்கோர்வை
177. SPHERE - கோளம்
178. SPINE - முள்ளெளும்பு
179. SPRIT (FLAMMABLE) - எரிசாராயம்
180. SPITOON - உமிழ்கலம்
181. SPLEEN - மண்ணீரல்
182. SPOKE - ஆரக்கால்
183. SPONSORSHIP - நல்கை
184. SPOOL - கண்டு
185. SPOON - கரண்டி
186. SPORT UTILITY VEHICLE (S.U.V.) - கடுவழிப்பயன் மகிழுந்து/சீருந்து/ஊர்தி
187. SPRAY - தெளிப்பான், தெளிப்பி
188. SPRING - சுருள்
189. SPRINKLE (v.) - சிவிறு, தெளி (வினை வேற்சொல்)
190. SPRINKLER, SPRINKLE (v.) - சிவிறி, தெளிப்பான்
191. SPYWARE - ஒற்று மென்பொருள்
192. SQUARE - சதுரம்
193. SQUARE YARD - குழி
194. SQUASH GOURD - சீமைப்பூசனி(க்காய்)
195. SQUID - ஊசிக் கணவாய்
196. SQUASH-(RACQUETS) - அறைப்பந்தாட்டம்
197. STABLE - நிலைப்பான
198. STALACTITE - கசிதுளிவீழ்
199. STALAGMITE - கசிதுளிப்படிவு
200. STAFF MEMBER - அலுவலர், ஊழியர்
201. STAG - கலைமான்
202. STAINLESS STELL - துருவுறா எஃகு
203. STAPLE - பிணிப்பூசி
204. STAPLER - பிணிக்கை
205. STAR - விண்மீன், நாள்மீன், தாரகை
206. STARCH (CLOTHES) - கஞ்சி (ஆடைகள்)
207. STATISTICS, STATISTICIAN - புள்ளியியல், புள்ளியியலர்
208. STATIONERY (NOT MOVING) - இடம் பெயராத, நகராத
209. STATIONERY (PAPER, PENCIL ETC.) - எழுதுபொருள்
210. STEEL - எஃகு
211. STEAMER - நீராவிக்கப்பல்
212. STEERING - சக்கரம் திருப்பான்
213. STENOGRAPHER - சுருக்கெழுத்தர்
214. STERLIZE, STERLIZATION - கிருமிநீக்கம் செய், கிருமிநீக்கம்
215. STEREO - இசைப்பெட்டி
216. STEREOTYPE - ஒரே மாதிரி சிந்தனை/ஒரே மாதிரி கருத்து
217. STEROID - ஊக்கியம்
218. STEWARD - விமானப்பணியாளர்
219. STIGMATA - மூச்சுத்துளை
220. STILTS - முட்டுக்கட்டை
221. STINGRAY - திருக்கை மீன்
222. STONE-AGE - கற்காலம்
223. STOCK MARKET - பங்குச்சந்தை
224. STOOL - முக்காலி, மொட்டான்
225. STORK - நாரை
226. STRAIGHT - நேர்
227. STRAIT - நீர்சந்தி, நீரிணை
228. STRAW (BOTTLE) - உறிஞ்சி
229. STRAW (HAY) - வைக்கோல்
230. STRAWBERRY - செம்புற்றுப்பழம்
231. STEALTH - மறைவியக்க
232. STEAM WASH - வெள்ளாவிச் சலவை
233. STENCIL - வரையச்சு
234. STENCIL-WHEEL (ORNAMENTAL) - கோலத்தட்டு
235. STETHOSCOPE - துடிப்புமானி
236. STEVIA - சர்க்கரைத் துளசி, சீனித் துளசி
237. STREAM - புனல்
238. STRETCHER - டோலி
239. STRIP - கீற்று
240. STROLLER - இழுபெட்டி
241. STRONTIUM - சிதறியம், வெண்ணிமம்
242. STUDIO - நிழற்படமனை
243. STUMPS (CRICKET) - குச்சம்
244. STURGEON - கோழிமீன்
245. STYLUS - எழுத்தாணி
246. STYROFOAM - மலக்கிய மெத்து
247. SUBCONTINENT - துணைக் கண்டம்
248. SUBLET - உள்வாடகை
249. SUBLIMATE - பதங்கம்
250. SUBMARINE - நீழ்மூழ்கிக் கப்பல்
251. SUGAR - சர்க்கரை, சீனி
252. SUGAR BEET - சர்க்ரைக் கிழங்கு
253. SUGGEST, SUGGESTION (HINT) - சூசகி, சூசகம்
254. SUGGEST, SUGGESTION (IDEA) - பரிந்துரை, பரிந்துரைப்பு
255. SUIT (DRESS) - சூட்டிகையுடை
256. SUITCASE - கைப்பெட்டி
257. SULPHUR - கந்தகம்
258. SULTRY - புழக்கமான
259. SUMP - கட்டுத் தொட்டி
260. SUNBERRY - மனத்தக்காளி
261. SUNFLOWER - பொழுதுவணங்கி
262. SUN - கதிரவன்
263. SUNDAY - ஞாயிற்றுக்கிழமை
264. SUNROOF - வெளிச்சக்கூரை
265. SUN-SHADE - சன்னல் கூரை, சாளரக் கூரை, சாளர விதானம்
266. SUPERPOWER - வல்லரசு
267. SUPERIOR VENECAVA - மேல்பெருஞ்சிரை
268. SUPERSTITION - மூடநம்பிக்கை
269. SUPERSONIC - ஒலிமிகை
270. SUPPLICANT - இரந்து வேண்டுநர்
271. SUPPLICATION - இரந்து வேண்டுதல்
272. SUPPLY - வரத்து (SUPPLY FROM), அளிப்பு (SUPPLY TO)
273. SURFING - கடல்சருக்கல்
274. SURGEON, SURGERY - பண்டுவம், சத்திரம்
275. SURGERY - பண்டுவர், சத்திரர்
276. SURPETI - சுரப்பெட்டி
277. SURPLUS - மிகை
278. SURVEY (LAND) - நில அளவை
279. SURVEYOR - நிலஅளவர்
280. SUSPENSION - தொங்கல்
281. SUSTAIN, SUSTAINABILITY - பேண், பேணியலுகை
282. SUTTLE - நாசூக்கான, நாசூக்காக
283. SWAMP - சதுப்பு நிலம்
284. SWAN - அன்னம்
285. SWEATER - வெயர்வி
286. SWEET SORGHUM - சர்க்கரைச் சோளம்
287. SWITCH - விசை (KEY), திறப்பான், நிலைமாற்றி
288. SYLLABLE - அசை
289. SYLLABUS - பாடவிதானம், பாடத்திட்டம்
290. SYMPTOM - அறிகுறி
291. SYNDROME (DISEASE) - இணைப்போக்கு
292. SYPHILIS - கிரந்தி நோய்
293. SYSTEM ANALYST - முறைமை பகுப்பாய்வாளர்/பகுப்பாய்வர்
No comments:
Post a Comment