LATEST

Thursday, December 19, 2019

ஆங்கில நேரடி தமிழ் சொல் 25 U - வரிசை

ஆங்கில நேரடி தமிழ் சொல் 25  U - வரிசை
1. UNIFORM (DRESS) - சீருடை
2. ULTRAVIOLET - புறஊதா
3. ULTRASONIC - கேளாஒலி
4. ULTRASOUND - ஊடொலி
5. UNARMED - நிராயுதபாணி
6. UMBRELLA - குடை
7. UMBRELLA THORN - நாட்டு ஓடை
8. UNANANYMOUS, UNANYMOUSLY - ஏகோபித்த, ஏகோபித்து
9. UNITED NATIONS - ஐக்கிய நாட்டு சபை, ஐநா சபை
10. UNIVERSE - அண்டம்
11. UNIVERSITY - பல்கலைக்கழகம்
12. UPDATE - புதுப்பிப்பு
13. URANIUM - அடரியம், விண்ணிமம்
14. URANUS - அகநீலன்
15. URETER - சிறுநீர்ப் புறவழி
16. URGENT - அவசரமான
17. URN - தாழி
18. USELESS - உதவாக்கரை
19. USB - ஊடிணை
20. UTERUS - கருப்பை
21. UTENSIL - பாத்திரம்


No comments:

Post a Comment