ஆங்கில நேரடி தமிழ் சொல் 26 V - வரிசை
1. VOCABULARY - சொற்றொகை
2. VACUUM CLEANER - தூசி உறிஞ்சி/வெற்றிடவுறிஞ்சி
3. VALUE - விழிமியம்
4. VALVE - ஓரதர்
5. VAN - கூடுந்து/மூடுந்து
6. VANADIUM - பழீயம்
7. VANILLA - வனிக்கோடி
8. VARICOSE VEINS - சுருட்டை நரம்பு, நரம்பு சுருட்டு
9. VARNISH - மெருகெண்ணை, மெருகுநெய்
10. VEIN - சிரை
11. VELVET - பூம்பட்டு, முகமல்
12. VENTILATOR - காலதர்
13. VENUS - வெள்ளி (கோள்)
14. VERANDAH - ஆளோடி
15. VERDIGRIS - செம்புக்களிம்பு
16. VERMIFUGE - புழுக்கொல்லி
17. VERSION - பதிப்பு, வடிவுரு
18. VESTIBULE - இணைப்புக்கூண்டு
19. VIBER - வாய்புறம்
20. VIDEO - காணொளி, ஒளித்தோற்றம்
21. VIDEO COACH - படக்காட்சிப் பேருந்து
22. VIDEO PHONE - காணொளிப்பேசி
23. VIDEO CONFERENCING - காணொளிக் கலந்துரையாடல் / காணொளியாடல், கானொளிக் கருத்தரங்கு
24. VIDEO PHONE - காணொளிப்பேசி
25. VINEGAR - புளிக்காடி
26. VIOLIN - விழையாழ்
27. VIOLIN-CELLO - சிலையாழ்
28. VIPER - விரியன்
29. VIRUS - நச்சியம்
30. VIRGO - ஆயிழை, கன்னியராசி
31. VISA - இசைவு, இசைவுச்சீட்டு
32. VISCOUS, VISCOSITY - பிசுக்கானம் பிசுக்குமை
33. VISIBILITY - விழிமை
34. VISITING CARD - முகப்பு அட்டை
35. VIDEO CASSETTE - ஒளிப்பேழை
36. VOLATILE, VOLATILITY - வெடிமையுடைய, வெடிமை
37. VOLUME (CAPACITY) - கொள்ளளவு
38. VOLUME (SOUND) - ஒலி விசை
39. VOMIT - சத்தி, வாந்தி
40. VOODOO - சூனியம்
41. VOW - நேர்த்திக்கடன்
42. VULTURE - பிணந்தின்னிக் கழுகு
2. VACUUM CLEANER - தூசி உறிஞ்சி/வெற்றிடவுறிஞ்சி
3. VALUE - விழிமியம்
4. VALVE - ஓரதர்
5. VAN - கூடுந்து/மூடுந்து
6. VANADIUM - பழீயம்
7. VANILLA - வனிக்கோடி
8. VARICOSE VEINS - சுருட்டை நரம்பு, நரம்பு சுருட்டு
9. VARNISH - மெருகெண்ணை, மெருகுநெய்
10. VEIN - சிரை
11. VELVET - பூம்பட்டு, முகமல்
12. VENTILATOR - காலதர்
13. VENUS - வெள்ளி (கோள்)
14. VERANDAH - ஆளோடி
15. VERDIGRIS - செம்புக்களிம்பு
16. VERMIFUGE - புழுக்கொல்லி
17. VERSION - பதிப்பு, வடிவுரு
18. VESTIBULE - இணைப்புக்கூண்டு
19. VIBER - வாய்புறம்
20. VIDEO - காணொளி, ஒளித்தோற்றம்
21. VIDEO COACH - படக்காட்சிப் பேருந்து
22. VIDEO PHONE - காணொளிப்பேசி
23. VIDEO CONFERENCING - காணொளிக் கலந்துரையாடல் / காணொளியாடல், கானொளிக் கருத்தரங்கு
24. VIDEO PHONE - காணொளிப்பேசி
25. VINEGAR - புளிக்காடி
26. VIOLIN - விழையாழ்
27. VIOLIN-CELLO - சிலையாழ்
28. VIPER - விரியன்
29. VIRUS - நச்சியம்
30. VIRGO - ஆயிழை, கன்னியராசி
31. VISA - இசைவு, இசைவுச்சீட்டு
32. VISCOUS, VISCOSITY - பிசுக்கானம் பிசுக்குமை
33. VISIBILITY - விழிமை
34. VISITING CARD - முகப்பு அட்டை
35. VIDEO CASSETTE - ஒளிப்பேழை
36. VOLATILE, VOLATILITY - வெடிமையுடைய, வெடிமை
37. VOLUME (CAPACITY) - கொள்ளளவு
38. VOLUME (SOUND) - ஒலி விசை
39. VOMIT - சத்தி, வாந்தி
40. VOODOO - சூனியம்
41. VOW - நேர்த்திக்கடன்
42. VULTURE - பிணந்தின்னிக் கழுகு
No comments:
Post a Comment