ஆங்கில நேரடி தமிழ் சொல் 24 T - வரிசை
1. T-SHIRT - கொசுவுசட்டை
2. TABLE - மேசை
3. TABLE TENNIS- மேசைப்பந்தாட்டம்
4. TADPOLE - தலைப்பிரட்டை
5. TAILOR - தையலர், தையலாளர்
6. TALC - பட்டுக்கல்
7. TALCUM POWDER - பூத்தூள், முகமாவு
8. TANGERINE - கமலாப்பழம்
9. TANK (CONTAINER) - தொட்டி
10. TANK (WAR) - பீரங்கி வண்டி
11. TANKER LORRY - தொட்டிச் சரக்குந்து
12. TANKER SHIP - தொட்டிக் கப்பல்
13. TANTALLUM - இஞ்சாயம்
14. TAPIOCA - மரவள்ளிக்கிழங்கு
15. TASK - செய்பணி
16. TATTOO - பச்சைக்குத்து
17. TAXI - வாடகி
18. TAPEWORM - தட்டைப்புழு
19. TAPE RECORDER - நாடாப் பதிவி
20. TAR - (கரிக்)கீல்
21. TARPAULIN - படங்கு, கீல்ப்பாய்
22. TAVERN - தவறணை
23. TEA - தேநீர், இலை வடிநீர் (DRINK), தேயிலை (GRAINS, LEAVES)
24. TECHNETIUM - பசகன்
25. TECHNICIAN - தொழ்நுட்பப் பணியாளர், தொழிற்பணியர்
26. TELE-CONFERENCE, TELECONFERENCING - தொலையாடல்
27. TELEGRAM (PHONE, COMPUTER) - தொலைவரி
28. TELEPHONE - தொலைபேசி
29. TELE-TEXT - தொலையுரை
30. TELEVISION - தொலைகாட்சி
31. TELEX - தொலைப்பதிவு
32. TELLER - காசாளர்
33. TELLURIUM - வெண்கந்தகம்
34. TEMPLATE - வார்ப்புரு
35. TEMPLE - ஆலயம், கோயில்
36. TEMPLE (OF THE HEAD) - கன்னப்பொறி, நெற்றிப்பொட்டு
37. TENDON - தசைநாண்
38. TENNESSINE - திணிவியம்
39. TENNIS - வரிப்பந்தாட்டம்
40. TERBIUM - தென்னிரும்பு
41. TERRA-COTTA - சுடுமண்(பொருள்)
42. TERRAPIN - கிணற்றாமை
43. TERMITE - கறையான்
44. TEST CRICKET - தேர்வு துடுப்பாட்டம்
45. TESTIMONY - வாக்குமூலம்
46. TETANUS - ரண ஜன்னி, ஏற்புவலி, தசைவிறைப்பு, நரம்பிசிவு நோய்
47. TETANUS SHOT - ஏற்பு ஊசி
48. TEXTBOOK - பாடநூல்
49. THALLIUM - தெள்ளீயம்
50. THAW - கெட்டி உருகு/கெட்டிவுருகு, கெட்டி உருகல்/கெட்டிவுருகல்
51. THEATRE - திரையரங்கு
52. THERMAL POWER - அனல் மின்சாரம்
53. THERMOCOLE - மலக்கிய மெத்து
54. THERMOMETER - வெப்பமானி
55. THORIUM - இடியம்
56. THRONG (v.) - குழுமு
57. THINNER - மெலிபூச்சு
58. THULIUM - துலங்கியம்
59. THUMB DRIVE - விரலி
60. THUMBNAIL - சிறுபடம்
61. THURSDAY - வியாழக்கிழமை
62. TICKET - (பயணச்)சீட்டு
63. TICKET CHECKER - சீட்டு நோக்கர்
64. TICKET COUNTER - சீட்டு முகப்பு
65. TIDE - (கடல்)ஓதம்
66. TILE (FLOOR) - தரை ஓடு
67. TILLAGE - கமத்தொழில்
68. TIME-TABLE - நேரசூசி, கால அட்டவணை
69. TIMES (EG 2 TIMES 2) - தர
70. TIN (CAN) - தகரம்
71. TIN (METAL) - வெள்ளீயம்
72. TINCTURE - கறையம்
73. TIPS - கொசுறு
74. TISSUE (BIOLOGICAL) - இழையம்
75. TISSUE (NAPKIN) - மெல்லிழுப்புத்தாள்
76. TITANIUM - வெண்வெள்ளி
77. TOAD - தேரை
78. TOASTER - (ரொட்டிச்) சுடுவி
79. TOBACCO - புகையிலை
80. TOKEN - கிள்ளாக்கு
81. TOLERANCE - சகிப்பு
82. TOLL GATE - சுங்கச்சாவடி
83. TONIC - தெம்பூட்டி, உரமாக்கி
84. TOOTHBRUSH - பல் தூரிகை
85. TOOTHPASTE - பற்பசை
86. TOPAZ - புஷ்பராகம்
87. TOPOLOGY - நிலவுருவியல், நிலவுருவம்
88. TORCHLIGHT - சுடரொளி
89. TORNADO - ஊசிப்புயல்
90. TORPEDO - கடற்கணை
91. TOUCH-SCREEN - தொடுதிரை
92. TOUCHSTONE - கட்டளைக்கல்
93. TOURISM - சுற்றுலா
94. TOURIST - சுற்றுலாப் பயணி
95. TOURIST VISA - சுற்றுலா இசைவு
96. TOWER - கோபுரம்
97. TRACK (RAIL) - தண்டவாளம், இருப்புப்பாதை
98. TRACTION - துரக்கம்
99. TRACE, TRACEABILITY - சுவடுகாண், சுவடுகாணல்
100. TRACK, TRACKABILITY - தடங்காண், தடங்காணல்
101. TRACTOR - ஏருந்து/உழுவை
102. TRADE-MARK - வர்த்தகக் குறி
103. TRAFFIC (VEHICULAR) - துரவுகை
104. TRAFFIC LIGHT/SIGNAL - சைகை விளக்கு
105. TRAIN (GENERAL MULTI-CARRIAGE) - தொடர்வண்டி
106. TRAIN (RAIL) - இருப்பூர்தி, கோச்சி
107. TRAIN (TEACH) - பயிற்சியளி
108. TRAINEE - பயிலாளர்
109. TRAILER (VEHICLE) - இழுவை
110. TRAINER - பயிற்றாளர்
111. TRAITOR - (தேச)துரோகி
112. TRAM - கம்பிப் பேருந்து
113. TRANSPARENT - தெளிமையான, ஒளிப்புகு (இயற்பியல்/physics)
114. TRANSPARENCY (SHEET) - தெளிதகடு
115. TRANSFORMER - மின்மாற்றி
116. TRANSPONDER - செலுத்துவாங்கி
117. TRAVEL AGENCY - பயண முகமையகம்
118. TRAVEL AGENT - பயண முகவர்
119. TRAVELLER'S CHECQUE - பயணியர் காசோலை
120. TRANSFER PASSENGER - மாற்று பயணி
121. TRANSIT PASSENGER - இடைநிற் பயணி
122. TRANSIT LOUNGE - மாற்றுப்பயணியர் ஓய்வறை
123. TRAVEL - செல்கை
124. TRAVELLATOR - நகர்நடைமேடை
125. TRAY - தட்டம், தாம்பாளம்
126. TREADMILL - ஓடுபொறி
127. TREASON - (தேச)துரோகம்
128. TREASURY - கருவூலம்
129. TREMOR - நிலநடுக்கம்
130. TRIBUNAL - ஞாயசபை, நடுவர் மன்றம்
131. TRIAL PACK - பரிட்சார்த்தச் சிப்பம்
132. TRIJET - முத்தாரை விமானம்
133. TRILLION - கற்பம்
134. TRIGGER (GUN) - குதிரை
135. TRIP - பயணம்
136. TRIP-SHEET - நடைமுறி
137. TROLLEY - தள்ளுவண்டி
138. TROPIC OF CANCER - கடக ரேகை
139. TROPIC OF CAPRICORN - மகர ரேகை
140. TROPICS, TROPICAL - வெப்பமண்டலம், வெப்பமண்டல
141. TRUCK - சுமையுந்து
142. TRUE MAHOGANI - சீமைநுக்கு
143. TRUMPET - தாரைக்களம்
144. TRUSS - தூலக்கட்டு
145. TRUSTEE - அரங்காவலர், மரைக்கார் (ISLAMIC)
146. TSUNAMI - ஆழிப்பேரலை
147. TUBE (CREAM, OINTMENT) - பிதுக்கு
148. TUBE - தூம்பு
149. TUBELIGHT - குழல்விளக்கு
150. TUBERCULOSIS - காசநோய்
151. TUBEROSE - நிலச்சம்பங்கி
152. TUCK (A SHIRT, v.) - கொசுவு
153. TUESDAY - செவ்வாய்க்கிழமை
154. TULIP - காட்டுச்செண்பகம்
155. TUMBLER - லோட்டா
156. TUMOUR - கழலை
157. TUNE - சந்தம்
158. TUNGSTEN - மெல்லிழையம்
159. TURBULENCE - கொந்தளிப்பு
160. TURMERIC - மஞ்சள்
161. TURNING LATHE - கடைமரம்
162. TURNING POINT - திருப்பும் முனை
163. TURNIP - கோசுக்கிழங்கு
164. TURPENTINE - கற்பூரத் தைலம், கற்பூரநெய்
165. TURQUOISE - பேரோசனை
166. TUSKER (ELEPHANT) - கொம்பன்யானை
167. TUXEDO - தக்கவுடை
168. TWIG - சுள்ளி
169. TWILIGHT - அந்தியொளி
170. TWITTER - கீச்சகம்
171. TYPEWRITER - தட்டச்சுப்பொறி
172. TYPHOID - குடற்காய்ச்சல்
173. TYPHOON - அசுரப்புயல்
174. TYPIST - தட்டச்சர்
175. TYRANNY - கொடுங்கொண்மை, அராஜகம்
176. TYRE - வட்டகை/உருளிப்பட்டை
2. TABLE - மேசை
3. TABLE TENNIS- மேசைப்பந்தாட்டம்
4. TADPOLE - தலைப்பிரட்டை
5. TAILOR - தையலர், தையலாளர்
6. TALC - பட்டுக்கல்
7. TALCUM POWDER - பூத்தூள், முகமாவு
8. TANGERINE - கமலாப்பழம்
9. TANK (CONTAINER) - தொட்டி
10. TANK (WAR) - பீரங்கி வண்டி
11. TANKER LORRY - தொட்டிச் சரக்குந்து
12. TANKER SHIP - தொட்டிக் கப்பல்
13. TANTALLUM - இஞ்சாயம்
14. TAPIOCA - மரவள்ளிக்கிழங்கு
15. TASK - செய்பணி
16. TATTOO - பச்சைக்குத்து
17. TAXI - வாடகி
18. TAPEWORM - தட்டைப்புழு
19. TAPE RECORDER - நாடாப் பதிவி
20. TAR - (கரிக்)கீல்
21. TARPAULIN - படங்கு, கீல்ப்பாய்
22. TAVERN - தவறணை
23. TEA - தேநீர், இலை வடிநீர் (DRINK), தேயிலை (GRAINS, LEAVES)
24. TECHNETIUM - பசகன்
25. TECHNICIAN - தொழ்நுட்பப் பணியாளர், தொழிற்பணியர்
26. TELE-CONFERENCE, TELECONFERENCING - தொலையாடல்
27. TELEGRAM (PHONE, COMPUTER) - தொலைவரி
28. TELEPHONE - தொலைபேசி
29. TELE-TEXT - தொலையுரை
30. TELEVISION - தொலைகாட்சி
31. TELEX - தொலைப்பதிவு
32. TELLER - காசாளர்
33. TELLURIUM - வெண்கந்தகம்
34. TEMPLATE - வார்ப்புரு
35. TEMPLE - ஆலயம், கோயில்
36. TEMPLE (OF THE HEAD) - கன்னப்பொறி, நெற்றிப்பொட்டு
37. TENDON - தசைநாண்
38. TENNESSINE - திணிவியம்
39. TENNIS - வரிப்பந்தாட்டம்
40. TERBIUM - தென்னிரும்பு
41. TERRA-COTTA - சுடுமண்(பொருள்)
42. TERRAPIN - கிணற்றாமை
43. TERMITE - கறையான்
44. TEST CRICKET - தேர்வு துடுப்பாட்டம்
45. TESTIMONY - வாக்குமூலம்
46. TETANUS - ரண ஜன்னி, ஏற்புவலி, தசைவிறைப்பு, நரம்பிசிவு நோய்
47. TETANUS SHOT - ஏற்பு ஊசி
48. TEXTBOOK - பாடநூல்
49. THALLIUM - தெள்ளீயம்
50. THAW - கெட்டி உருகு/கெட்டிவுருகு, கெட்டி உருகல்/கெட்டிவுருகல்
51. THEATRE - திரையரங்கு
52. THERMAL POWER - அனல் மின்சாரம்
53. THERMOCOLE - மலக்கிய மெத்து
54. THERMOMETER - வெப்பமானி
55. THORIUM - இடியம்
56. THRONG (v.) - குழுமு
57. THINNER - மெலிபூச்சு
58. THULIUM - துலங்கியம்
59. THUMB DRIVE - விரலி
60. THUMBNAIL - சிறுபடம்
61. THURSDAY - வியாழக்கிழமை
62. TICKET - (பயணச்)சீட்டு
63. TICKET CHECKER - சீட்டு நோக்கர்
64. TICKET COUNTER - சீட்டு முகப்பு
65. TIDE - (கடல்)ஓதம்
66. TILE (FLOOR) - தரை ஓடு
67. TILLAGE - கமத்தொழில்
68. TIME-TABLE - நேரசூசி, கால அட்டவணை
69. TIMES (EG 2 TIMES 2) - தர
70. TIN (CAN) - தகரம்
71. TIN (METAL) - வெள்ளீயம்
72. TINCTURE - கறையம்
73. TIPS - கொசுறு
74. TISSUE (BIOLOGICAL) - இழையம்
75. TISSUE (NAPKIN) - மெல்லிழுப்புத்தாள்
76. TITANIUM - வெண்வெள்ளி
77. TOAD - தேரை
78. TOASTER - (ரொட்டிச்) சுடுவி
79. TOBACCO - புகையிலை
80. TOKEN - கிள்ளாக்கு
81. TOLERANCE - சகிப்பு
82. TOLL GATE - சுங்கச்சாவடி
83. TONIC - தெம்பூட்டி, உரமாக்கி
84. TOOTHBRUSH - பல் தூரிகை
85. TOOTHPASTE - பற்பசை
86. TOPAZ - புஷ்பராகம்
87. TOPOLOGY - நிலவுருவியல், நிலவுருவம்
88. TORCHLIGHT - சுடரொளி
89. TORNADO - ஊசிப்புயல்
90. TORPEDO - கடற்கணை
91. TOUCH-SCREEN - தொடுதிரை
92. TOUCHSTONE - கட்டளைக்கல்
93. TOURISM - சுற்றுலா
94. TOURIST - சுற்றுலாப் பயணி
95. TOURIST VISA - சுற்றுலா இசைவு
96. TOWER - கோபுரம்
97. TRACK (RAIL) - தண்டவாளம், இருப்புப்பாதை
98. TRACTION - துரக்கம்
99. TRACE, TRACEABILITY - சுவடுகாண், சுவடுகாணல்
100. TRACK, TRACKABILITY - தடங்காண், தடங்காணல்
101. TRACTOR - ஏருந்து/உழுவை
102. TRADE-MARK - வர்த்தகக் குறி
103. TRAFFIC (VEHICULAR) - துரவுகை
104. TRAFFIC LIGHT/SIGNAL - சைகை விளக்கு
105. TRAIN (GENERAL MULTI-CARRIAGE) - தொடர்வண்டி
106. TRAIN (RAIL) - இருப்பூர்தி, கோச்சி
107. TRAIN (TEACH) - பயிற்சியளி
108. TRAINEE - பயிலாளர்
109. TRAILER (VEHICLE) - இழுவை
110. TRAINER - பயிற்றாளர்
111. TRAITOR - (தேச)துரோகி
112. TRAM - கம்பிப் பேருந்து
113. TRANSPARENT - தெளிமையான, ஒளிப்புகு (இயற்பியல்/physics)
114. TRANSPARENCY (SHEET) - தெளிதகடு
115. TRANSFORMER - மின்மாற்றி
116. TRANSPONDER - செலுத்துவாங்கி
117. TRAVEL AGENCY - பயண முகமையகம்
118. TRAVEL AGENT - பயண முகவர்
119. TRAVELLER'S CHECQUE - பயணியர் காசோலை
120. TRANSFER PASSENGER - மாற்று பயணி
121. TRANSIT PASSENGER - இடைநிற் பயணி
122. TRANSIT LOUNGE - மாற்றுப்பயணியர் ஓய்வறை
123. TRAVEL - செல்கை
124. TRAVELLATOR - நகர்நடைமேடை
125. TRAY - தட்டம், தாம்பாளம்
126. TREADMILL - ஓடுபொறி
127. TREASON - (தேச)துரோகம்
128. TREASURY - கருவூலம்
129. TREMOR - நிலநடுக்கம்
130. TRIBUNAL - ஞாயசபை, நடுவர் மன்றம்
131. TRIAL PACK - பரிட்சார்த்தச் சிப்பம்
132. TRIJET - முத்தாரை விமானம்
133. TRILLION - கற்பம்
134. TRIGGER (GUN) - குதிரை
135. TRIP - பயணம்
136. TRIP-SHEET - நடைமுறி
137. TROLLEY - தள்ளுவண்டி
138. TROPIC OF CANCER - கடக ரேகை
139. TROPIC OF CAPRICORN - மகர ரேகை
140. TROPICS, TROPICAL - வெப்பமண்டலம், வெப்பமண்டல
141. TRUCK - சுமையுந்து
142. TRUE MAHOGANI - சீமைநுக்கு
143. TRUMPET - தாரைக்களம்
144. TRUSS - தூலக்கட்டு
145. TRUSTEE - அரங்காவலர், மரைக்கார் (ISLAMIC)
146. TSUNAMI - ஆழிப்பேரலை
147. TUBE (CREAM, OINTMENT) - பிதுக்கு
148. TUBE - தூம்பு
149. TUBELIGHT - குழல்விளக்கு
150. TUBERCULOSIS - காசநோய்
151. TUBEROSE - நிலச்சம்பங்கி
152. TUCK (A SHIRT, v.) - கொசுவு
153. TUESDAY - செவ்வாய்க்கிழமை
154. TULIP - காட்டுச்செண்பகம்
155. TUMBLER - லோட்டா
156. TUMOUR - கழலை
157. TUNE - சந்தம்
158. TUNGSTEN - மெல்லிழையம்
159. TURBULENCE - கொந்தளிப்பு
160. TURMERIC - மஞ்சள்
161. TURNING LATHE - கடைமரம்
162. TURNING POINT - திருப்பும் முனை
163. TURNIP - கோசுக்கிழங்கு
164. TURPENTINE - கற்பூரத் தைலம், கற்பூரநெய்
165. TURQUOISE - பேரோசனை
166. TUSKER (ELEPHANT) - கொம்பன்யானை
167. TUXEDO - தக்கவுடை
168. TWIG - சுள்ளி
169. TWILIGHT - அந்தியொளி
170. TWITTER - கீச்சகம்
171. TYPEWRITER - தட்டச்சுப்பொறி
172. TYPHOID - குடற்காய்ச்சல்
173. TYPHOON - அசுரப்புயல்
174. TYPIST - தட்டச்சர்
175. TYRANNY - கொடுங்கொண்மை, அராஜகம்
176. TYRE - வட்டகை/உருளிப்பட்டை
No comments:
Post a Comment